periasamy : கருத்துக்கள் ( 544 )
periasamy
Advertisement
Advertisement
ஜனவரி
28
2019
சம்பவம் அரசு ஊழியர்களுக்கு ஆதரவு களத்தில் பஸ் ஊழியர்கள்
ரொம்ப பேரு உங்கள மாதிரி ஒப்பீடுதான் செய்கிறீர்கள் அவர்கள் கஷ்டம் உங்களுக்கு தெரியாது அவர்கள் கஷ்டம் அவர்களுக்குத் தான் தெரியும் அரசு ஒரு பேச்சு வார்த்தைக்கு கூட அழைக்கவில்லை என்பதை ஏன் நீங்கள் உணரவில்லை நான் அரசு ஊழியரல்ல 32 ஆண்டாக வளைகுடாவில் வேலை செய்கிறேன் அனால் நல்லாசிரியர்களையம் அவர்களின் கஷ்டங்களையும் அவர்கரில் பள்ளிக்கு குழந்தைகளை தன் குழந்தையாகவே நினைப்பவர்களும் இருக்கிறார்கள்   09:13:26 IST
Rate this:
9 members
0 members
8 members
Share this Comment

டிசம்பர்
8
2018
பொது வேதா இல்லம் கருத்து கேட்பு கூட்டம்
jeya siraith thandanaiyil irunthu thappiyathaal avar valarntha veetai siraich saalaiyaaka matruvathu poruthamaaka irukkum   14:29:04 IST
Rate this:
49 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
8
2018
பொது வேதா இல்லம் கருத்து கேட்பு கூட்டம்
vethaa illathai siraich saalayaaka arivikka vu   14:27:21 IST
Rate this:
93 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
11
2018
சம்பவம் குரூப் - 2 எழுதி திரும்பியபோது காதலி பலி காதலன் படுகாயம்
நம் நாட்டில் 50 100 க்கும் போலீஸ் எந்த சட்ட திட்டங்களையும் மீறுவான் முதலில் வட்டார வாகன ஆய்வாளர்கள் மற்றும் சாலை போக்குவரத்து காவல்துறை முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும் இந்த இரு துறைகளையும் தனியாரிடம் வழங்கவேண்டும் அப்பொழுதுதான் இந்திய திருநாட்டில் மற்றம் வரும்   02:42:48 IST
Rate this:
0 members
1 members
3 members
Share this Comment

அக்டோபர்
22
2018
பொது லைசென்ஸ் பெற்றவர்களால் தான் அதிக விபத்து அம்பலம்! போக்குவரத்து துறை அதிகாரிகள் பரபரப்பு தகவல்
இந்தியாவில் உள்ள நூறு சதவிகித ஓட்டுனர்களுக்கும் இலவச ஒர்க் ஷாப் டிரைனிங்கிற்கு உட்படுத்தி permit to drive என்ற உரிமம் கட்டாயமாக்க வேண்டும்   08:00:26 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

அக்டோபர்
11
2018
சினிமா சின்மயிக்கு பெருகும் ஆதரவு...
இவரைப் போன்ற பெண்கள் தங்கள் சுய லாபத்திற்காக எதையும் செய்வார்கள் பெரும்பான்மையான பெண்கள் மிக மிக நல்லவர்கள் இது போன்ற கழுசடைகள் மிக குறைவுதான்   12:58:46 IST
Rate this:
31 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
9
2018
பொது கருணாநிதிக்கு இப்படியும் ஒரு அஞ்சலி
நீயும்தான் பார்த்தாய் அவரின் இறப்பில் லட்சங்கள் வந்தார்கள் அவர்களெல்லாம் எதோ விதத்தில் அவரால் பயன் அடைந்தவர்கள் நீ செத்தால் உன் பக்கத்துக்கு வீட்டுக் கரண் கூட வரமாட்டான் அவர் இறந்த பிறகும் நீ அவரது திட்ட உனக்கு உரிமையை கொடுத்ததே அவர்தான்   00:25:38 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
9
2018
பொது கருணாநிதிக்கு இப்படியும் ஒரு அஞ்சலி
இன்று தமிழ்நாட்டில் அனைவரும் மூன்று வேலை சாப்பிடுறான் வாரத்தில் கரி மீனெல்லாம் கூட சாப்பிட முடிகிறது அனைவரும் நல்ல உயரமாய் தடிமனாக இருக்கேங்க ஆனால் நீ சொல்லும் 1969 க்கு முன்பெல்லாம் தமிழன் ஒட்டிய வயிறும் காய்ந்த தலையுமாக இருந்தான் கடினமகா உழைத்தும் மூன்று வேலையும் பட்டினியாக இருந்தான் ஏன் உன்னையும் உன் பெட்ரோயும் ஒப்பிட்டுப் பார் உனக்கே தெரியும் இந்த நிலை நீயும் அடைய கருணாநிதியும் நிறைய உழைத்துள்ளார் நீ அவரை குறை சொல்ல தமிழனுக்காக தமிழ் நாட்டுக்காக அதையெல்லாம் விடு உன் கூட பொறந்தவனுக்கும் பெற்றோருக்கும் என்ன செய்தாய் கொஞ்சம் நினைத்துப் பார் பிறகு கருணாநிதியைத் திட்டு   00:21:22 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment


ஜூன்
29
2018
உலகம் பெண்கள் பாதுகாப்பில் இந்தியா மோசமானதல்ல சசி தரூர்
இதில் அரசியல் பேச என்ன இருக்கு நம் நாட்டில் பெண்களுக்கு பாதுகப்பு இல்லைதான்   15:36:41 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X