venkat : கருத்துக்கள் ( 311 )
venkat
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
22
2019
சிறப்பு பகுதிகள் அம்மாயியை பிரிய மாட்டோம்!
உங்களுக்கு மிகவும் புண்ணியம். கடவுள் உங்களை காப்பாற்றுவார்   16:09:14 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
21
2019
பொது சசிகலா விடுதலை டிஜிபி கைவிரிப்பு
ஷாப்பிங் போய் வந்தது மற்றும் சிறையில் தனி சமையல் மற்றும் வசதிகள் பெற்றதற்காக இன்னும் கொஞ்சம் போட்டு குடுங்க ஐயா - இன்னும் கொஞ்ச நாள் அங்கேயே இருக்கட்டும்.   15:45:06 IST
Rate this:
1 members
1 members
12 members
Share this Comment

அக்டோபர்
16
2019
சிறப்பு பகுதிகள் மன நிம்மதி தரும் கோவில்!
மன நிம்மதி இவங்களுக்கு மட்டும் தான் வேண்டுமா ? மக்கள் அதே மன நிம்மதிக்காக கோவிலுக்கு சென்றால் இவர்கள் எவ்வளவு கேலியும், எதிர்ப்பும் செய்கிறார்கள். தீய முக கட்சியின் இரட்டை நிலைப்பாடு இது மட்டும் அன்றி பல விஷயங்களிலும் தங்களுக்கு என்றால் ஒரு நிலைப்பாடு மக்களுக்கு என்றால் வேறு நிலை என்பது. மக்கள் இவர்களை புரிந்து கொண்டு முற்றிலுமாக தீய முக கட்சியினை ஒதுக்க வேண்டும்.   15:58:36 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
16
2019
சிறப்பு பகுதிகள் மன நிம்மதி தரும் கோவில்!
அம்மா நீங்கள் கோவிலுக்கு போவது சாமி கும்பிடுவது சந்தோசம். நீங்கள் எப்படி உங்கள் விருப்பப்படி இருப்பதற்கு உங்கள் கணவரும், மாமனாரும், குடும்பமும் ஒத்து கொள்கிறார்களோ, அது போல மக்கள் அவர்கள் விருப்பப்படி சாமியை கும்பிட்டால் இவர்கள் ஏன்எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்- அது அவர்கள் உரிமையாக இவர்களுக்கு ஏன் தெரிவதில்லை. தாலி அறுப்பு போராட்டம் - உங்கள் கணவருக்கும், கட்சிக்கும் தாலி அடிமை சின்னமாக தெரிந்தால் உங்கள் வீட்டில் தாலி கட்டாமல் இருப்பது பற்றி யாருக்கும் ஆட்சேபனை இல்லை. அதே போல் வேறு யாரேனும் தலையில் நம்பிக்கை இல்லாமல் இருந்தால் அவர்கள் தங்கள் வீட்டில் தாலி கட்டாமல் இருக்கட்டும் - ஆனால் அதை ஏன் மக்கள் மீது திணிக்க வேண்டும் - கேவலமாக பேச வேண்டும். உங்களுக்கு கடவுள் மீதும், தாலி மீதும் நம்பிக்கை இல்லாமல் இருக்க எவ்வளவு உரிமை உள்ளதோ அதே போல் மற்றவர்களுக்கு கடவுள் மீது, தாலி மீதும் நம்பிக்கை வைக்க உரிமை இருக்கிறது என்பது ஏன் உங்கள் கணவருக்கும் அவர் கட்சிக்கும் புரியமாட்டேன் என்கிறது. உங்கள் kanavarukku கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் கோவிலுக்கு செல்ல வேண்டாம் - ஏன் கோவிலிருக்கு சென்று அவர்கள் தரும் பிரசாதத்தை அவமதிக்க வேண்டும் - குங்குமத்தை அழிக்க வேண்டும். இதே போல மற்ற மதத்தினர் வழிபாடு தலங்களுக்கு செல்லும் போது நடக்கிறாரா? அதுவும் ஹிந்து கடவுள்களை, சடங்குகளை கேவலமாக பேசுவதும், அதே மற்ற மதத்தினர் சடங்குகளை ஏற்று கொள்வதும் மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா.   13:34:03 IST
Rate this:
0 members
0 members
27 members
Share this Comment

