இப்போது, இப்படி குடும்பத்தார் அனைவரது வெறுப்பை சம்பாதித்தவர், கண்டிப்பாக சபரிமலை போகும் முன்னே இவரது வீட்டில் யாரும் சம்மதித்து இருக்க மாட்டார்கள். இவர் ஆணவத்துக்காக, வீட்டார் அனைவரது எதிர்போடுதான் சபரிமலை போய் இருப்பார் என்று தோன்றுகிறது. இப்போது, என்ன சாதித்துவிட்டார் ? சமூகத்தில் கெட்ட பெயர், வீட்டாருடன், குழந்தைகளுடன் சேர்ந்து வாழ முடியாமல், சபரிமலை போனதுதான் இவரது சாதனையா ? கேடு கெட்ட ஜென்மம் ...
07-பிப்-2019 05:04:56 IST
வேல் அவர்களே, மற்ற மாநிலங்களில் அனுமதிக்கப்படாத, புறக்கணிக்கப்பட்ட தொழிச்சாலைகள் தான், தமிழ் நாட்டை தொழில் மயம் ஆக்குவோம், வேலை வாய்ப்பு என்று ஏமாற்றி அரசியல் வாதிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு தமிழ் நாட்டை சுடுகாடு ஆக்கிக்கொண்டு இருக்கிறார்கள். எந்த ஒரு தொழில்சாலையும் சுற்றுசூழல், மாசுக்கட்டுப்பாடு போன்ற உரிய சட்ட திட்டங்களை கடை பிடிப்பது இல்லை. காரணம் லஞ்சம் வாங்கிக்கொண்டு அதிகாரிகள் கையெழுத்து போட்டுவிட்டு கட்டிங் உரிய அரசியல் வாதிக்கு அனுப்பி விடுகிறார்கள். மக்கள் செத்தபிறகுதான் விவாதம் தொடங்குகிறது.
24-மே-2018 17:55:30 IST
why this comments were not raised when BJP took the backdoor to capture the command in GOA, Megalaya states ? so when BJP does anything, then that is legal and when others does it, then it becomes illegal ? good judgement...
15-மே-2018 19:55:13 IST
ஏன், இதேபோல பின்வாசல் வழியாக பிஜேபி கோவா, சிக்கிம், மேகாலயாவில் ஆட்சிக்கு வந்தபோது ஏன் இப்போது பொங்குவதுபோல நீங்கள் பொங்கி எழவில்லை ?
15-மே-2018 19:53:10 IST
சரியாக சொன்னீர்கள். TN இப்போது ஒருவழியாகிவிட்ட மாதிரி தெரிந்தாலும், இப்போதும் நல்ல வளர்ச்சி பெற்ற மாநிலமாகவே இருந்துவருகிறது. தொழில், கல்வி, தனி நபர் வருமானம் என்று பார்த்தல் தமிழகம் முன்னோடியாக ரொம்ப வருடங்களாக இருந்து வருகிறது.
15-மே-2018 19:34:40 IST
ரஜினியின் துணையோடு அதிமுக பாஜக மீண்டும் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும். காலம் கனிந்துள்ளது இப்போதுள்ள சூழ்நிலையில், அதிமுக காரனே எந்த அணிக்கு ஓட்டு போடுவது என்று குழம்பி இருக்கிறான். பிஜேபி யம் அதிமுகவும் ஒன்று சேர்ந்தால், அது அவர்களே அவர்களுக்காக தோண்டிக்கொள்ளும் சவக்குழியாகும்.
15-மே-2018 19:23:56 IST
- தமிழ் நாட்டில் கூலிக்கு ஒட்டு போடும் கும்பலைத் தவிர மற்றோர் அனைவரும் தாமரையை ஆதரிக்கின்றனர். எது ? RK நகரில் நோட்டா வை விட குறைவாக வாங்கினார்களே, கட்டாயம் பிஜேபி க்குத்தான் அவர்கள் அத்தனைபேரும் ஆதரவு அளித்துள்ளனர்...
15-மே-2018 19:18:14 IST
பெரியாரது சித்தாந்தங்கள் சரியானவை. அதை தொடரவேண்டியவர்கள் அரசியல் லாபத்திற்காக அதை வியாபாரமாக்கி குறிப்பிட்ட சில சித்தாந்தங்களை, அவரவர் வசதிக்கு ஏற்ப மாற்றி விட்டு அதையே பிடித்து தொங்கிக்கொண்டு இருப்பதுடன், அதேயே மக்களிடமும் பெரியாரது கொள்கைகள் என்று பரப்பி விட்டு குளிர் காய்கிறார்கள்.
15-மே-2018 18:53:22 IST
the per head comsumption is always within the limit except some highend users like businessmen, big shots. otherwise, a common man is calculating every of petrol and diesel, which his/her vehicle is consuming. so, even this is compensated by some how, what about the raising prices of commodities due to the comsumption of petrol/diesel by business transports after paying this price hike? all due to the policies which is governed by the ruling government. As there was no increase in prices since April 24th, how come the prices started going up immediately after the Karnataka elections? though they may say it is co-incidental policies, no fool will believe this stupid comments made by the petroleum ministry/officials.
15-மே-2018 18:35:00 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.