Subramanian Srinivasan : கருத்துக்கள் ( 308 )
Subramanian Srinivasan
Advertisement
Advertisement
ஜனவரி
8
2019
சினிமா நாற்காலி படம் : முதல்வர் வேடத்தில் ரஜினி...
ஆக மொத்தத்தில் கட்சியும் ஆரம்பிக்கப் போவதில்லை. போர் செய்யவும் இல்லை. படத்திலேயே தனது முதல்வர் நாற்காலிக் கனவை நிறைவேற்றிக் கொள்கிறார்.   08:59:31 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
6
2018
முக்கிய செய்திகள் வருத்தம்!  தலைமைச் செயலகத்திலேயே தமிழ் இல்லையே..எங்கும் ஆங்கிலம் என்பதால் அறிஞர்கள் வேதனை
முதலில் தமிழில் பெயர்ப்பலகை வைத்து விட்டு பின்னால் ஆங்கிலத்தில் பெயர் பலகை வைப்பதுதான் முறை. அருகில் உள்ள மாநிலங்களில் கன்னடம், மலையாளம்,தெலுங்கில் தான் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளன.கர்நாடகாவில் மத்திய அரசு நிறுவனமான மாநில கணக்குத்தணிக்கை அலுவலகத்தில் தமிழர்களை பணியில் சேரவிடாமல், கன்னடர்கள் தான் நியமிக்க வேண்டும் என்று போராடி வென்றுள்ளார். ஆனால் தமிழகத்தில் த.நா.அரச பணியாளர் தேர்வாணையத் தேர்வில் ஆங்கிலத்திலேயே கேள்விகள் தமிழே தெரியாதவர்கள் ,பிற,வட மாநிலத்தவர்கள் கலந்து கொள்ளலாம் என்று தற்போதைய பழனிச்சாமி அரசு ஆணையிட்டுள்ளதே.   08:32:34 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
26
2018
அரசியல் கூட்டணியில் கழற்றி விட்டதால் வைகோ விரக்தி வடை போச்சே!
வைகோவை நம்புவதை மிகவும் கவனமாகக் கைக்கொள்ள வேண்டும்.ஏற்கனவே பலமுறை வைகோவால் திமுக ஏமாற்றப்பட்டுள்ளது. திமுகவினர் மனம் புண்பட்டுள்ளது.மேலும் வைகோவிற்கு என்று மாற்றம் கொண்டுவரவைக்கும அளவு வாக்குவங்கியும் கிடையாது.மேலும் இவரை நம்பி மக்கள் நலக்கூட்டணி வைத்து தெருவில் நின்ற கடசிகள்,விஜயகாந்த் நிலையை எண்ணிப்பார்த்தால் வைகோவுடன் கூட்டணி வைப்பது திமுகவுக்கு நல்லதல்ல.அவரை எட்ட நிற்கவைப்பதே நல்லது.ஒருவேளை அவர் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் அதுவே அதிமுகவை அழிக்கப்போதுமானது என்று ஸ்டாலின் எண்ணுகிறாரோ என்னவோ?சென்ற தேர்தலில் திமுக ஆட்சியமைக்கும் நிலையை தனது சாணக்கியத்தால் நிறுத்திவிட்டதாக பெருமையடித்தவர்தான் வைகோ   08:55:31 IST
Rate this:
7 members
1 members
29 members
Share this Comment

நவம்பர்
21
2018
பொது மதம் பரப்ப சென்றவர் அந்தமானில் படுகொலை
சொர்க்கத்துக்கு செல்லும் வழியை இவர்களிடம் கட்டிட வந்தவரை சொர்க்கத்துக்கே அனுப்பிவிட்டார்கள்.ஏசுவின் நாமம் வாழ்க.   15:17:39 IST
Rate this:
5 members
0 members
24 members
Share this Comment

