Edwin Jebaraj : கருத்துக்கள் ( 44 )
Edwin Jebaraj
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
17
2022
சினிமா செய்திகள் பொறாமை, வெறுப்பிற்கு இடமில்லை வாழு... வாழ விடு... அன்புடன் அஜித்...
படம் வெளியாகக் கூடிய நாட்களில் அந்த படத்தின் ஹீரோ பத்திரிக்கைகளில் தொடர்ந்து தன் பெயர் வருமாறு பார்த்து கொள்வார் அதற்கு அஜித் குமாரும் விதிவிலக்கல்ல. பாவம் கோமாளி ரசிகர்கள் கோடிகள் அவனுக்கு பட்டை நாமம் ரசிகனுக்கு.   08:23:38 IST
Rate this:
2 members
0 members
2 members

நவம்பர்
16
2022
அரசியல் ராங் சைடில் போன பெண் ஏடிஜிபி கார் அபராதம் விதித்த சென்னை போலீஸ்
10,000 ரூபாய் போடவேண்டிய இடத்தில் 500 ரூபாயா இவர்களுடைய இலக்கு எல்லாம் குடும்பத்தை ஒட்டவே கஷ்டப்படும் நடுத்தர வர்க்கமும் பாமரனும் தான்.   20:31:52 IST
Rate this:
0 members
0 members
8 members

நவம்பர்
15
2022
வீடியோ பார்க்-ல தண்ணீர் இருந்தா விட்ருவோமா..! அதுலயும் விளையாடுவோம்ல!
சென்னையில தண்ணீர் எங்கேயும் தேங்கல ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வடிந்து விட்டது என்று சொன்னார்களே ஐயா 🤔   07:49:24 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
27
2022
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
5
2022
பொது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரெபோ வட்டி விகிதம் 0.5% அதிகரிப்பு
என்ன தான் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்தினாலும் இதனால் டெபாசிட் தாரர்களுக்கோ மூத்த குடிமக்களுக்கோ எந்த பலனும் இல்லை சமீபத்தில் உயர்த்த பட்ட வட்டி விகிதம் 1.40. ஆனால் டெபாசிட் தாரர்களுக்கு கிடைத்தது 0.25 மட்டுமே. இதில் கொள்ளை லாபம் பார்ப்பது வங்கிகள் மட்டுமே.பொதுமக்களுக்கு இதனால் எந்த நன்மையும் இல்லை.   13:45:18 IST
Rate this:
1 members
0 members
10 members


மார்ச்
28
2022
அரசியல் காங்., வலுவாக இருக்க வேண்டும் நிதின் கட்கரி கருத்து
காங்கிரஸ் தோல்வியை கண்டு துவளாமல் வெற்றி பெற உழைக்க வேண்டும் அது தான் ஜனநாயகத்திற்கு நல்லது என்று கூறுகிறீர்கள் வாழ்த்துக்கள். ஆனால் காங்கிரஸ் ஜெயித்த இடங்களில் MLA க்களை விலைக்கு வாங்கி ஆட்சி நடத்துகிறீர்கள் உங்கள் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தம் உள்ள மாதிரியே தெரியலியே.   21:29:05 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
18
2022
பொது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தார் தனுஷ்
யாருக்காக தான் இவ்வளவு சொத்து சேர்க்கிறார் ரஜினிகாந்த். இனிமேலாவது தானதர்மங்கள் செய்து மக்களின் அன்பை பெற முயற்சி செய்யுங்கள் தலைவரே.   14:19:10 IST
Rate this:
4 members
1 members
22 members

ஜனவரி
2
2022
அரசியல் வானிலை மையத்தை மேம்படுத்த அமித் ஷாவுக்கு ஸ்டாலின்டிதம்
புத்தியில்லாத வானிலை ஆய்வு மையம். முதல் நாள் மழையை கணிக்க தெரிந்தவனே உண்மையான வானிலையாளர். சென்னையில் நேற்று முன்தினம் இரவு 23 செ.மீ மழையும் நவம்பரில் ஒரே இரவில் 43 செ.மீ மழையும் பெய்தது. இந்த இரண்டுமே இவர்களுக்கு தெரியவில்லை. முதல் மழைக்கு பின்பு உள்ளதை சாதாரண எங்கள் ஊர் விவசாயி வானத்தை பார்த்து சொல்லி விடுவார்.எல்லாம் முடிந்த பின் சப்பைக்கட்டு கட்டும் இவர்களுக்கு ஒரு மையம் அந்த ஆட்களுக்கு சம்பளம். டோட்டல் வேஸ்ட்.   11:29:01 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
2
2022
பொது 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம்
புத்தியில்லாத வானிலை ஆய்வு மையம். முதல் நாள் மழையை கணிக்க தெரிந்தவனே உண்மையான வானிலையாளர். சென்னையில் நேற்று முன்தினம் இரவு 23 செ.மீ மழையும் நவம்பரில் ஒரே இரவில் 43 செ.மீ மழையும் பெய்தது. இந்த இரண்டுமே இவர்களுக்கு தெரியவில்லை. முதல் மழைக்கு பின்பு உள்ளதை சாதாரண எங்கள் ஊர் விவசாயி வானத்தை பார்த்து சொல்லி விடுவார்.எல்லாம் முடிந்த பின் சப்பைக்கட்டு கட்டும் இவர்களுக்கு ஒரு மையம் அந்த ஆட்களுக்கு சம்பளம். டோட்டல் வேஸ்ட்.   11:11:09 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X