Arun, Chennai. : கருத்துக்கள் ( 59 )
Arun, Chennai.
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
23
2021
அரசியல் அழிவை நோக்கிச் செல்கின்றனவா அம்மா உணவகங்கள்? ம.நீ.ம., கேள்வி
இப்போ நீங்க இந்த கேள்வி சரினு சொல்றீங்களா இல்லையா ? சம்பந்தமே இல்லாம நீங்க ஒரு கேள்வி கேக்கறீங்க   22:46:14 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
23
2021
அரசியல் அழிவை நோக்கிச் செல்கின்றனவா அம்மா உணவகங்கள்? ம.நீ.ம., கேள்வி
அருமையான ஆழமான கருத்து.. நன்றி மலரின் மகள்   22:44:50 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
23
2021
அரசியல் அழிவை நோக்கிச் செல்கின்றனவா அம்மா உணவகங்கள்? ம.நீ.ம., கேள்வி
இது அவசியம் இல்லாததா? என்னைக்காவது அம்மா உணவகத்துல போயி சாப்பிட்டுருக்கயா? உனக்கு காசு இருக்கு அதனால நீ அங்க போக மாட்ட.. ஆனா எவ்வளவு சாதாரண மனிதர்கள் அங்க சாப்டறங்க தெரியுமா? அவங்களுக்கு தரமான உணவு கிடைக்க வேண்டாமா? நல்லத யார் சொன்னா என்ன நம்ம ஆதரிக்கலாமே   22:40:14 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
23
2021
அரசியல் அழிவை நோக்கிச் செல்கின்றனவா அம்மா உணவகங்கள்? ம.நீ.ம., கேள்வி
இது வெட்டி அறிக்கையா? இல்லாத பட்டவர்களுக்கு கிடைக்கிற உணவு தரமா இருக்கணும்னு சொல்றது உனக்கு வெட்டி அறிக்கையா தெரியுது.. நல்லத யார் சொன்னாலும் ஆதரிக்கலாம்.. இத கட்சி கண்ணாடியை கழட்டிட்டு பாருங்க   22:35:34 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
9
2021
உலகம் கிரீன் கார்டு தாமதத்தை தவிர்க்க உத்தரவு இந்தியர்கள் மகிழ்ச்சி
சக்ரா, கரெக்ட்டா சொன்னீங்க.. ரமேஷ் மாதிரி ஆளுங்க இருக்கறவரைக்கும் நம்ம அரசியல் வாதீங்க திருந்த மாட்டாங்க..   21:34:46 IST
Rate this:
1 members
0 members
1 members

அக்டோபர்
8
2021
அரசியல் தலிபான்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு யோகி
இத கேக்கற நமக்கே காது வலிக்குதே. அந்த ஊருக்காரங்களா நெனச்சு பாருங்க.. உபி மக்கள் பாவப்பட்ட ஜென்மங்கள்.. வெறும் கதை சொல்றதுல பெரிய ஆளு.. இந்த ஆள ஆதரிச்சு சில கருத்துக்கள் வேற.. ஆனா ஒருத்தர் கூட யோகி அப்படியென்ன நல்லது பண்ணிட்டாருன்னு சொல்ல முடியல..   21:13:38 IST
Rate this:
1 members
0 members
5 members

அக்டோபர்
8
2021
அரசியல் தலிபான்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு யோகி
உண்மையா சொன்ன அப்புடிதான் இருக்கும் ஆனந். யோகி அப்புடி என்ன மக்களுக்காக பண்ணிட்டாருன்னு சொல்லுங்க பாப்போம். மிக மோசமான அரசியலை தவிர ஒன்னும் பண்ணல   21:05:52 IST
Rate this:
4 members
0 members
4 members

செப்டம்பர்
22
2021
அரசியல் தமிழ் வழி மாணவர்களுக்கு ஆங்கில பிரச்னை அமைச்சர் மகேஷ் வருத்தம்
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் கட்டாய பாடம் ஆக்கப்பட வேண்டும்.   05:46:23 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
19
2021
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
16
2021
முக்கிய செய்திகள் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் தள்ளிவைப்பு
ரஷ்யா இருக்கறவரைக்கும் நமக்கு கவலையில்லை.. மனச தளரவிடாம முயற்சி செஞ்சுக்கிட்டே இருங்க. எப்படியும் இரண்டாயிரத்து நூத்தி இருவத்துக்குள்ள நிலாவுல கால வச்சுறலாம்.. என்ன ஒன்னு அங்க நம்மள வரவேற்க பிலிபைன்ஸ், கென்யா, நேபால்னு குட்டி நாட்டுகாரங்க கூட இருப்பாங்க   11:00:34 IST
Rate this:
1 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X