Ab Cd : கருத்துக்கள் ( 2536 )
Ab Cd
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
28
2020
அரசியல் அனைத்து கட்சி கூட்டம் முதல்வருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
தமிழ் நாட்டை, தமிழர்களை பிடிக்காதவர்கள் தாராளமாக தமிழ் நாட்டை விட்டு வெளியேறலாம்   16:41:35 IST
Rate this:
14 members
0 members
12 members

மார்ச்
28
2020
அரசியல் அனைத்து கட்சி கூட்டம் முதல்வருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
39 ஐ தேர்ந்தெடுத்தவர்கள் அறிவாளிகள் தான்   16:40:16 IST
Rate this:
13 members
0 members
2 members

மார்ச்
28
2020
பொது பசிக் கொடுமையால் அவசர எண்ணுக்கு அழைத்த இளைஞர்கள் இரக்கம் காட்டிய போலீசார்
பல வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் கோவையில் இன்று சாப்பாட்டுக்கு வழி இன்றி தெருவுக்கு வந்திருக்கிறார்கள்   16:32:35 IST
Rate this:
6 members
0 members
13 members

மார்ச்
28
2020
உலகம் கொரோனாவை எதிர்த்து போராட இந்தியாவுக்கு நிதி ஒதுக்கிய அமெரிக்கா
இந்தியாவிற்கு இனி எந்த நட்டு தலைவர்களும் வரமாட்டார்கள், கடைசியாக இந்தியா வந்த பெரும் தலைகள் சீனா, அமெரிக்கா. நல்ல ராசி   15:43:16 IST
Rate this:
13 members
0 members
25 members

மார்ச்
28
2020
உலகம் கொரோனா தொற்றை கண்டறிய மோப்ப நாய்களை களமிறக்கும் இங்கிலாந்து
இபோது இங்கிலாந்து 14500 பேருக்கு மேல் நோய் தாக்கம் இருக்கிறது, இவர்கள் இன்னும் ஆறு வாரகாலம் நாய்க்கு பயிற்சி கொடுத்து நோய் தொற்று உள்ளவர்களை கண்டுபிப்பதற்குள் இங்கிலாந்து முழுவது பரவி விடும்   15:36:15 IST
Rate this:
0 members
0 members
11 members

மார்ச்
28
2020
அரசியல் அனைத்து கட்சி கூட்டம் முதல்வருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
எல்லா கட்சிகளின் ஆலோசனை கேட்ப்பது ஒன்றும் தவறல்ல, ஸ்டாலின் சொல்லி இருக்காவிட்டால் இன்னமும் சட்டசபை தொடர் நடந்து கொண்டு தான் இருக்கும்.விதி 110 ன் கீழ் அறிக்கை மட்டும் வரும். இந்த அரசு கொரோனா இவ்வளவு நடவடிக்கைகள் எடுத்து இருக்காது   15:30:01 IST
Rate this:
10 members
0 members
18 members

மார்ச்
28
2020
பொது கொரோனாவை தடுக்க ரூ.9 ஆயிரம் கோடி தேவை முதல்வர் இ.பி.எஸ்.,
9000 ஆயிரம் கோடி ரூபாய் எல்லாம் பெரிய விஷயமே இல்லை.   15:20:52 IST
Rate this:
5 members
0 members
1 members

மார்ச்
28
2020
பொது பசிக் கொடுமையால் அவசர எண்ணுக்கு அழைத்த இளைஞர்கள் இரக்கம் காட்டிய போலீசார்
இது போல் இந்தியா முழுக்க எத்தனை லட்சம் பேர் இருக்கிறார்கள்.   15:17:06 IST
Rate this:
3 members
0 members
6 members

மார்ச்
28
2020
பொது ஹீரோவான மோடி உலக நாடுகள் பாராட்டு
வெளிநாட்டில் இருந்து வந்த இரண்டு லட்சம் பேரை தனிமை படுத்துவது புத்திசாலி தனமா, அவர்களை நாட்டுக்குள் கலக்கவிட்டு விட்டு 130 கோடி பேரையும் தனிமை படுத்துவது புத்திசாலி தனமா?   12:03:23 IST
Rate this:
16 members
0 members
20 members

மார்ச்
28
2020
பொது ஹீரோவான மோடி உலக நாடுகள் பாராட்டு
வேறு யார் இருந்திருந்தாலும் இப்போது உள்ள நிலமையைவிட நன்றாகவே இருந்திருக்கும்   12:00:55 IST
Rate this:
17 members
0 members
14 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X