R MURALIDHARAN : கருத்துக்கள் ( 202 )
R MURALIDHARAN
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
16
2021
அரசியல் இது உங்கள் இடம் கருத்துக் கணிப்பு தமிழகத்தில் எடுபடாது!
தி மு க மற்றும் அதிமுக இருவருமே ஊழல்வாதிகள். தங்களை காத்துக்கொள்ள மத்திய அரசுக்கு கொத்தடிமைகளாக இருந்துள்ளனர்.   09:40:37 IST
Rate this:
0 members
1 members
10 members

ஏப்ரல்
8
2021
பொது பணம் பறிமுதலில் தமிழகம் முதலிடம்
இங்கு கருத்து தெரிவிப்பவர்கள் அனைவரும் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் கட்சியினரின் பணத்தை பிடிக்க முடியாது. எப்படியும் அவர்கள் பணம் பட்டுவாடா செய்து விடுவார்கள். இதில் மாட்டி கொள்பவர்கள் எல்லாம் வியாபாரிகள், பொதுமக்கள்தான். ஏதேனும் அவசர தேவைக்கு குறிப்பாக திருமணம், மருத்துவச்செலவு போன்றவற்றிற்கு கொண்டு போவதைத்தான் இப்படி பிடிக்கிறார்கள். ஆகவே இந்த பரிசோதனை அறவே நிறுத்தவேண்டும். ஏனெனில் பிரயோஜனம் இல்லை   10:42:45 IST
Rate this:
0 members
0 members
3 members

ஏப்ரல்
7
2021
பொது 105 வயது முதியவர் ஜனநாயக கடமை
அவருக்கு வீட்டில் வந்து வாக்கை சேகரிக்க வழி உள்ளது. ஆனால் அவர் நேரடியாக வருகிறேன் என்று சொல்லிருப்பார். பலர் அவ்வாறு செய்வதுண்டு   10:25:41 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
28
2021
அரசியல் என் தாயை இழிவுபடுத்துவதா பிரச்சாரத்தில் கண்கலங்கிய முதல்வர்
ராசா கீழ்த்தரமாக பேசினார் என்பதுகூட உங்களால் ஏற்கமுடியவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. சிலேடை பேச்சு ஆபாச பேச்சு என்பது திராவிட கட்சிகளின் கலாச்சாரம். இது அண்ணாதுரையின் காலம் தொட்டே இருந்து வருகிறது   11:34:35 IST
Rate this:
1 members
0 members
8 members

மார்ச்
25
2021
சம்பவம் கன்னியாஸ்திரிகளை ரயிலில் இருந்து இறக்கிவிட்ட பஜ்ரங்தள் - டுவிட்டரில் டிரெண்டிங்
பஜ்ரங்தள் அமைப்பினரின் பயத்திலும் ஒரு நியாயம் உண்டு. ஏனெனில் இன்று வடகிழக்கு மாநிலங்களில் மலைஜாதி மக்களை மதம் மாற்றியவர்கள் கேரளத்தை சேர்ந்த பாதிரிகளும், கன்னியாஸ்திரீகளும்தான் என்பதில் ஐயமில்லை. இப்போதும் நீங்கள் கேரளாவில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் நிச்சயமாக பாதிரியாரும், கன்னியாஸ்திரீகளும் இருப்பதை பார்க்கலாம். எவாஞ்சலிஸ்ட் எனும் மதமாற்றிகளிடம் பணம் இருக்கக்கூடாது மதத்தை போதிக்க மட்டுமே செய்ய வேண்டும் என்று கிறிஸ்தவம் சொல்கிறது. ஆனால் இவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் உள்ளது. சமீபத்தில் கோவையில் பால் தினகரன் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தது அனைவருக்கும் தெரியும். ஆகையால் பணத்தை வைத்துக்கொண்டு ஏழை மக்களை அவர்களின் விருப்பத்துக்கு மாறாக மதம் மாற்றுகின்றனர்   10:31:26 IST
Rate this:
0 members
0 members
2 members

மார்ச்
24
2021
அரசியல் இல்லத்தரசிகளுக்கு இண்டக் ஷன் ஸ்டவ் ப்ரீ பா.ஜ., வானதி அறிவிப்பு
இது அணைத்து கட்சியினருக்கும் பொருந்தும்   10:26:17 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
18
2021
அரசியல் டி.எம்.சி., என்றால் என்ன? மம்தா கட்சி குறித்து பிரதமர் புது விளக்கம்
அவர்கள் விவசாயிகளே அல்ல. இடைதரகர்கள். ஒட்டுமொத்தமாகவே மூன்று மாநிலங்களை சேர்த்த தரகர்கள்தான் போராட்டம் நடத்துகிறார்கள்.   12:01:47 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
14
2021
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
13
2021
அரசியல் திமுக., தேர்தல் அறிக்கை ஒரு கதாநாயகனா? டுவிட்டரில் டிரெண்டிங்
அதற்கு பிறகு ஆந்திராவிலும் ஜெகன் இதை அறிவித்தார். ஆனால் இது நடைமுறைக்கு உதவாது. இதுபற்றி அந்த கட்சியினர் கூறுகையில் ஒட்டு வாங்குவதற்கான ஒரு உத்தியே தவிர வேறு ஒன்றும் இல்லை என்று தொழில் அதிபர்களுக்கு கூறியுள்ளனர். ஒரு தொழில் அதிபரை பொறுத்தவரையில். தனக்கு கீழ் வேலை செய்பவன் திறமைசாலியா, பல மொழிகள் தெரிந்தவனா என பல்வேறு கோணங்களில் ஆராய்ந்துதுதான் வேலைக்கு வைக்கின்றனர். மேலும் அரசு பணியில் இடஒதுக்கீடு வந்துவிட்டதால் அதன் பலன் கிடைக்காதவர்கள் தனியார் துறையே அடைக்கலம் என்று செல்கிறார்கள். ஒரு சில குறிப்பிட்ட சமூகத்தினர் அவர்களது ஆட்களை மட்டுமே வேலைக்கு எடுக்கிறார்கள் என பல்வேறு விஷயங்கள் உள்ளன   16:54:54 IST
Rate this:
1 members
0 members
9 members

மார்ச்
9
2021
அரசியல் 30 சதவீத தடுப்பூசி இலக்கை எட்ட தினமும் 25 லட்சம் பேராக அதிகரிக்க வேண்டும்
கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை சுவாச பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த தடுப்பூசியை போடலாமா ?   12:42:26 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X