இது குறித்து PTR சிந்திக்க வேண்டும்... இந்த ஜந்து இரு ஆண்டுகளாக நிர்வகித்த துறையை.. PTR இடம் தள்ளி விட்டு இருக்கிறார்களே.. மார்த்தாண்டம் கிருத்துவ கல்லூரி படிப்பு ...REC -Trichy மற்றும் அமெரிக்க படிப்பிற்க்கு இணையாகி விட்டது ... போப் வரை ஏன் போகவேண்டும் .... ஞாயிறு தோறும் ...தேவாலயத்தில் அச்சனின் தாழ் பணிந்து புறங்கையை நக்கும்போது ....மூச்சு ...மானம் ...ரோஷம் எல்லாம் இருக்கிறதா ? நீ ஏன் சிவனடியார்களை விமர்ச்சிக்கிறாய் ...உனக்கு என்ன அருகதை இருக்கிறது ....
29-மே-2023 22:37:52 IST
தி.மு.க வினர் வரலாற்று பிழை செய்துவிட்டனர் .... தலைநகரில் தமிழுக்கு முதல் மரியாதை கிடைக்கும்போது .... முதல் ஆட்களாக நின்றுஇருக்க வேண்டும் .... இதே மரியாதை தெலுங்குவிற்கு கிடைத்திருந்தால் இரு மாநில முதல்வர்களும் போட்டி போட்டுக்கொண்டு நின்றுஇருப்பார்கள் ...
28-மே-2023 09:31:21 IST
இப்படி ஒரு புனிதமான செங்கோல் வரலாற்றை ...காங்கிரசார் ஏன் மூடி மறைத்தனர் என்று புரியவில்லை .... அந்த அளவிற்கா சைவ சித்தாந்தங்களின் மீது வெறுப்பு ? இதை ஏன் முதல் பாரத பிரதமர் நேருவின் வாக்கிங் ஸ்டிக் என அடையாளப்படுத்த வேண்டும் ?
28-மே-2023 09:28:24 IST
அனைத்து மத தலைவர்களும் ஹிந்தியில் பிரார்த்தனை செய்த பொது .... தமிழ் ஒலிக்கப்பெற்றது ஹிந்து மத சடங்கில் மட்டும்தான் .... மோடிஜி ஒருவருக்குத்தான் இதை ஹிந்தி மண்ணில் செய்யும் துணிவு உண்டு ....தாய் தமிழ்அன்னை இன்று மனமுவந்து பிரதமரை ஆசீர்வதித்திருப்பார் ...
28-மே-2023 09:25:29 IST
.... தலைநகர் தில்லியில் கோளறு பதிகத்தையும் தமிழையும் உரக்க முழங்கச்செய்த பிரதமர்.மோடி அய்யா அவர்களுக்கு தாழ் பணிந்த வணக்கங்கள் .... வாழ்க தமிழ் ... சிவபக்தர்களின் மனங்களை வென்றுவிட்டார் பிரதமர் ....
28-மே-2023 09:21:24 IST
அப்படியே ...மத்திய சுகாதாரத்துறை செயலர் ....அவங்க அமைச்சர் கார்ல தொங்கிட்டு போறாரா அல்லது அவரது கார்ல உக்கார்ந்து பின்னால போறாரா ன்னும் கடிதத்துல கேட்டு தெரிஞ்சிருக்கலாம் .....
26-மே-2023 03:52:23 IST
கம்மிக்கள் என்றைக்கு கார் சீட் மீது வெள்ளை தேங்காய்பூ டவல் போட்டு உட்கார ஆரம்பித்தார்களோ .... அன்றே அவர்கள் கழகத்தினர் ஆகி விட்டனர் ....
26-மே-2023 03:41:14 IST
இந்த கதை விளக்கும் நீதி யாதெனில் .... நேரு என்பவர் .... மிகுந்த தொலைநோக்கு பார்வை உள்ளவர் .....அவரது எதிரிகளால் கூட புறக்கணிக்கப்பட முடியாதவர் என்பதாகும் .....
26-மே-2023 03:38:04 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.