P. Siresh : கருத்துக்கள் ( 107 )
P. Siresh
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
27
2021
அரசியல் என்னை மிரட்ட முடியாது ராகுல்
இவருடைய பேச்சுக்கள் எல்லாம் இவர் தலைவருக்கு சிறிதும் தகுதி இல்லாதவர் என்பதையே காட்டுகிறது.நான் எந்த போசலும் செய்ய வில்லை.என்னை மிரட்ட முடியாது என்கிறார்.எங் கட்சி செய்யவில்லை என்று சொல்லவில்லை.இது ஒன்று.மற்றொன்று ப.ஜ .க.பணம் கொடுத்து என் கட்ச்கரர்களை விலைக்கு வாங்குகிறது என்கிறார்.இவர் கட்சியினர் விலைக்கு போவது ஏன் என ஒரு தலைவராக இவர்தான் விளக்க வேண்டும்.இந்த பிரச்சினை வேடம் என்றுதான் தலைவர் பொறுப்பும் வேண்டாம் என்கிறார் இவர் கட்சி காரர்களை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இயலாதவர்கள் பா.ஜா.க.தேவை இல்லாமல் இஜுத்து இவர்கள் இயலாமையை மறைக்க பார்க்கிறார்கள்.அது முடியாது.எனவே தான் இவர் கட்சியினர் சிலரே இவரை வேண்டாம் என்கிறார்கள்   23:57:35 IST
Rate this:
3 members
0 members
7 members

பிப்ரவரி
27
2021
அரசியல் என்னை மிரட்ட முடியாது ராகுல்
2ஜி டி.இவர்களது முந்தய பிரதமர் என்ன சொல்லி.இருக்கிறார்? தவறு நடந்து இருக்கிறது.கூட்டணியில் இருப்பதால் எங்களால்.ஒன்றும் செய்ய முடியவில்லை என்று கூறி இருக்கிறார்.   23:28:20 IST
Rate this:
2 members
0 members
8 members

பிப்ரவரி
27
2021
அரசியல் என்னை மிரட்ட முடியாது ராகுல்
இவர்கள் இப்படி.சொல்ல.வேண்டும் என்பதற்காகத்தான் ஆட்சியை.வேறு ஒருவரிடம் கொடுத்து விட்டு அவர்கள்.மூலம் தவறு செய்துஇருக்கிறார்கள் என்பது போல உள்ளது இவர் பேச்சு.   23:24:52 IST
Rate this:
2 members
0 members
5 members

பிப்ரவரி
27
2021
அரசியல் என்னை மிரட்ட முடியாது ராகுல்
இவரு ஒரு பாரம்பரிய தேசிய அரசியல் கட்சி தலைவர் போல பேசவில்லை.சிரும்பில்லை ல..ஜி.போல பேசுகிறார்.இவர் மீது நேஷனல் ஹெரால்டு இருக்கிறது.அப்படியே இல்லை என்றால் கூட இவரது கட்சியில் உள்ளவர்கள் மீதும் நிறைய பிசல் வழக்குகள் நடந்தது கொண்டிருக்க ன்றன.நிலுவையில் உள்ளன.இதற்கு தலைவர்நென்ற முறையில் இவர்களும்ன்பொருப்பு.ஏற்க.வேண்டும்.தலைவர்களுக்கு தெரியாமல் செய்திருந்தால் இவர்கள் தலைவராக இருக்க தகுதி இல்லாதவர்கள் ஆகிவிடுவார்கள்.மொத்தத்தில் கட்சியினர் செய்யும் தவறுகளுக்கும் தலைவர்கள் தான்னபொருப்பு என்பது தெரியாத மாறி பேசுகிறார்.   23:21:41 IST
Rate this:
1 members
0 members
3 members

பிப்ரவரி
23
2021
அரசியல் குஜராத் உள்ளாட்சி தேர்தல் 6 மாநகராட்சிகளிலும் பா.ஜ., முன்னிலை
B.J.P. கு கிடைத்த பெரிய வெற்றி. இந்த வெற்றியை தமிழ் T V. ஊடகங்கள் முற்றிலும் புறக்கணித்து உள்ளது.செய்திட தெரியாத மாதிரி இருக்கின்றன.சென்ற வாரம் பஞ்சாபில் B.J.P.படு த்ல்வி என்பதை மட்டும் போட்டார்கள்.இவர்கள்.நடு நிலை ஊடகங்கள் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.எதற்கு .B.J.P. பெரும் வெற்றிகளை மறைத்து B.J.P..தோல்விகளை மட்டும் போட்டு சுகம் காண்கிறார்கள்.உண்மையை எத்தனை.நாள்தான் மறைக்க முடியும்.அல்லது இதனால் B.J.P. ன் வெற்றி நிற்க.போகிறதா.இல்லையே.B.J.P. வெற்றியை பார்த்து தமிழ் ஊடகங்களும் ,அரசியல் வாதிகள் பயப் படுகிரர்களா.என்று தெரியவில்லை   18:44:56 IST
Rate this:
5 members
0 members
43 members

