Sivakumar : கருத்துக்கள் ( 2 )
Sivakumar
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
25
2021
பொது பள்ளிகளுக்கு 50 சதவீத வருவாய் இழப்பு தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் தகவல்
மாணவர்களின் கல்வித்திறன் கொரோனா ஊரடங்கினாள் எத்தனை சதவிகிதம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது முக்கியமாக கருதப்படவில்லை, ஆனால் திறக்காத பள்ளிகளின் Online வகுப்புகள் நடத்துகிறோம் என்ற போர்வையில் பெற்றோரிடம் நூறு சதவிகிதத்திற்குமேல் கட்டாய வசூல் செய்யும் தனியார் பள்ளிகளின் வருமானத்தைப்பற்றி பெரிய செய்தியாக பரப்புகின்றனர் (உண்மையில் ஒன்லைன் வகுப்புகளுக்காக ஸ்மார்ட் போன் இன்டர்நெட் டேட்டா எல்லாவற்றயும் ஏற்றுக்கொள்ளவேண்டியது 100% வசூலித்த தொகையிலிருந்துதான் 'behalf of class room rent as we paid' ஆனால் பெற்றோர்களுக்கு மேலும் இந்த செலவுகள் ஒரு சுமையாகிக்கொண்டிருக்கிறது / அதே நேரத்தில் மாணவர்களின் கண்காணிப்பும் பெற்றோர்களின்மீது சுமக்கப்படுகிறது இதில் மாணவர்களுக்கு எந்த அளவிற்கு புரிகிறதென்பது ஆசிரியர்களின் பாராட்டு / மதிப்பெண் மூலம் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றனர்)   04:17:15 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூலை
26
2021
முக்கிய செய்திகள் தெருவோரத்தில் வியாபாரம் உயர்நீதிமன்றம் உத்தரவு
வியாபாரிகள் குறுகிய சாலையை கடக்க இடையூறு செய்வது நியாயமான கோரிக்கை (வியாபாரிகளுக்கென்று போதுமான இடங்கள் அரசே ஒதுக்கியுள்ளது), ஆனால் மரம் என்பது இயற்க்கை, சுவற்றில் வேர் ஊடுருவுவதால் சாலை ஓரமாக இருந்து நிழல்கொடுக்கும் மரத்தை வெட்ட அனுமதி கொடுப்பது தவறான தீர்ப்பு (இது மழை பெய்து என் வீட்டு சுவற்றை கரைக்கிறதென்று இயற்க்கைக்கு எதிராக மழையை தடுக்க போராடுகிற மனப்பான்மை)   23:32:30 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X