ரியாஸ் அஹமது : கருத்துக்கள் ( 10 )
ரியாஸ் அஹமது
Advertisement
Advertisement
ஜனவரி
15
2018
பொது அரண்மனை ரயிலில் பயணிகளும் குறைவு, வருவாயும் குறைவு
ரயில்ல இருக்கற டாய்லட்க்கு இந்திய மக்களே கஷ்டப்பட்டு மூக்கை பிடிச்சுட்டு தான் போறாங்க.. அப்பறம் ரயில்ல எலி, கரப்பான் பூச்சி, குப்பை, அழுக்கு எல்லாம் இந்திய மக்களுக்கு ரொம்ப சகஜம்.. ஆனா வெளிநாட்டு பயணிகளுக்கு????...   10:15:39 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

டிசம்பர்
21
2017
அரசியல் நீதி வென்றுள்ளது கனிமொழி கருத்து
மோடி ஒரு கார்ப்பரேட் காவலர்.. உயிரை கொடுத்து கார்ப்பரேட்களை பாதுகாப்பார்.. தண்டனை மக்களுக்கு மட்டும் தான்.. அப்பீல் செய்ய மாட்டார்.. இது உறுதி..   13:04:53 IST
Rate this:
10 members
0 members
27 members
Share this Comment

டிசம்பர்
21
2017
அரசியல் நீதி வென்றுள்ளது கனிமொழி கருத்து
வென்றது நீதி அல்ல.. "நிதி"   12:52:50 IST
Rate this:
3 members
0 members
26 members
Share this Comment

நவம்பர்
20
2017
பொது நடிகை தீபிகா, பத்மாவதி டைரக்டர் தலைக்கு ரூ.10 கோடி அறிவித்த பா.ஜ., தலைவர்
இதை தான் இந்து தீவிரவாதம் என்று கமல் சொன்னார்..   10:46:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
18
2017
பொது இந்தியா 7% சமச்சீர் வளர்ச்சி கண்டால் உலகிற்கே அதிசயம் பில்கேட்ஸ்
NOTE THIS POINT:::- அமெரிக்க பொருளாதாரத்தில், சமூகநலத் தொண்டுகளுக்கான ஒதுக்கீடு, 2 சதவீதமாக உள்ளது. இது, இந்தியாவில், 0.2 சதவீதம் என்ற அளவிற்கே உள்ளது.   08:30:24 IST
Rate this:
13 members
0 members
89 members
Share this Comment

நவம்பர்
8
2017
சம்பவம் ஏர்போர்ட்டில் பயணியை தாக்கிய ஊழியர்கள்
கடந்த வாரம் பேட்மிட்டன் சாம்பியன் பிவி சிந்து இண்டிகோ பணியரால் அவமானபடுத்தப்பட்டார். அந்த பிரச்சனை அப்படியே அமுக்கப்பட்டது. அதற்குள் இது. பணியாளரின் இந்த திமிருக்கு தைரியம் எப்படி வந்தது. இண்டிகோ ஏர்லைன்ஸ் அரசியல்வாதி தலையீடு இருக்க வாய்ப்பு உண்டு. அரசியல்வாதியின் பினாமி நிறுவனமாக இருக்கலாம்.   12:31:14 IST
Rate this:
2 members
0 members
16 members
Share this Comment

நவம்பர்
3
2017
பொது வேளச்சேரி ஏரி நிரம்பியது வெள்ளம்
அம்மா இட்லி சாப்பிட்டாங்க.. அம்மா பக்கோடா சாப்பிட்டாங்க.. அதுமாதிரி » சென்னையில் ஏரிகள் எதுவும் நிரம்பவில்லை...   12:22:52 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

பிப்ரவரி
5
2017
பொது ஜெ.,வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன அப்பல்லோ நாளை விளக்கம்
விலை போய் விட்டார்கள்.. என்ன விளக்கம் சொன்னாலும் மக்கள் ஏமாற மாட்டார்கள்...   23:39:55 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
13
2017
அரசியல் ஜெ., ஆகும் சசி போட்டோ ஷூட்டில் பிசி
கழுதை குதிரை ஆகாது..   22:16:18 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
16
2016
அரசியல் காங்., பதுக்கிய கறுப்பு பணம் வெற்று காகிதமானது அமித் ஷா
1000, 500 நோட்டு மொத்தமே 14லட்சம் கோடி தான். ஒரு வாரத்துல இதுவரைக்கும் 3லட்சம் கோடிக்கு மேல BANKல Deposit ஆயிருக்கு.. அப்பறம் எப்படி12 லட்சம் வெற்றுக் காகிதமா மாறும். இவங்க பேசறதெல்லாம் மக்கள் நம்பனும்னு நினைக்கறாங்களா.?.. இல்ல மக்களை முட்டாள்னு நினைக்கறாங்களா.??..   09:13:56 IST
Rate this:
46 members
1 members
35 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X