mohamed rafeeq : கருத்துக்கள் ( 25 )
mohamed rafeeq
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
7
2018
Rate this:
30 members
0 members
4 members

பிப்ரவரி
7
2018
Rate this:
15 members
0 members
3 members

பிப்ரவரி
7
2018
அரசியல் இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தானியர் என அழைப்பவர்களை தண்டிக்க சட்டம் வேண்டும் ஓவேசி
அப்போ இந்துக்கள் மனநிலை சரியில்லாமலா இருக்காங்க   11:42:42 IST
Rate this:
10 members
0 members
4 members

ஜனவரி
21
2018
அரசியல் பா.ஜ.,வினருக்கு எதிரான வழக்கு வாபஸ்? முதல்வர் ஆதித்யநாத் பரிசீலனை
இப்போ சுப்ரீம் கோர்ட்டே பி ஜெ பி கைப்பாவை தானே   14:16:06 IST
Rate this:
0 members
0 members
10 members

ஜனவரி
18
2018
பொது ‛பயங்கரவாத குழுக்களை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை
டோக்லாமை கோட்டை விட்டாச்சு வாயப்பாரு, உமக்கு என்ன வேலையோ அத பாரும் வொய் அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை விட மத்திய அரசு இருக்கு, சுப்ரீம் கோர்ட் இருக்கு...   11:51:44 IST
Rate this:
8 members
0 members
1 members

ஜனவரி
16
2018
பொது ஹஜ் மானியம் ரத்து மத்திய அரசு அறிவிப்பு
1400 வருடங்களுக்கு முன்பு சிலை வணக்கங்கள் உலகம் முழுவதும் ஏகோபித்திருந்தது அதுமட்டுமில்லாமல் மனிதர்களையும் கடவுள்களாக வணங்கக்கூடிய முறையும் இருந்தது இன்றும் நம் நாட்டில் மட்டும் இருக்கிறது படைக்கப்பட்ட பொருளை மனிதர்களும், பூதங்களும் வணங்கக்கூடாது என்பதற்காக அனைத்தையும் படைக்கக்கூடியவனாக இருக்கும் அல்லாஹ் தமது இறை செய்தியின் மூலம் சவூதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள "காபா" எனும் இறை ஆலயத்தை வணங்க செய்தான். மற்ற நாடுகளை விட்டுவிட்டு ஏன் அந்த இடத்தை தேர்வு செய்தானென்றால் உலகில் முதலில் படைக்கப்பட்ட இடம் அந்த 'கருப்பு கட்டிடம்' தான். அல்லாஹ் என்பவன் பேரொளி அவனை நாம் நேரடியாக நமது கண்களால் பார்க்க முடியாது. ஆகவேதான் அதற்கு பகரமாக அந்த கட்டிடத்தை பார்த்து நோக்கி வணங்க வேண்டும் என்று இறை கட்டளை. வேறொன்றுமில்லை ......(உ .ம்.) சூரியனைகூட நீங்கள் கண்களால் பார்க்கமுடியாது அது படைக்கப்பட்ட பொருள்தான் அப்போ படைத்தவன் எப்படி இருப்பான்.)   19:52:20 IST
Rate this:
6 members
0 members
1 members

டிசம்பர்
30
2017
பொது மத்திய அரசின் புதிய சட்டத்தால் அரசு பஸ்கள் முடங்கும்... அபாயம்!
ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் அநியாய அரசாங்கம், 30 வருடங்களுக்கு முன்பு பணக்காரர்கள் மட்டுமே டீக்கடை வைத்திருக்க வேண்டும் என்று அப்போதுள்ள அரசு சட்டம் இயற்றியிருந்தால் எப்படி இருந்திருக்கும்.   14:42:35 IST
Rate this:
6 members
0 members
6 members

டிசம்பர்
30
2017
பொது பாக்.,கில் பயங்கரவாதி கூட்டத்தில் பங்கேற்ற தூதரை திரும்ப பெற்றது பாலஸ்தீனம்
இந்தியாவிற்கு இந்துக்கள்தான் முதல் எதிரி அவர்கள் சீனாவில் இருந்துகொண்டு இந்தியாவை வஞ்சிப்பவர்கள்   21:55:03 IST
Rate this:
9 members
0 members
3 members

டிசம்பர்
28
2017
Rate this:
14 members
0 members
1 members

டிசம்பர்
13
2017
பொது ராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது அமெரிக்க டி.வி. தகவல்
தமிழ் செல்வன் நீங்கள் சவூதி அரேபியாவில் பிறந்த முஹம்மது(ஸல்) என்ற இறைத்தூதரை மட்டும் வைத்து இஸ்லாம் தோன்றியது என்று அறிந்துள்ளீர்கள் உலகின் முதல் மனிதன் ஆதம்(அலை) அவர்கள் தோன்றியதிலிருந்தே இஸ்லாம் இருக்கு மேலும் ஆதம்(அலை)தான் முதல் இறை தூதுவர் பின் ஒவ்வொருவராக உலகின் வெவ்வேறு இடங்களுக்கு மொத்தம் 1 ,24 ,000 இறைத்தூதுவர்கள் பூமியிலே இறக்கப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் அவர்களும், அவர்கள் சமுதாய மக்களும் மேலே நீங்க சொன்ன அனைத்தையும் கடைபிடித்தார்கள் . மேலும் விபரங்களுக்கு திருக்குர்ஆன் தமிழ் பதிப்பை படிக்கவும்....   21:53:26 IST
Rate this:
11 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X