DUBAI- Kovai Kalyana Raman : கருத்துக்கள் ( 395 )
DUBAI- Kovai Kalyana Raman
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
9
2023
அரசியல் கனவு இல்லம் திட்டத்தில் வைரமுத்துக்கு வீடு?
நல்லா வெளங்கிரும் தமிழ் நாடு.. பணம் கோடி கோடியா கடன் வாங்கி, கடல்ல, குப்பைல போடுற இந்த அரசை ..மக்கள் தான் முடிவு பண்ண வேண்டும்   08:35:03 IST
Rate this:
0 members
0 members
15 members

ஜூன்
9
2023
அரசியல் கனவு இல்லம் திட்டத்தில் வைரமுத்துக்கு வீடு?
மதுரை MPகு பிரீவீடா ? என்ன எழுதி கிழிச்சர்னு பிரீ வீடு?? வைரமுத்து - சென்னை ல பெரிய வீடு 2 கு மேல, கல்யாண மணடபம், லேடீஸ் ஹாஸ்டல், ஊர்ல 100 ஏக்கர்ல வயல், -பண்ணை வீடு, உள்ள ஜமிந்தார்க்கு, பிரீ வீடு ..திலகவதி - ஓய்வு பெட்ர கமிஷனர், அரசாங்க பென்ஷன் 80 K வாங்கும், இவருக்கு பிரீ வீடு, வெளங்கிரும் தமிழ்நாடு.. கோடி கணக்குல கடன் வாங்கி, வேஸ்ட் பண்ணும், இந்த அரசை மக்கள் தான் முடிவு பண்ண வேண்டும்.. சென்ட்ரல் கோவெர்னேமண்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும்   08:32:34 IST
Rate this:
0 members
0 members
25 members

ஜூன்
8
2023
அரசியல் திப்பு சுல்தானுக்கு ஆதரவாக கருத்து ஹிந்து அமைப்புகள் போராட்டம்
திப்பு புகழ் பாடம இருந்தாவே பிரச்சனை வாராது, பாடுவது யாரு, ஒன்னு காங்கிரஸ் அல்லது முஸ்லீம் பார்ட்டியா இருக்கும்.. இந்த மாதிரி, கொலைகாரனை நல்லவன், சிவாஜி சக்கரவர்த்தியை கெட்டவன்னு சொன்ன வாயை, கைய வச்சுக்கிட்டு சும்மா இருக்க, அவன் ஒன்னும் தமிழ் ஹிந்துஸ் இல்லை.. இப்போ தெரியுதா யாரை பேசாமல் இருக்க சொல்லணும் னு   08:24:55 IST
Rate this:
5 members
0 members
22 members

ஜூன்
7
2023
தமிழகம் தேசிய தரவரிசை பட்டியலில் சறுக்கிய மதுரை காமராஜ் பல்கலை
need toilet door and toilet closet for use , all closet damaged ..no door , no water in toilet ..this much workers in MKU ..what they are doing here ..3 floor construction and maintenance office , 25 people working in this office ..what they are doing, simply taking salary and corruption money from contractors ..TN government and Governer of TN ..must take action ..please control top to bottom corruption in MKU ..   09:04:26 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
7
2023
தமிழகம் தேசிய தரவரிசை பட்டியலில் சறுக்கிய மதுரை காமராஜ் பல்கலை
First MKU maintenance team , rectify all toilets in MKU complex ,there is university construction and maintenance office ..but they are doing more corruption in construction and maintenance ..zero maintenance for building.. only claiming bill , in toilet no closet , no door for closet room , no water supply ..very poor maintenance .. no cleaning inside building and outside, Totally disaster in MKU compass.. top to bottom corruption only.. government giving salary for work ..100 % workers in mku they don't want to do their work ..also asking money for everything.. maintenance team corruption in bill , with out any work , claiming money for work..total MKU campass like poor country university ..need strict wise cancelier, strict engineers ..dedicate to work for MKU ..TN government can not take action , governor of TN must take action , must go surprise visit ..with out inform.. MP madurai , MLA s are what they are doing there , i dont know..   08:59:31 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
7
2023
பொது சாலை போட்டதும் நோண்டுவது, தோண்டுவது தவிர்ப்பு 12 அரசு துறைகளை இணைத்து ஒருங்கிணைப்பு குழு!
இது தமிழ்நாடு புரா கொண்டு வர வேண்டும், யார் புதுசா தோண்டினாலும், முதலில் எப்படி இருந்ததோ, அப்படியே பினிஷ் பண்ணி கொடுக்க வேண்டும், கார்பொரேஷன், முனிசிபல், பஞ்சாயத் அனுமதி இல்லாமல் ரோடு யை டச் பண்ண கூடாது, தோண்டினாலும், தோண்டிய இடத்தில, புதிய தார் போட்டு சரி பண்ணி கொடுக்க வேண்டும்.. இந்த ருழே யை கட்டாய படுத்த வேண்டும்.. யாரு வேண்டலும் தோண்டலாம் னு இருப்பதாய் ஸ்டாப் பண்ண வேண்டும்.. அரபு நாடுகளில் உள்ள ரோடு பாலிசி யை கடை பிடிக்க வேண்டும்   08:47:52 IST
Rate this:
0 members
0 members
4 members

மே
23
2023
Rate this:
2 members
1 members
3 members

மே
23
2023
அரசியல் கர்நாடகாவில் கனமழைக்கு 8 பேர் பலி மேலும் 5 நாள் தொடரும் என எச்சரிக்கை
ஊழல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் எதுவும் நடக்கும் .. அனுபவி ராஜா அனுபவி ..   08:43:18 IST
Rate this:
4 members
0 members
8 members

மே
17
2023
லைப் ஸ்டைல் யாருய்யா முதல்வர்? குழப்பத்தில் கர்நாடக மக்கள் சமூக வலைதளத்தில் இன்று..!
கேடுகெட்ட காங்கிரஸ் , வோட்டை போட்டில , அனுபவி ராஜா அனுபவி ..இன்னும் ஐந்து வருடம் .. இன்னும் திருப்பம் பல இருக்கு   18:28:53 IST
Rate this:
0 members
1 members
10 members

மே
16
2023
தமிழகம் "கள்ளச்சாராயம் அற்ற தமிழகத்தை உருவாக்குக" கமல் வலியுறுத்தல்
நல்ல சாராயம் ஓகே யா ? சாராயம் வேண்டாம் னு சொல்லுங்க ..எல்ல சாராயத்தையும் கிளோஸ் பண்ணி , புதுசா பழகும் இளைய சமுதாயதை காப்பாற்ற வேண்டும் , குடிச்சு பழகுன குடி காரனும் திருந்த போதை நல் வாழ்வு மையம் அரசாங்கம் ஓபன் பண்ணனும்   18:32:29 IST
Rate this:
0 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X