கும்புடுறேன் சாமி : கருத்துக்கள் ( 634 )
கும்புடுறேன் சாமி
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
2
2021
அரசியல் அ.தி.மு.க., தேர்தல் சசிகலா புது குண்டு
சூத்திரப்பெண் என்பதால் ஒதுக்கப்பட்டவர்   02:18:05 IST
Rate this:
4 members
0 members
5 members

டிசம்பர்
2
2021
பொது நாளை முதல் மீண்டும் கன மழை வானிலை மையம் எச்சரிக்கை
நல்லவங்க ஆட்சி செஞ்சா மழை பெய்யுறது வழக்கம்தானுங்களே ?   02:16:54 IST
Rate this:
1 members
0 members
1 members

டிசம்பர்
2
2021
அரசியல் தமிழ் புத்தாண்டு பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
போகி பண்டிகையின் போது டயரை போட்டு எரிக்குறாங்க அந்த கோவத்துல சொல்லிருப்பாரு தை மாசம் புத்தாண்டு இல்லைன்னு   02:14:52 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
2
2021
அரசியல் 10 ஆண்டுகளில் 90 சதவீத தோல்வி ராகுலை விமர்சிக்கும் பிரஷாந்த் கிஷோர்
ஆமா ஜெயிச்சு பிரதமராயி மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த ஐநூறு, ஆயிரம் ரூவா நோட்டுகளை செல்லாதுன்னு சொல்றதுக்கு ஜெயிக்காமையே இருக்கலாம் . பணமதிப்பிழப்பு திருவிழான்னு வருசா வருஷம் ஏன் கொண்டாடுறது இல்ல ? கருப்பு பணம் ஒழிஞ்சுதா ?   02:12:24 IST
Rate this:
14 members
0 members
7 members

டிசம்பர்
2
2021
அரசியல் தூத்துக்குடியில் மழை பாதிப்பு முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநில மக்களும் ஏங்குறாங்க எங்களுக்கு ஸ்டாலின் முதல்வரா கிடைக்குலையேன்னு   02:08:48 IST
Rate this:
3 members
0 members
2 members

டிசம்பர்
2
2021
அரசியல் ஜாவத் புயலை எதிர்கொள்ள பிரதமர் தலைமையில்... ஆய்வு கூட்டம்!
நிலைமையை சமாளிப்பது எப்படின்னு ஸ்டாலின்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்குங்க ,அனுபவம் இல்லாதவங்க ஆய்வு கூட்டம் நடத்தி என்ன பிரயோஜனம்   02:07:25 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
2
2021
பொது இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று நுழைந்தது!
அத்திவரதர் வந்துட்டு போன பின்னாடிதான் கொரோனா வந்தது , இது பற்றி முழு ஆராய்ச்சி தேவை   02:04:59 IST
Rate this:
6 members
0 members
2 members

டிசம்பர்
2
2021
பொது வரக்கூடாது என நினைத்தது வந்தேவிட்டது கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு
மத்த நாடுக மாதிரி சொகுசான நாடுன்னு நினைச்சு 'ஒமைக்ரான்' உள்ள வந்துருக்கு, ரெண்டுநாள்ல அதுவே ஓடிப்போயிரும் யாரும் பயப்பட தேவை இல்ல   17:01:05 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
1
2021
அரசியல் 10 ஆண்டுக்கான லட்சிய பிரகடனம் திருச்சியில் அறிவிப்பேன்
இனி ஸ்டாலின் வெச்சதுதான் சட்டம்   02:55:40 IST
Rate this:
10 members
0 members
1 members

மார்ச்
1
2021
அரசியல் மக்கள் நீதி மய்யம் கட்சியில் நேர்காணல் துவக்கம்
தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் ஏற்கனவே இருக்கு , இவர்களுக்கெல்லாம் இல்லாத புது கொள்கை எப்படி கமலுக்கு வந்தது ?ஏற்கனவே இருக்குற கொள்கைகள் எதுவுமே கமலுக்கு எப்படி பிடிக்காம போச்சு ?   02:53:26 IST
Rate this:
2 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X