Paramasivam : கருத்துக்கள் ( 258 )
Paramasivam
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
4
2020
அரசியல் பா.ஜ.,வில் இணைந்தார் திமுக எம்.எல்.ஏ., கு.க.செல்வம்
எம்ஜியார் கருணா கண்ணுல விரலை விட்டு ஆட்டஆட்டுன்னு ஆட்டிட்டாருல்ல   20:36:22 IST
Rate this:
1 members
0 members
21 members

ஜூலை
11
2020
பொது மதுரையில் 14 நாளுக்கு பிறகு புதிய பாதிப்பு 200 விட குறைந்தது
பரவாயில்லை, சென்னை மதுரை போன்ற பெரு நகரங்களில் கொரோனா தொற்று குறைந்து வருவது ஒரு நல்ல அறிகுறி. இதற்கு காரணம் சுடலை ஊரில் இல்லாததா?   06:53:44 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
5
2020
பொது அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனனுக்கு கொரோனா
மதுரைக்கு போகாதீங்க கொரோனா தொத்திவிடும்ன்னு பாட்டை மாத்தி எழுதுங்க   13:37:35 IST
Rate this:
2 members
0 members
1 members

ஜூலை
3
2020
பொது லடாக் சென்றார் பிரதமர் மோடி வீரர்களுடன் ஆலோசனை
இந்த புண்ணியபூமி நல்ல ஒரு தலைவனால் மேலும் பெருமைப்படுகிறது. நீங்கள் நூறாண்டு காலம் நீடுழி வாழ வாழ்த்துகிறேன். ஜெய் ஹிந்த்.   14:28:36 IST
Rate this:
1 members
0 members
23 members

ஜூலை
2
2020
பொது ரஷ்யாவிடமிருந்து 33 போர் விமானங்கள் வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
யுத்தம் வருமா? இப்பவே இந்தியா நாட்டுக்குள்ளேயே நிறைய துரோகிகளை எதிர்த்து போராடிக்கொண்டு தான் உள்ளது.   07:16:49 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூலை
2
2020
கோர்ட் தந்தை, மகன் கொலை வழக்கு மேலும் 3 போலீசார் சிறையிடைப்பு
சமூக வலைதளங்களில் பலர் பென்னியின் முகநூலை அக்குவேறு ஆணிவேராக அலசி வருகின்றனர். பென்னியின் பதிவுகளை பார்க்கும் போது இவர் ஒரு தமிழராகவே தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறார். ஈழப்படுகொலையை சுட்டிக்காட்டி சிதம்பரம் கைதை வரவேற்கிறார். காங்கிரஸை கடுமையாக கண்டிக்கிறார். பாஜகவையும் எதிர்த்துள்ளார் அதேசமயம் மோடியின் மீது மதிப்பு கூடுகிறது என்றும் பதிவிட்டுள்ளார். "எடப்பாடி அரசு ஒழிக என்று சொன்னவர்கள் எல்லாம் காலையில் ரேஷன் கடை வாயிலில் நிற்கிறார்கள் பொங்கல் காசு வாங்க." என்று பதிவிட்டு எடப்பாடியை ஆதரிக்கிறார். சட்டசபையை கூட்ட வேண்டும் என்று சொல்லி ஓலமிடுவார். கூட்டினால் தலைதெறிக்க வெளியேறி விடுவார். யார் அவர்? என்று கேட்டு ஸ்டாலினை கேலி செய்கிறார். "திமுக இருந்தும் தமிழகம் முன்னேறி இருக்கிறது பார் அதுதாண்டா தமிழகத்துக்கு பெருமை" என்று பதிவிட்டு திமுகவை கண்டிக்கிறார். திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலினை கேலிசெய்து பல மீம்ஸ்களை பகிர்ந்துள்ளார். இந்த சூழலில் அரசியல் விமர்சகரான மதன் ரவிச்சந்திரன் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். "மோடி மேல் மதிப்பு வருகிறது என கூறியுள்ளார். திமுக காங்கிரசை தாக்கியுள்ளார். ஸ்டாலினின் ‌கிழிந்த சட்டையை கேலி செய்துள்ளார். இது தானே ‌அவர் முகநூலில் செய்த குற்றம். அவரின் அரசியல் எதிரிகள் சார்ந்தும் 2ம் கோணத்தில் ஒரு விசாரணை வேண்டுமென்று அவரின் facebook பதிவுகள் யோசிக்கவைக்கிறது.." மதனின் இந்த ட்விட் பல அதிர்வலைகளையும் எதிர்வினைகளையும் உண்டாக்கிவருகிறது. மாதிரிக்கு ஒரு சில கமெண்ட்டுகள். "அன்பழகன் பிணத்தை எட்டிக்கூட பாக்கல. ஆனா 600km தாண்டி E-pass கூட வாங்காம ஆறுதல் சொல்ல அவசரமா போயிருக்காங்க. எங்கயோ இடிக்குதே." "எதற்காக ஒரு கட்சி மற்றும் ஊடகங்கள் போட்டி போட்டு கொண்டு ஓடியது? எதனை திசை திருப்ப இலட்சங்களில் உதவி ? காவலர்கள் யாருடைய தூண்டுதலால் தாக்கினார்கள் ? நாடார் சாதி ஓட்டுக்காக கொடுத்த நிவாரணம் போல் தெரியவில்லை ?..Something fishy" ? "எனக்கென்னவோ பிண அரசியல் பண்ணி ரொம்ப நாளாச்சுனு, பிணத்தை இவங்களே ரெடி பண்ணியிருப்பாங்களோனு தோணுது". இதுபோல பல கமெண்ட்டுகள். ஆங்கிலத்தில் "Needle of Suspicion" என்று சொல்லுவார்கள். சந்தேக அம்புகள் அனைத்துமே திமுகவை நோக்கி திரும்பியுள்ளன. சிபிசிஐடி விசாரணை மற்றும் சிபிஐ விசாரணை இந்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்குமா? காலம் தான் பதில் சொல்லும்.   07:12:04 IST
Rate this:
2 members
0 members
2 members

ஜூலை
1
2020
பொது ஒரே குழியில் வீசப்பட்ட 8 உடல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்திய கர்நாடக வீடியோ
ஒரே குழியில் புதைத்தால் என்ன ? தனித்தனி குழியில் புதைத்தால் என்ன? எப்படியும் மக்கி மண்ணாக போகப்போகுது   19:36:44 IST
Rate this:
6 members
0 members
11 members

ஜூன்
28
2020
பொது தமிழகத்தில் இதுவரை 82,275 பேருக்கு கொரோனா 1,079 பேர் பலி
கேரளாவில் ஒன்றினைவோம்‌ கொரோனா மீட்டிங் நடத்தவில்லை. தமிழகத்தில் நடத்தியதற்கு ஐகோர்ட் தான் பொறுப்பு.   20:23:14 IST
Rate this:
2 members
0 members
0 members

ஜூன்
28
2020
அரசியல் அரச பயங்கரவாதத்தை வளர்த்து வரும் தமிழக அரசு கமல் காட்டம்
காம காசனுக்கு எந்த ஒரு அருகதையுமில்லை.   16:28:43 IST
Rate this:
4 members
0 members
3 members

ஜூன்
28
2020
பொது இந்தியாவுடன் யாரும் மோத முடியாது பிரதமர் மோடி
சீனாவிடம் கையூட்டு பெற்ற துரோகிகளின் அடிமைகளை என்னவென்று சொல்வது   14:52:40 IST
Rate this:
8 members
0 members
14 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X