Edwin Jebaraj : கருத்துக்கள் ( 31 )
Edwin Jebaraj
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
1
2021
அரசியல் திமுக கொள்கைக்கு பாமக ‛சப்பைக்கட்டு தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்து சட்டம்
இவனுகளுக்கெல்லாம் அரசியல் செய்ய வேறு எதுவுமே கிடைக்கலியா. பஞ்சம் பட்டினி ன்னு மக்கள் மக்கள் ஒரு நாளை கழிக்கவே படாதபாடு படும் போது மக்களுக்கு தொண்டாற்றுவதை விட்டுவிட்டு சினிமாவையும் பண்டிகையை யும் வைத்து அரசியல் செய்யும் இது போன்ற தமிழ்நாட்டின் சாபக்கேடுகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.   15:51:38 IST
Rate this:
0 members
0 members
11 members

நவம்பர்
30
2021
பொது மீண்டும் தை 1 தமிழ் புத்தாண்டா? சொல்லாமல் சொல்லுது ரேஷன் பை
தமிழ்நாட்டு மக்களை சாதி மதம் பாராமல் அதிர்ச்சி அடைய வைத்த செய்தி எதுவென்றால் அது கருணாநிதியால் மக்களை கொண்டாட சொன்ன தமிழ் புத்தாண்டு தேதி. திரும்பவும் இந்த விஷயத்தில் அப்பா சொன்னது என்று முட்டாள்தனமாக ஸ்டாலின் மாற்றினால் ஆட்சியின் மீது மக்களுக்கு வெறுப்பை தவிர வேறு ஒன்றும் கிடைக்காது.   16:42:14 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
28
2021
பொது இது உங்கள் இடம் உயிரே உன் விலை என்ன!
சரியான முறையில் கேட்கப் பட்ட கேள்வி இதற்கு அரசு தான் பதில் சொல்ல வேண்டும். அந்த தீயணைப்பு வீரருக்கு தகுந்த மரியாதை செலுத்தப்பட வேண்டும்.   12:58:29 IST
Rate this:
0 members
0 members
22 members

நவம்பர்
26
2021
சினிமா பிறந்தநாளில் ரஜினியின் புதிய பட அறிவிப்பு வருமா?...
அரசியல் ஏமாற்று பேச்சு மட்டுமே மக்களை வெறுபபேற்ற வில்லை. தான் நடத்தும் பள்ளிக்கே வரி கட்டாமல் ஊரை ஏமாற்றும் மொள்ளமாரிதனத்தில் இருந்தது தான் இந்த அளவு மக்களுடைய வெறுப்பிற்க்கு காரணம்.   17:16:40 IST
Rate this:
0 members
0 members
8 members

நவம்பர்
26
2021
சினிமா பிறந்தநாளில் ரஜினியின் புதிய பட அறிவிப்பு வருமா?...
இவர் மேல் உள்ள மரியாதை நாட்டு மக்களுக்கு போய் பல வருடங்கள் ஆகி விட்டது. அடுத்தவனுக்கு புத்திமதி சொல்வது அதே நேரம் தனக்கென்று வந்தால் மாற்றி பேசுவது.   15:13:03 IST
Rate this:
7 members
0 members
15 members

நவம்பர்
25
2021
பொது இது உங்கள் இடம் இதற்கு பெயர் தான் விடியலா!
போன திமுக ஆட்சியில் எங்கள் ஊரில் உள்ளவர் தான் சபாநாயகர். மணல் கொள்ளைக்கு பேர் போனவர். கட்டப்பஞ்சாயத்து அராஜகம் செய்ததை மக்கள் அவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்டார்கள்.( இந்த எலெக்க்ஷனில் தோற்று விட்டார் அது வேறு விஷயம்) இந்த முறையும் மழை நின்ற பின் மணல் கொள்ளையை அரங்கேற்றினால் நிரந்திரமாக மக்கள் வீட்டுக்கு அனுப்புவது உறுதி.   12:03:57 IST
Rate this:
2 members
0 members
6 members

நவம்பர்
25
2021
பொது இது உங்கள் இடம் இதற்கு பெயர் தான் விடியலா!
இந்த முறையும் மழை நின்ற பின் மணல் கொள்ளையை அரங்கேற்றினால் நிரந்திரமாக மக்கள் வீட்டுக்கு அனுப்புவது உறுதி.   12:04:05 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
22
2021
சம்பவம் எஸ்.ஐ., பூமிநாதன் கொலை வழக்கில் 2 பேர் கைது உதவிய 2 சிறுவர்களிடமும் விசாரணை
உண்மையான குற்றவாளிகளை மட்டுமே encounter செய்ய முடியும் . ஜோடிக்கப் படும் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்ய முடியாது. கேவலம்.   10:46:09 IST
Rate this:
1 members
0 members
7 members

நவம்பர்
21
2021
சம்பவம் திருச்சி அருகே எஸ்.எஸ்.ஐ., ஆடு திருடும் கும்பலால் வெட்டி கொலை
DMK ஆட்சி வந்தாலே ரவுடிகளும் , மணல் கொள்ளை கும்பலும் சர்வசாதாரணமாக நடமாட ஆரம்பித்து விடுகின்றனரே இது எப்படி என்றே தெரியவில்லை.   13:42:05 IST
Rate this:
5 members
0 members
15 members

நவம்பர்
8
2021
பொது வெள்ள பாதிப்பு பகுதிகள் 2வது நாளாக முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு
இன்று தொலைக்காட்சியில் முதலமைச்சருடைய ஆய்வு முதலமைச்சர் நேரடியாக செய்த அன்னதானம் காட்டப்பட்டது. இதில் ஒருவருக்கு ஒரு கரண்டி சாதம் இடுகிறார். அவர் இன்னும் கொஞ்சம் எதிர்பார்த்து காத்து நிற்கிறார். ஆனால் அவர் போ போ என்று செய்கை காட்டுகிறார். ஒரு கரண்டி சாதம் உழைக்கும் வர்க்கத்திற்கு எப்படி போதுமானதாக இருக்கும். எல்லாம் கால கொடுமை. வயிரார உணவு கொடுக்க முடியாவிட்டால் யாருக்கும் கொடுக்காமல் இருப்பது நலம்.   21:28:23 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X