V.B.RAM : கருத்துக்கள் ( 237 )
V.B.RAM
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
29
2020
பொது ஓட்டுன்னு போட்டா ரஜினிக்கு தான் டுவிட்டரில் டிரண்டிங்
புத்தர் காந்தி, நேதாஜி, அப்துல் கலாம், போன்றவர்களை அரசியலிக்கு வா வா என்று அழைத்தால் ஏதாவது நியாயம் இருக்கும் அதை விட்டு விட்டு சாதாரண ஒரு கூத்தடியை இப்படி அரசியலுக்கு அழைத்தால் ஏதாவது நியாயம் இருக்கிறதா?இன்னும் ரசிகன் என்ற போரவையில் பல பல ஆண்டுகளாக எதிர்பார்ப்பது தமிழர்களின் இயலாமையை பறைசாற்றுவதாக இருக்கிறது   08:46:48 IST
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
25
2020
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
மூத்தார் மனைவி. ஆய்வாளர் முன், பண உதவி செய்து, 'இனி, உன் வீட்டில் வந்து கலாட்டா செய்ய மாட்டார்...' என்பதை, எழுதி வாங்கு.????பண உதவி செய்து இதற்கு என்ன அர்த்தம்.   02:52:04 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
25
2020
வாரமலர் அந்துமணி பா.கே.ப.,
நாய் எதுக்கு வாலாட்டும், ??? சரி மாடு எதுக்கு வாலை துாக்கும்? அத அந்த பொண்ணுக்கு தெரியுமா? எனக்கு தெரியவில்லை. யாரவது சொல்லுங்கள்   05:13:22 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
23
2020
பொது நம்பிக்கை இருந்தால் நீட் தேர்வில் வெற்றி எளிது
நம்பிக்கை, பயிற்சி இருந்தால் கோச்சிங் சென்டர் போகாமல் கூட??? தமிழின துரோகி, நாங்கள் எல்லாம் மீடியாவின் துணையுடன், மற்றும் திமுகாவின் துணையுடன் நீட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தும் பொது நீ எப்படி, நம்பிக்கை , தும்பிக்கை என்று கூறலாம், எங்களுக்கு, நம்பிக்கை தேவையில்லை. ஒதுக்கீடு, மற்றும் இலவசம்தான் தேவை.   06:59:40 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
25
2020
அரசியல் அண்ணாமலை சுற்றுப்பயணம்
முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியுமான அண்ணாமலை,????ஹா ஹா ஹா , நாங்கள் ஆனானப்பட்ட காமராஜரையே தோற்கடித்தோம், நீர் எம்மாத்திரம். உமது பேச்சை இங்கே யார் கேட்பார்கள், நாங்கள் கரை படியாத கரங்களை உடைய ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர்களின் பேச்சை தான் கேட்போம். ஏனெனில் நாங்கள் தமிழர்கள்.   06:56:24 IST
Rate this:
3 members
0 members
4 members

அக்டோபர்
23
2020
பொது இந்து பெண்களுக்கு எதிராக திருமாவளவனின் சர்ச்சை பேச்சு டுவிட்டரில் காரசார விவாதம்
பிறவி குணம் போகாது என்பதற்கு உதாரணம். ??? சூப்பர் சூப்பர் அதனால் தான் இப்படிப்பட்டவர்களை அந்த காலத்தில் சமுதாயம் துரத்தியது.   17:14:52 IST
Rate this:
1 members
0 members
11 members

அக்டோபர்
22
2020
எக்ஸ்குளுசிவ் விஜயதசமியில் ரஜினி அறிவிப்பு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு
தமிழர்களுக்கும், மீடியாவுக்கு அறிவே இல்லை.அவர் என்ன ஜீ பூம்பாவா . சாதாரண கூத்தாடி . எதற்காக எப்போது பார்த்தாலும் அவரை வருவாரா வருவாரா என்று போர் அடிக்கிறது   10:41:48 IST
Rate this:
4 members
0 members
2 members

அக்டோபர்
22
2020
அரசியல் வி.சி.,க்கு 4 + 4? தி.மு.க., வைக்கிறது செக்!
ஆர் .எஸ். பாரதி சொன்னதுபோல ஏதாவது பதவி பிச்சை போட்டால் சரி என்று வாங்கிக்கொண்டு போவார்கள்   10:35:36 IST
Rate this:
0 members
0 members
6 members

அக்டோபர்
23
2020
சம்பவம் ஆட்டி வைக்கும் தில்லுமுல்லு பெண் அதிகாரி அமைச்சர் வாரிசுகளால் ஆளுங்கட்சிக்கு சிக்கல்!
நூறு சதவீதம் அறநிலையத்துறையில் இடஒதுக்கிடுகொண்டுவந்தால் இந்த பிரச்சினை தீர்த்துவிடும். சரியா.   10:34:21 IST
Rate this:
1 members
0 members
7 members

அக்டோபர்
22
2020
அரசியல் வி.சி.,க்கு 4 + 4? தி.மு.க., வைக்கிறது செக்!
அதற்கு மறுத்தால், வி.சி., கட்சியை வெளியேற்ற, தி.மு.க., தயங்காது??? தெரிந்த விஷயம் தானே,அதெல்லாம் மறுக்காது. கொடுத்ததை வாங்கிக்கொள்ளும். அதனால்தான், அன்றே ஆர்.எஸ்.பாரதி சொன்னாரே திமுகா போட்ட பிச்சை என்று.   05:11:15 IST
Rate this:
0 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X