பிப்ரவரி
22
2021
சம்பவம் செங்கோட்டை மீது ஏறிய இளைஞர் கைது
Super.good work done by Delhi police.   14:50:44 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
23
2021
அரசியல் கஜானாவை காலி செய்தும் கோரப்பசி அடங்கவில்லை ஸ்டாலின் தாக்கு
இவர்களது ஆதங்கம் ,நம்மால் காஜன காலி செய்ய. முடியவில்லையே. அந்த.வாய்ப்பு இந்த முறையும் கிடைக்காது போல இருக்கிறது.அந்த ஆத்ங்கத்தின் வெளிப்பாடுதான் இந்த பொலம்பல்.பாம்பின் கால் பாம்பு அறியும்.   14:46:48 IST
Rate this:
3 members
0 members
8 members

பிப்ரவரி
22
2021
அரசியல் புதுச்சேரியை வஞ்சித்த மத்திய அரசு நாராயணசாமி குற்றச்சாட்டு
இவரு பொழுது விடிந்து ,பொழுது போகிற.வரை ,கிரன்பெடியையும், மத்திய அரசின் மீதும் ஏதாவது தினமும் குறை கூறுவதற்கு நேரம் செலவழித்தார் ஒழிய,மக்கள் நலத்தில் அக்கறை காட்ட வில்லை.இப்போது கூட .தன் M.L.A.கட்சியை விட்டு சென்றதையும்,தி.மு.க.M.L.A.கடைசி நேர ராஜினாமா பற்றி தைரியமாக பேசாமல்,இப்போதும் மத்திய.அரசையும்,கிரன் பெடியை பற்றியே பேசி கொண்டு இருக்கிறார்.கிரண் பேடி என்ன இவர் கைகளைய பிடித்து கொண்டார் எதையும் செய்ய விடாமல்.இவர் கையாளவில்லை.என்பதை இவரும்,காங்கிரஸ் உம் பாகிரங்கமாக.ஒத்து கொள்ள.வேண்டும்.அதை விடுத்து கிரண் பெடி,கிற கட்டு நு பேசிக்கொண்டு இருந்தாள்,இது.காங்கிரஸ் க்கு பெரிய இழப்பை வரும் தேர்தலிலும் வெளிப்படுத்தும்.இபாடி தான் இந்தியா முழுக்க.மத்திய.அரசுக்கும்,மிடிக்கும் எதிராக பேசிக்கொண்டு ,அதையே ஒரு வேலையாக எடுத்துள்ளது தான் காங்கிரஸ் எல்லா இடத்திலும் தோல்வியை கண்டுள்ளது.   23:30:17 IST
Rate this:
2 members
0 members
7 members

பிப்ரவரி
22
2021
அரசியல் கவிழ்ந்த புதுச்சேரி அரசு டுவிட்டரில் டிரெண்டிங்
வேல் யாத்திரைக்கு உடனே குரல் கொடுத்த அழகிரி,இதில் பயந்து கொண்டு வை மூடியக இருக்கிறார்.வேதனை   20:59:28 IST
Rate this:
2 members
0 members
6 members

பிப்ரவரி
22
2021
அரசியல் கவிழ்ந்த புதுச்சேரி அரசு டுவிட்டரில் டிரெண்டிங்
தமிழக ஊடகங்கள்.செய்யும் வேலை இது.இதில் பா.ஜா.க. பங்கு என்ன என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.பழி ஓரிடம்,பாவம் ஓரிடம் என்பதுபோல இருக்கிறது. காங்கிரஸ் கட்சியிலிருந்து காங்கிரஸ் M.L.A. கள் என் ராஜினாமா.செய்தார்கள் என்பது பற்றி யரும்கெட்கவில்லை.கடைசி நேரத்தில் ராஜினாமா செய்த D.M.K. M.L.A. பற்றி கேள்வி எழ்வில்லை.காங்கிரஸ் அழ கிரி வாயே திறக்க வில்லை.தி.மு.க.வினால் இவர்களது பெயராவது இங்கு இருக்கிறது என்பதால்,தி.மு.க.இவர்களை என்ன செய்தாலும் அண்ணா வழியில் எதையும் தாங்கும் இதயம் இருக்கிறார்கள்..இருக்கட்டும்.ஆனால் அதே.நேரம் பொத்தாம் பொதுவாகக் ப.ஜா.க.என்பது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.இவர்கள் ம.ல.அ.தக்க.வைத்திருந்தால் ,பா.ஜா.க.வால் என்ன செய்ய முடியும்.பெரும் பான்மை நிரூபிக்க தவர்யது.காங்கிரஸ் யின் பலகீனம் தவிர, இதில் B.J.P enna seita.mudiyum   20:58:01 IST
Rate this:
3 members
0 members
18 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X