நவம்பர்
22
2018
அரசியல் காஷ்மீர் சட்டசபை கலைப்பு ஏன்? கவர்னர் விளக்கம்
பாஜகவின் சரியான ஆணையின்படி தான் ஆளுநர் சட்டசபையை கலைத்துள்ளார். நமக்கில்லாத ஆட்சியை வேறு ஒருவரை ஆள விடலாமா?   15:15:20 IST
Rate this:
6 members
1 members
13 members
Share this Comment

நவம்பர்
4
2018
உலகம் தாக்குதலில் பெண் பலி இந்திய தூதரை அழைத்து பாக்.கண்டனம்
inthiya virarkaLin thalaiyai vetti kaalpanthu viLaiyaatum பாகிஸ்தான் மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்கல் பற்றிப்பேசுவதைத்தான் சாத்தான் வேதம் ஓடுகிறது என்பார்கள்.   10:35:13 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
30
2018
அரசியல் ராகுலுக்கு கேரள காங்., எதிர்ப்பு சபரிமலை விவகாரத்தால் சிக்கல்
ஆக மக்கள் பிரச்னைகளில் வாக்குகளை கணக்கில் கொண்டேதான் பேசவேண்டும். என்பதை கேரளா காங்கிரஸ் சொல்கிறது. இந்த மத சார்பின்மை,சமூக நலன் எல்லாம் தலைவரே ஆனாலும் பேசக்கூடாது.   08:28:01 IST
Rate this:
1 members
1 members
33 members
Share this Comment

அக்டோபர்
25
2018
அரசியல் லோக்சபா தேர்தல் ஸ்டாலின் இன்று ஆலோசனை
எடுபிடி ஆட்சி கவிழ்வதை மோடி -பாஜக விரும்பவில்லை. எனவே தீர்ப்புகள் திருத்தப்படலாம்.   08:41:16 IST
Rate this:
68 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
20
2018
விவாதம் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி எப்படி ?
திமுக ஆட்சிக்குப்பின்னார் ஒரு ஊசி தயாரிக்கும் கடை கூடவரவில்லை.   09:44:53 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
21
2018
பொது அதிகாரம் எங்களிடம் தான் இருக்கணும்! தனி பணப்பட்டுவாடா அமைப்புக்கு ரிசர்வ் வங்கி எதிர்ப்பு
நிதித்தொடர்பான பரிவர்த்தனைகளை ரிசர்வ் வங்கிஉள்ளது.இதுவரை உலக பொருளாதார சீரழிவில் கூட இந்தியா குழப்பமின்றி கடந்து வந்துள்ளது. மோடியின் பாஜக அரசு வந்தபின்னர்தான் ரிசர்வ் வங்கியின் மதிப்பைக் குறைக்கும் வண்ணம் நடவடிக்கைகள் எடுத்து இந்திய பொருளாதாரத்தையே படுகுழிக்குள் தள்ளிவருகிறது.ரிசர்வ் வங்கி இருக்கையில் தனியே வாரியம் எதற்கு ?அது எந்த ஆணியை பிடுங்க?தேவையே இல்லாத பல குழப்பங்களை மோடி கும்பல் செய்து வருகிறது.பணமதிப்பிழப்பு அசிங்கத்தில் இருந்து இன்னமும் மோடி பாடம் கற்றுக்கொள்ளவில்லை.அருணஜெட்லீ சிறந்த வழக்கறிஞ்சராக இருக்கலாம் .ஆனால் சிறந்த பொருளாதார அறிஞர் அல்ல.பாதுகாப்புத்துறையில் ௩௦௦௦௦ கோடிகளை அம்பானிக்கு தாரைவார்த்து,எல்.ஐ.சி, பணத்தை தனியார் வங்கிகளுக்கு தாரைவார்த்து என்று தொடர்ந்து பொருளாதார சீரழிவை செய்யும் மோடி கும்பல் இன்னும் ௬ மாதங்களில் என்ன மோசடிகளை,குளறுபடிகளை செய்யப்போகிறார்களோ எனபயமாக இருக்கிறது.   08:47:28 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X