Ashok Subramaniam : கருத்துக்கள் ( 150 )
Ashok Subramaniam
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
17
2022
அரசியல் தி.மு.க., கூட்டணியில் மாறும் டிரெண்ட்!
வெட்கங்கெட்ட மனிதர்.. மொத்த அரக்கர் கூட்டமே திமுகத்தான் இவருக்கு பாஜகவின் வளர்ச்சிகண்டு அடிவயிற்றில் பயத்தீ கொழுந்து விட்டு எரிகிறது. நேர்மை விழித்துக்கொண்டுவிட்டதைக் கண்டு கயமை கண்ணீர் விடுகிறது,,,   07:15:46 IST
Rate this:
1 members
1 members
25 members

அக்டோபர்
18
2022
பொது யானையையும் நரிகள் கொன்றுவிடும் ஆறுமுகசாமி ஆணையம் மேற்கோள் காட்டிய திருக்குறள்
உள்ளங்கை நெல்லிக்கனியான இந்த கொலைக்குக் காரணமானவர்களை, இவ்வளவு பணம் செலவு செய்து அடையாளம் காட்ட ஆறுமுகம் கமிஷன் தேவைதானா? ஆறுமுகம் பெற்ற கமிஷன் என்ன? அவர் யாரையெல்லாம் பணம் வாங்கிக்கொண்டு "ஒமிஷன்" செய்துள்ளார்.. இதற்கு வேறு ஏதேனும் கமிஷன் போடுவார்களோ?. அக்டோபர் 4ம் தேதியேதான் இறந்தாரோ? அல்லது அதற்கு வெகுநாட்களுக்கு முன்பே, வீட்டிலிருந்து அப்போல்லோவுக்கு மாறுவதற்கு முன்பே இறந்தாரோ? என்ன ஆதாரங்கள்.. அப்போலோ நிறுவனமும் உடந்தையென்றால், அதன் நிர்வாகமும்தானே உடந்தையாக இருக்கவேண்டும்? அவர்கள் இப்போதைய அரசுக்கு ஒருவேளை நெருக்கமாகிவிட்டார்களோ? அரசியல் மர்மங்களை மக்களிடமிருந்து திட்டமிட்டு மறைக்கிறார்கள் என்பதுமட்டும் புரிகிறது..   03:12:47 IST
Rate this:
1 members
0 members
3 members

அக்டோபர்
16
2022
அரசியல் கவர்னர் அரசியல் செய்வதாக இருந்தால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எதிர்க்கட்சி தலைவர் சிவா பேச்சு
அரசு ஒன்று இருக்கும்போது அதில் அங்கம் வகிக்கும் அத்தனைப் பேரும் அரசியல் செய்யலாமென்றால், கவர்னர் ஏன் செய்யக்கூடாது? எல்லா மக்களுக்குமான அரசு என்றும், முதல்வர் என்றும் வருபவர்களே, ஜாதி, இனம், மொழி, நம்கட்சி, எதிர்கட்சி என்ற பாகுபாடுகளோடு அரசியல் செய்யும்போது, கவர்னர் ஏன் செய்யக்கூடாது, இவர்களுக்கு மூளையில்லையா? அல்லது கழட்டி வைத்துவிட்டுப் பேசுகிறார்களா?   19:25:50 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
30
2022
பொது பொன்னியின் செல்வன் - படம் எப்படி?
மண்டபத்தில எழுதிக்கொடுத்ததை இங்கே ஒப்பிச்சா மாதிரி இருக்கு... இப்பத்தான் படம் பார்த்துட்டு வரேன்.. இது "ம(ண்)ணியின் செல்வன்".. கல்கியின் கதையிலிருந்து நிறைய மாறியிருக்கிறார்கள்.. உச்சக் கட்ட அபத்தம், சுந்தரச் சோழரே மதுராந்தகருக்குப் பதவி கொடுக்கவேண்டாம் என்று நினைக்கவும் இல்லை, சொல்லவும் இல்லை. பெரிய அளவிலே யுத்தங்களைப் பற்றி பேசவுமில்லை. தவிர சுந்தரச் சோழரே பாரிசவாயுவால் படுத்தபடுக்கையாக இருக்கிறார் என்று கல்கி எழுதியிருப்பாரே தவிர எங்குமே எழுந்து நடப்பதாகச் சொல்லவில்லை.. இலங்கைக் காட்சிகள் அபத்தம்   11:53:31 IST
Rate this:
7 members
1 members
22 members

செப்டம்பர்
26
2022
அரசியல் ஹிந்து மத எதிர்ப்பு விவகாரம் கோஷத்தை மாற்றியது தி.மு.க.,
முட்டாள்களுக்குச் சொன்னால் மட்டும் புரியுமா? ஸனாதனம் - நிரந்தரமானது தர்மம் - அறம்... நிரந்தரமான அறம் என்பதில் என்ன குறை கண்டார்கள் இந்த மேதாவிகள்? நிரந்தரமாக அறம் இருக்கக்கூடாது என்பதா இவர்களின் எண்ணம்? மொழியறிவும் கிடையாது, அறச்சிந்தையும் இல்லாம் நிர்மூடர்கள்... வேறு என்ன எதிர் பார்க்கமுடியும்... ? Permanent Virtue or Morality " என்பதுதானே அது.?   09:27:01 IST
Rate this:
0 members
0 members
10 members