அக்டோபர்
15
2019
அரசியல் நான் முதல்வர் ஆனால் நேர்மையாக இருப்பேன் கமல்
தனி மனித ஒழுக்கமே இல்லாத இவன் நேர்மையை பற்றி பேசுவது விசித்திரம். சமீபத்தில் விளம்பர பேனர் விபத்தில் உயிர் இழந்த பெண்ணிற்காக பேனரை தடை செய்யவேண்டும் என்று மோடியையும் விமர்சித்து பேசிய இவன் சில நாட்களில் அனுமதி பெற்று பேனர் வைப்பதில் தவறில்லை என்று பல்டி அடித்தான். சினிமா துறையில் இருந்துகொண்டு பெயருக்கு எதிராக எப்படி இருக்க முடியும் என்று சொன்னான். இவ்வாறு பல விஷயங்களில் சொந்த ஆதாயத்திற்கு மாற்றி பேச கூடியவன். யாருக்கும் புரியாமல் எதோ சொல்லி தான் பெரிய அறிவாளி என்று காட்டி கொள்வான். இவன் எல்லாம் தமிழகத்திற்கு முதல்வரானால் கேவலம்.   20:40:59 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

அக்டோபர்
12
2019
பொது மோடியின் நிழலாக நின்ற அதிகாரி யார்?
many who studied under such old fashioned Iyer Headmasters are well brought up, well disciplined & has gone higher up in career & life. So if Modi looks likes one, We welcome it - it is for the good of the country not like dumb MMS who allowed every one to loot under his nose & turned otherside - effect PC is now in Tihar & many Khangis will follow him to Tihar.   17:49:28 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
12
2019
பொது பிரபலமாகும் ‛பிளாக்கிங்
very well said. If only we realize & reduce our consumption we can save the place, city, country & the planet from pollution & global warming. We all should realize & stop the urge to buy whatever we see just because we have money & adopt Minimalism.   14:04:37 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
11
2019
பொது வேஷ்டியில் வந்து அசத்திய மோடி
மோடி அண்ணா சூப்பர் வேஷ்டியிலே. அடுத்து அந்த வேஷ்டியை மடிச்சு கட்டி கோதாவில இறங்குங்க அண்ணா இந்த தீயமுக மற்றும் டுமிழன் பெயரில் வெளிநாட்டு அடிமைகளை அடித்து விரட்டி தாமரையை தமிழகத்தில் மலர செய்யுங்கண்ணா. தமிழகம் தலைமுறைக்கும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கும்.   21:48:10 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
11
2019
பொது வேஷ்டியில் வந்து அசத்திய மோடி
அது நாடகமாக இருந்தால் தானே. உங்கள் தீய முக கட்சியினரின் ஹிந்தி எதிர்ப்பு, இலங்கை தமிழருக்கு ஆதரவான உன்ன விரதம் என்று எத்தனையோ சொல்லி கொண்டே போகலாம் நடிப்பின் இலக்கணத்திற்கு   21:42:45 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
3
2019
அரசியல் சிறை உணவால் எடை குறைந்த சிதம்பரம்
அதனால VLCC சார்ஜ்ல ஒரு பாதியையாவது கட்டணமா திகார் சிறையில் அதிகாரிகள் பசியிடமிருந்து வசூலித்து அரசாங்க கஜானாவில் சேர்க்க வேண்டும் அல்லது வசதியில்லாத ஏழைகளுக்கு உதவிட வேண்டும்.   17:18:16 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X