DUBAI- Kovai Kalyana Raman : கருத்துக்கள் ( 435 )
DUBAI- Kovai Kalyana Raman
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
25
2023
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
21
2023
அரசியல் கூலியாக மாறிய ராகுல் டில்லி ரயில் நிலையத்தில் பெட்டி தூக்கினார்
தேர்தல் வரை இன்னும் பல ட்ராமா பார்க்கலாம் பல வாக்குறுதி பெறலாம் ..தேர்தல் முடிஞ்ச உடன் ..ஆட்கள் காணாம போவார்கள்   12:38:17 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
21
2023
சிறப்பு பகுதிகள் நெஞ்சு எரிச்சலுக்கு மஞ்சள் மருந்து
இந்தியா ல எபோயோ கண்டு புடிச்சு மஞ்சள் பயன் படுத்தி கொண்டு உள்ளோம் .. மஞ்சள் கேப்ஸுல் மார்க்கெட்ல இருக்கு, டெய்லி ஒன்னு அல்லது இரண்டு போட்டா எல்லா நோய்க்கும் நல்லது ..ஈஷா மஞ்சள் கேப்ஸுல் ஒரிஜினலா இருக்கு   09:45:33 IST
Rate this:
0 members
1 members
2 members

செப்டம்பர்
21
2023
பொது கருணாநிதி குறித்த கருவூலமாக இருக்கிறது கலைஞர் 100 நுால்!
விகடன் தீ மு க சிங்கீயே னு நிரூபணம் ஆயிருச்சு .. ..தமிழ் நாடு பிரஸ் எல்லாம் தீ மு க இரணுறு ரூபாய் சிங்கீயே ..   09:37:41 IST
Rate this:
2 members
0 members
12 members

செப்டம்பர்
20
2023
அரசியல் "பா.ஜ., குறித்து விமர்சிக்காதீங்க" நிர்வாகிகளுக்கு அதிமுக அறிவுறுத்தல்
அ தீ மு க , வேண்டாம் , அண்ணாமலை தலைமையில ..பிஜேபி தனியா அல்லது தீ மு கா , ஆ தீ மு க இல்லாத கூட்டணி வைத்து , போட்டி இட்டால் ...MP ல 15 to 20 m, MLA la 80 seat m உறுதி யா ஜெயிக்கலாம் ..   16:15:06 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
16
2023
அரசியல் இந்தியாவின் பெயரை மாற்ற தைரியம் உண்டா? கெஜ்ரிவால் சவால்
மற்றும் ஒரு அரை பைத்தியம் in I.N.D.I.A   18:20:09 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
16
2023
அரசியல் நிபா வைரஸ் பாதிப்பு உயர்ந்தது அனைவரையும் பரிசோதிக்க முடிவு
.. கேரள மாநில உண்டியல் அரசாங்கம் பற்றி பேச உனக்கு முடியாது ???   09:07:00 IST
Rate this:
1 members
0 members
2 members

செப்டம்பர்
14
2023
முக்கிய செய்திகள் பாலியல் சீண்டலால் படிப்பை நிறுத்திய மாணவிகள்!
பாரதியார் university, கேடுகெட்ட பல்கலைக்கழகம் ..யாரும் அவர் அவர் வேலைகளை பார்ப்பது இல்லை , சம்பளம் வாங்கு வதற்கு ஒரு பைசாவுக்கு கூட வேலை செய்வது இல்லை , லஞ்சம் ஊழலால் நிரம்பி வழியும் பல்கலைக்கழகம் .. படிக்க வரும் பெண்களை பாலியல் டோர்சேர் வேற, இந்த மாதிரி நாய்களை உடனே தூக்கி உள்ள தூக்கி போட்டு , வேலைய விட்டு டிஸ்மிஸ் பண்ணனும் ..அடுத்த வேலை சாப்பாட்டுக்கு பிட்சை எடுக்க விடணும் , அப்பதான் , இதை பார்த்து , படிக்கச் செல்லும் பெண்களை நினைக்கவே பயம் வரணும் ..இவங்கள் வீட்ல போயி அக்கா தங்கச்சி , மனைவி யா கூப்பிட்டால் ஏறுக்கொள்வார்களா ?? phd Guide எல்லாம் , ஸ்டுடென்ட் ஆண்களை வீட்டில் வேலை செய்ய சொல்வது , பெண்ணை sex கு கூப்பிடுவது ....சிஸ்டம் எல்லாத்தியும் மாத்தணும் ..   09:15:06 IST
Rate this:
1 members
0 members
13 members

செப்டம்பர்
8
2023
பொது நம்நாட்டில் முதன்முறையாக ஜி20 மாநாடு கவுரவம்!
யாரும் மெடல் குத்தவில்லை .. கிடைத்திருக்கும் சான்ஸ் ஐ நன்றாக பயன் படுத்திக்கிறும் மோடி அரசாங்கத்தை பார்த்து , வயிறு எரியாமல் .. நல்லதை ஏற்றுக்கொண்டு .. அமைதியாக இருக்கவும் .. தேவை இல்லா குறை சொல்ல வேண்டாம் ..   09:41:43 IST
Rate this:
2 members
0 members
15 members

செப்டம்பர்
9
2023
அரசியல் சனாதனம் வேறு ஹிந்து மதம் வேறு அமைச்சர் சேகர்பாபு புது விளக்கம்
.. முஸ்லீம் , கிறிஸ்டின் வோட்டை பெற , ஹிந்துஸ் பற்றி , எங்கள் ஹிந்து வாழ்வுமுறை பற்றி தரக்குறைவா பேசுறது , சனா தனம் அழிப்பு மாநாடு கு அனுமதி கொடுத்து , அங்கே போய் , சனா தனம் ஒழிக்கணும் னு பேசும் உன் இளவரசர் , நீ , அடுத்த தேர்தல் ல , சனா தன ஹிந்துஸ் வோட்டை வேண்டாம் என அறிவிக்கணும் , சனா தனம் ஒழிப்பேன் னு தேர்தல் வாக்குறுதி ல அறிவித்து ..தேர்தலை சந்திக்கணும் .. 2023 ல இருக்கோம் , யாரு உடன்கட்டை ஏறுறது , எந்த பெண்ணுக்கு படிக்க அனுமதி இல்லை ஹிந்து சமுதாயத்தில் .. .. உன் கட்சிக்கு வோட்டை போடும் , முட்டாள் ஹிந்துஸ் ச சொல்லணும் , இவர்கள் தான் , ஹிந்துஸ் கு முதல் எதிரி .. நெஸ்ட் தேர்தல பார்ப்போம் ..வெயிட் அண்ட் சி   07:57:38 IST
Rate this:
1 members
0 members
21 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X