செப்டம்பர்
20
2022
அரசியல் தி.மு.க., - எம்.பி., ராஜாவுக்கு வலுக்கிறது! எதிர்ப்பு
யார் லூஸுப் பயல்.. ஈ.வே.ரா. பேசிய காலத்தே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருணாநிதி ஆண்டுகொண்டிருந்தார்.. ஈரோட்டில் இந்த திக கட்சியினர் நடத்திய ஆபாச, இந்து கடவுள்களை இழிவுபடுத்திய ஊர்வலத்தைத் தடைசெய்யாது, அதைப் பிரசுரம் செய்த துக்ளக்கைத் தடை செய்த உத்தமரல்லவா கருணாநிதி.. அப்போதே வன்மையாகக் கண்டித்து, தண்டித்திருத்திருக்க வேண்டியது.. என்ன செய்வது.. அயோக்கிய அரசியல்வாதிகள் என்னும் அந்தகாரம் தமிழ் நாட்டைச் சூழ்ந்திருந்தது. தமிழ் மக்களிடையே விழிப்புணர்வுமில்லை.. இன்று இந்து சமுதாயம் விழித்துக்கொண்டுவிட்டது. இந்த ராசவைப் போல ...வாயர்களைச் சொல்லித் திருத்த முடியாவிட்டால், அவர்கள் உயிராகக் கருதும் பதவியைப் பறித்துத் தண்டிக்கவேண்டும். தவிர அவர்களுக்கு என்னத் தனிப்பட்ட சலுகைகள்.. பெரும்பான்மை மத உணர்வுகளைப் பேசியதற்காக கடுமையாக தண்டிக்கப்படவும் வேண்டும்,   11:56:42 IST
Rate this:
4 members
0 members
8 members

செப்டம்பர்
18
2022
அரசியல் ஹிந்துக்களுக்கு எதிராக விஷத்தை கக்கிய ராஜாவுக்கு கிறிஸ்தவ பாதிரியார் கண்டனம்
நீ ஒரு வரி படிச்சிருக்க மாட்டே.. எவனோ மொழி பெயர்த்ததை எவனோ படிச்சுட்டு ஒரு சமுதாயத்தில பிளவு உண்டுபண்ணினார். அவன் யாருன்னும் யோசிக்கறத விட்டு ஓசிச் சோறு உடம்ப வளக்கறவன் சொல்றதக் கேட்டு.. "ஆரியன்.. பூரியன்" அப்படின்னு இங்க வந்து கூவிகிட்டிருக்க... ரொம்ப புத்திசாலி... சுயபுத்தியும் கிடையாது, சொல் புத்தியும் கிடையாது...   18:25:50 IST
Rate this:
0 members
0 members
13 members

செப்டம்பர்
17
2022
அரசியல் தமிழ் கட்டாய பாடம் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
உருது பயிற்றுவிக்கும் ஆட்சேபிக்கன்றனவோ? அல்லது திராவிடத் திருடர்களின் பள்ளிகளுக்கு விலக்கு வேண்டுமென்னும் போராட்டமோ?   10:38:41 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
12
2022
உலகம் பிரிட்டன் பார்லி.,யில் மன்னர் சார்லஸ் உருக்கம்
இங்கிலாந்தின் நன்மைக்காக உழைத்தாரே தவிர இவர்கள் காலனி ஆதிக்கம் செய்த நாடுகளுக்காக அப்படி என்ன தன்னலமில்லாத் தியாகத்தைச் செய்துவிட்டார். இங்கிலாந்து ஒரு குழப்ப அரசியல் நாடு.. முடி/குடியாட்சி என்று இரண்டையும், சம்ப்ரதாயத்துக்காக என்றாலும் இன்னும் கொண்டாடிக்கொண்டிருக்கிற நாடு...எதற்கு இந்த வெத்து டாம்பீகமோ, பாரம்பரியமோ? இங்கிலாந்து மக்கள் இதைக் கொண்டாடுவதே தவறு.. அதை அவர்கள் செய்துகொள்ளட்டும்.. நாமெதற்கு அதைப் பெரிய செய்தியாகப் பேசவேண்டும்.. நம்மைப் பொருத்தவரை அது நம்மை வஞ்சகத்தால் அடிமைப்படுத்தி ஆண்ட நாடு.. சென்ற பிறகும் நச்சு விதைகளை விதைத்துவிட்டுச் சென்ற நாடு..   06:16:54 IST
Rate this:
3 members
0 members
6 members

செப்டம்பர்
8
2022
பொது வலிமையான இந்தியாவை நோக்கி முன்னேறுகிறோம் மோடி பேச்சு
வலிமையான பாதையையா? அல்லது வலியான பாதையையா? காங்கிரஸின் சாதனைகள் - சிறுபான்மை ஓட்டுவங்கி வளர்ப்பு, போலிமதச் சார்பின்மை, பலவிதங்களிலும் சொத்துக்குவிப்பு, இத்தாலியப் பெண்மணிக்குக் கூழைக் கும்பிடு, வெள்ளைக்காரர்களுக்கு விசுவாசம், இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவர்களும் சலுகைகள் என்ற பெயரில் ஏமாற்று, இந்து சமூகத்தின் முதுகில் குத்தி ஏமாற்றும் கயமை... உண்மையாகச் சுதந்திரத்துக்கு உழைத்த தேசத்தலைவர்களைப் புறந்தள்ளி, ஆங்கிலேயருக்கு மறைமுகமாக ஆதரவாக, தன்னையும் தன்குடும்பத்தையும் இந்தியாவின் முகமாகக் காட்டி 60 ஆண்டுகளுக்கும் மேல் சுரண்டிய நேரு போன்றவர்களைத் தாங்கிப்பிடித்ததுதான் காங்கிரஸ் என்ற பெயரில் களவாணித்தனம் செய்துவந்த கட்சி செய்துவந்தது.. தூக்கிப் பிடிக்கும் அறிவிலிகளை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது   00:38:31 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X