Vinay : கருத்துக்கள் ( 84 )
Vinay
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
28
2023
பொது இந்தியாவுக்கு வெற்றி வாரம்! தொட்டதெல்லாம் துலங்குது! உலகத்துக்கு விளங்குது!!
Indian wrestling association is removed from the world recognition, Dinamalar do you think that's also in the proud list...   22:15:54 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
13
2023
அரசியல் நேர்மையான அரசியலை முன்னெடுக்க விரும்புகிறேன் அண்ணாமலை அறிக்கை
இந்தாளு பிரச்னையே இவர் சொறதெல்லாம் ஜனங்க நம்புவாங்கன்னு நினைக்குறதுதான் , இவர் நேர்மை வெங்காயம் எல்லாம் எமர்ஜெண்சி கதவு ஓபன் பண்ண விஷயத்லயும் , வாட்ச் மேட்டர்ல சந்தி சிரிச்சப்பவே தெரிஞ்சது , இப்போ சான்ஸ் கிடைச்சவன் சுருட்டுறான் , நீ பதவிக்கு வந்தா நீயும் சுருட்டதான் போறே, எதுக்கு இந்த கூப்பாடு...   22:44:53 IST
Rate this:
17 members
0 members
4 members

ஜூன்
9
2023
பொது கடலுக்கு அடியில் 7 கி.மீ., சுரங்கம் அமைகிறது
மொதல்ல கடலுக்கு மேல ஒழுங்கா ரயிலு விடுற வழிய பாருங்க , இந்த வடை ஊசி போயி ரொம்ப நாலாச்சு...   23:12:57 IST
Rate this:
12 members
0 members
3 members

ஜூன்
1
2023
தமிழகம் தமிழகத்தில் அறம் சார்ந்த ஆட்சி அமையப் போகிறது அண்ணாமலை ஆருடம்
இவனுக டிசைன் அப்படித்தானே , வாட்ஸாப் மெசேஜ் வெச்சே ஒன்னரை மணி நேரம் பேசுவாங்க...கடன் எல்லாம் குறையல   22:19:10 IST
Rate this:
1 members
0 members
1 members

மார்ச்
28
2023
அரசியல் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தல் வழக்கில் இன்று உத்தரவு
சம்பந்திக்கு டெண்டர் கொடுத்த வழக்கு , மணிங்க மேல ஊழல் வழக்கு எல்லாம் வருஷ கணக்குல இழுத்துக்கிட்டு போகுது ...ஆனா இந்த மாதிரி கேஸுக்கு மட்டும் தீர்ப்பு உடனே வருதே, நாடு நல்லா விளங்கிடும்....   22:42:01 IST
Rate this:
2 members
0 members
1 members

மார்ச்
6
2023
பொது இரட்டை வேடம் போடுவது திமுகவிற்கு இயல்பானது அண்ணாமலை
எப்படி நீ கர்நாடகா போனா கன்னடன் , தமிழ் நாட்டுக்கு வந்தா தமிழன் அந்த மாதிரியா , ஒழுங்கா "ழான்னா" சொல்லி பழகு ......   23:15:38 IST
Rate this:
1 members
0 members
3 members

பிப்ரவரி
2
2023
இந்தியா அ.தி.மு.க.,வில் பழனிசாமி தரப்புக்கு... அதிர்ச்சி!
கொலை, கற்பழிப்பு வழக்கு எல்லாம் பத்து வருஷம் இருபது வருஷம் ன்னு இழுக்கிற கோர்ட் , இந்த மாதிரி வழுக்குகெல்லாம் ஒரு வாரத்துல தீர்ப்பு சொல்றது எப்படின்னு புரியலை , நாடு வல்லரசு எல்லாம் ஆக வேணாம், சோமாலியா , உகாண்டா மாதிரி ஆகாம இருந்த சரி....   23:41:04 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
2
2023
அரசியல் அரசியல் பண்பாளராக உலா வரும் அண்ணாமலை!
எதுவும் எழுத வேணாம்னு நினைச்சாலும் இந்த மாதிரி கேன மாதிரி முட்டு குடுத்தா என்ன செய்வது - அவசர கதவு விடயத்துலயே எவ்ளோ பொய், அப்புறம் ராணுவ வீரர் மரணத்துல ஏதாவது அரசியல் பண்ண முடியுமான்னு கேட்டது, முட்டி கால் தண்ணியில படகு விட்டது, இவரோட அரசியல் அறிவு நம்ம கட்டு மரம், எடுபுடி எல்லாரையும் தாண்டி போய்ட்டுருக்கு....எல்லாம் சாப கேடு.....   00:47:36 IST
Rate this:
16 members
0 members
7 members

செப்டம்பர்
23
2022
பொது கனடாவில் இனவாத தாக்குதல் அதிகரிப்பு இந்தியர்களுக்கு எச்சரிக்கை
ஆடு நனையுதேன்னு ஓநாய் கவலை பட்ட மாதிரி இருக்கு , இந்தியர்களை இந்திய தூதரகம் ஒரு பொருட்டாவே மதிக்கிறதில்லை , நான் 2 மணி நேரமெல்லாம் அங்க வெளிய லைன்ல நின்னுருக்கேன், இவங்க அறிவுரை சொல்றதுக்கு வந்துட்டானுங்க...ஏதோ கனடா மேல ஒரு காண்டு போல...   22:48:11 IST
Rate this:
13 members
0 members
6 members

மே
31
2022
அரசியல் காங்கிரஸ் ஆட்சியில் ஊழலே பிரதானம் மோடி தாக்கு
இந்தியா இப்போது கடன் இல்லாத நாடு என்பது உனக்கு தெரியுமா - இது எப்போடா நடந்தது?, சும்மா அடிச்சு விடறதுல பக்தாலுக்கு நிகர் அவர்களேதான்...   23:12:55 IST
Rate this:
1 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X