Sathish : கருத்துக்கள் ( 1107 )
Sathish
Advertisement
Advertisement
ஜனவரி
21
2019
சினிமா தமிழ் ராக்கர்ஸிடம் விற்றுவிடுங்கள் : எஸ்.வி.சேகர்...
இப்போ ஜெயிச்சது யாருப்பா? மக்களின் அமோக ஆதரவு இருக்கும் வரை அந்த இணையத்தை ஒன்றுமே செய்ய முடியாது. திரையரங்கிற்கு சென்று படம் பார்த்து வெறுத்துப்போன கூட்டம் தான் இந்த தமிழ்ராக்கர்ஸின் ஆதரவாளர்கள். அப்படி வெறுத்துப்போனதற்கு காரணங்கள் டிக்கெட் விலையேற்றம், கண்ட கருமத்தையெல்லாம் சினிமா என்று எடுத்து அதை காசு செலவு செய்து பார்க்க வைப்பது என்று பல காரணங்கள் உண்டு. சமீப காலமாக தமிழ்ராக்கர்ஸ் அவர்களது இணையத்தில் புதிய சப்ஸ்க்ரேபர்ஸ் யாரும் பதிவு செய்ய அனுமதிப்பதில்லை. அவர்களின் பழைய ரசிகர்களில் நானும் ஒருவன்.   20:46:59 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
21
2019
சினிமா நாவல் கதையில் நடிக்க விஜய் சம்மதிப்பாரா ?...
அட்லீ என்ன யார் வேண்ணாலும் இவர்களை வைத்து எவ்வளவு முறை வேடுமானாலும் படம் எடுக்கட்டும், இவரைப்போன்ற நடிகர்கள் என்ன படம் வேண்ணாலும் நடிக்கட்டும். புத்திசாலிகள் யாரும் திரையரங்கிற்கு சென்று ஐநூறு ஆயிரம்னு செலவு செஞ்சு தங்கள் காசுகளை வீணடிக்க மாட்டார்கள்.   20:35:42 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
20
2019
அரசியல் தூக்கியடிப்பு? வேறு சிறைக்கு மாற்றப்படுகிறார் சசிகலா
முட்டாள் தேசத்தில் புத்திசாலிகள் வாழ்க்கை முறை இது. அவ்வளவு சீக்கிரம் மாறிவிடாது.   20:31:09 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
21
2019
பொது " அரசியல் வேண்டாம் ஆளை விடுங்க"- நடிகர் அஜித் பளீச்
அப்படியே பார்முலா கார் ரேஸிங் ட்ரை பண்ண சொல்லுங்க உங்க ரசிகர்களை.   20:24:51 IST
Rate this:
11 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
19
2019
அரசியல் முழக்கம்!மோடி அரசை நீக்குவோம் என 22 கட்சிகள்... தேர்தலுக்கு பின் பிரதமரை தேர்ந்தெடுக்க முடிவு
தூரத்தில் தெரியும் பேயை விட கிட்ட இருக்கும் பிசாசே மேல்.   16:24:58 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
18
2019
உலகம் ஒருநாள் கோப்பை வென்றது இந்தியா ஆஸி., மண்ணில் அபாரம்
ரவி சாஸ்திரி இல்லையென்றால் இந்திய அணி இவ்வளவு பிரமாதமாக அந்நிய மண்ணில் சாதித்திருக்க முடியாது. ஆட்ட நுணுக்கங்களை கற்றுத்தருவதை விட அவர் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமும் தன்னம்பிக்கையும் கொடுத்து அவர்களது திறமைகளை வெளிகொண்டுவந்துளார். இந்திய அணிக்கு சிறந்த பயிற்சியாளர் சாஸ்திரி. வாழ்த்துக்கள் சார்.   17:34:43 IST
Rate this:
13 members
0 members
15 members
Share this Comment

ஜனவரி
16
2019
சினிமா பேனர், பாலாபிஷேகம் வேண்டாம், பெற்றோருக்கு உதவுங்கள் : சிம்பு வேண்டுகோள்...
நல்லா சொல்லுப்பா இந்த மடப்பயலுங்க கூட்டத்துக்கு.   21:11:07 IST
Rate this:
3 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
11
2019
சினிமா பேட்ட - ரஜினி ரசிகர்களுக்கான படம் : மகேஷ்பாபு...
மகேஷ் பாபு உங்களை நல்லதொரு கதையில் தமிழ் திரைப்படத்தில் காண ஆவல்.   13:48:54 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
9
2019
சினிமா கிரிக்கெட்டர்களை நெளிய வைத்த கரண்...
பிரபலம் ஆனால் இந்த மாதிரி கேள்விகளுக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். சும்மாவா? நூறு ருபாய் சம்பாதிப்பதற்கு நாள் பூராவும் வெயிலில் கஷ்டப்படும் மக்கள் இருக்கும் நாட்டில் லட்ச லட்சமாய் வாங்குகிறார்களே பதில் சொல்ல என்ன கேடு. கரண் ஜோகர் மேல் எந்த தவறும் இல்லை. அதனால்தான் அவரின் நிகழ்ச்சிக்கு அவ்வளவு வரவேற்பு.   13:47:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
11
2019
பொது வீடு திரும்ப முடியாத கள்ள பயண பெண்கள்
தமிழர்களிடம் இல்லாத பல நல்ல குணங்களை கொண்டவர்கள் மலையாளிகள். ஆனால் இப்படியெல்லாம் நடந்து அதை வீணடித்துக்கொள்கின்றனர்.   13:42:21 IST
Rate this:
14 members
0 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X