கும்புடுறேன் சாமி : கருத்துக்கள் ( 1406 )
கும்புடுறேன் சாமி
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
10
2019
கோர்ட் புனித நீராடுவதை புகைப்படம் எடுக்க தடை
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அலகாபாத் பேர பிரயாக்ராஜ் ன்னு மாத்தனமாதிரி நாமும் கோயமுத்தூர் பேர பாக்யராஜ் ன்னு மாத்துனா நல்லா இருக்கும்   04:12:35 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
25
2019
பொது சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு திடீர், பல்டி
குடிகாரர்கள் குடியை கொஞ்ச நாள் மறந்திருக்க போகும் கோயில்தான் சபரிமலை கோயில் இங்க பெண்களுக்கு என்ன வேலை ? அவர்களும் குடியை தற்காலிகமாக மறக்க அந்த கோயிலுக்கு போறீங்களா ? அந்தளவுக்கு நாடு கெட்டு போச்சா ?   03:00:38 IST
Rate this:
14 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
21
2018
கோர்ட் ஆன்லைன் மருந்துக்கு தடை உத்தரவு நிறுத்தம்
ஆன்லைன் முறையில் மருந்து வணிகத்தை தமிழராக்கர்ஸ் எடுத்து செய்வார்களா ? அவர்களை தடை செய்ய முடியாதே ?   04:08:09 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
20
2018
அரசியல் ஜி.எஸ்.டி., குறைய காங்கிரசே காரணம்
மோடியின் சித்திரவதையை தட்டிக்கேட்க ஒருத்தன் வருவான்னு பொதுமக்கள் சொன்னாங்க , அந்த ஒருத்தன்தான் ராகுல்   04:04:41 IST
Rate this:
32 members
0 members
10 members
Share this Comment

டிசம்பர்
20
2018
பொது வெளிநாடு செல்ல ஜெ., விரும்பவில்லை விசாரணை கமிஷனில் தகவல்
வெளிநாடு சென்று சிகிச்சை பெறணும்ன்னா விமானத்தில் போகணும் , விமானத்தில் பைலட் கட்டுப்பாட்டுல இருக்கணும் , என்னை கட்டுப்பாடுல வெக்க பைலட்டுக்கு என்ன தகுதி இருக்கு ? சீட்ல உக்காராம பைலட் குப்புறப்படுத்த படியே விமானத்தை ஓட்டணும்ன்னு கட்டுப்பாடு போட்டா யார்தான் பைலட்டா வருவா ? அதான் வெளிநாடு போகுல   03:58:59 IST
Rate this:
5 members
3 members
7 members
Share this Comment

டிசம்பர்
20
2018
அரசியல் தமிழகத்துக்கு பதிலடி தர கர்நாடகா முடிவு விஸ்வரூபம் எடுக்கும், மேகதாது விவகாரம்
அப்படியே கட்சத்தீவையும் மீட்க தமிழக அடிமை எம் பிக்கள் போராட வேண்டும்   03:52:35 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

டிசம்பர்
20
2018
பொது சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்ய கட்சிகள்... போட்டி! வாக்காளர்களுக்கு, டிஜிட்டல் வலை வீச திட்டம்
மொபைல் போன் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில்.......ம்ம் ஆண்டி முத்து ராசா செய்த புண்ணியம் இந்தியால ஏழை முதல் பணக்காரன் வரை எல்லோருமே மொபைல் போன் பயன்படுத்துறாங்க . இவர் 2 G அதிக விலைக்கு ஏலம் விட்டுருந்தாருன்னா பணக்காரங்க மட்டும் இப்போ மொபைல் போன் வெச்சிருந்துருப்பாங்க   03:50:52 IST
Rate this:
4 members
1 members
6 members
Share this Comment

டிசம்பர்
20
2018
கோர்ட் சிறையில் இருக்கும் சசிகலா மீது மீண்டும் குற்றச்சாட்டு!
சசிகலா எல்லாத்தப்பையும் செஞ்சுட்டு ஒரே வீட்டில் தமிழக முதல்வருடன் இருப்பாராம் ஆனா அந்த தப்பெல்லாம் தமிழக முதல்வருக்கு தெரியாதாம் அந்தளவுக்கு அந்த தமிழக முதல்வர் அப்பாவியாம் நம்ப முடியுதா ? அம்மா உயிரோடு இருந்திருந்தால் அவர் மீதும் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் விசாரணை நடந்துருக்கும். அடிமைகள் இனிமேலும் அவருக்கு பாரத ரத்னா விருது கேட்டு அந்த விருத கேவலப்படுத்தக்கூடாது   03:46:21 IST
Rate this:
7 members
5 members
23 members
Share this Comment

டிசம்பர்
18
2018
பொது மதுரையில் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா ஜனவரியில் பிரதமர் மோடி வருகை
யாரோ மதுரை வெளிநாட்டுல இருக்குன்னு சொல்லிட்டாங்க போலிருக்கு அதான் ஒரு ட்ரிப் போட்டுட்டார் நம்மாளு   02:04:28 IST
Rate this:
27 members
1 members
25 members
Share this Comment

டிசம்பர்
18
2018
பொது காவிரி ஆணைய கூட்டம் தமிழகம் புறக்கணிப்பு?
தமிழக முதல்வர் ஸ்டாலின்தான் இதில் தலையிட்டு இதுக்கு ஒரு தீர்வு சொல்லணும்   02:02:04 IST
Rate this:
8 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X