skanda kumar : கருத்துக்கள் ( 139 )
skanda kumar
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
9
2020
பொது மும்மொழி கொள்கையை அண்ணாதுரையே ஏற்றிருப்பார்!
மொழி என்பது அறிவு இல்லை (நாலெட்ஜ்) என்கிறீர்கள். தமிழுமா?   15:58:58 IST
Rate this:
2 members
0 members
3 members

செப்டம்பர்
9
2020
பொது புல்டோசரை வீழ்த்திய அவுட்டுக்காய் மக்னா யானை பரிதாப பலி
மனித இனம் செய்யும் இத்தகைய பாவங்களுக்கு இயற்கை/இறைவன் தண்டனை கரோனா / டெங்கு/ போர் .   15:51:50 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
6
2020
வாரமலர் கள் இறக்கும், ஷீஜா!
டாஸ்மாக் தமிழ்நாட்டில் பாரதி கண்ட புதுமை பெண் இவளோ? பெண்ணுரிமைக்கு பெருமையா? அல்லது பல குடும்ப பெண்களின் தாலி அறுக்கும் குடி எடுக்கும் இவர் பெண்ணினத்துக்கு அவமானமா?   10:48:22 IST
Rate this:
2 members
0 members
1 members

செப்டம்பர்
5
2020
பொது பாபர் மசூதியை போன்று புதிய மசூதி கட்டுமானம்
சுடலை இந்த கட்டுமானத்துக்கு முதல் டொனார்.   21:21:13 IST
Rate this:
5 members
0 members
12 members

செப்டம்பர்
5
2020
பொது ராணுவத்தை கவனிக்கும் மக்கள் ராணுவ தளபதி பேச்சு
ஐயா டாஸ்மாக் தமிழன் திருந்த மாட்டான். நீங்க என்ன சொன்னாலும் அவன் காதில் விழாது. இலவசங்களிலும் , மொழி வெறியினிலியும், மத தவெஷத்திலும் அவன் அடிமை ஆகிவிட்டான். மனம் கஷ்டப்படுகிறது. அன்று காமராஜரை தோற்கடித்தான். இன்று தேசியத்தை மறந்து வேறு நாடு அடிமைகளிடம் சரண் அடைந்துள்ளான். உங்கள் வுணர்ச்சிகள் அவன் புரிந்துகொள்ள வாய்ப்பு இல்லை. டாஸ்மாக்கிலும் சினிமா ஹீரோ பால் அபிஷேகத்திலும் அவன் மனம் அடிமை ஆகிவிட்டது. என் செய்வது. மன்னிக்கவும். எதார்த்தம் இது..   21:18:35 IST
Rate this:
0 members
0 members
7 members

செப்டம்பர்
5
2020
Rate this:
3 members
0 members
4 members

செப்டம்பர்
2
2020
Rate this:
2 members
0 members
13 members

செப்டம்பர்
1
2020
சினிமா பேருந்து பயணத்திற்கு வராத மக்கள், தியேட்டர்களுக்கு வருவார்களா ?...
டாஸ்மாக் தமிழன் என்ன நடந்தாலும் குடிப்பதை விடமாட்டான், தியேட்டர் ஹீரோக்களுக்கு பால் ஊற்றுவதை விடமாட்டான். தனது உயிர் போனாலும் இது இரண்டை விடமாட்டான்.   07:30:03 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூலை
13
2020
அரசியல் நானும் மன் கி பாத்தில் பேசுவேன் ராகுல் அறிவிப்பு
அட்ரா சக்கை. அப்படி வா ராகுல் ராஜா. இந்த காரோண கஷ்டத்தில் டாஸ்மாக் தமிழனுக்கு சிரிப்பே மறந்து போச்சு. ஸ்டார்ட் மியூசிக். காமெடி வெடி ராகுல் தேஷ் கி பாத். சைடு சப்போர்ட் நம்ம சுடலை. சூப்பர்   23:34:48 IST
Rate this:
0 members
1 members
11 members

ஜூலை
13
2020
பொது தொழில் துவங்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு
டாஸ்மாக் தமிழ்நாட்டில் சீமான், வைகோ, எல்லாம் இதை எதிர்ப்பார்கள். அவர்களுக்கு தமிழன் முன்னேறினால் ஆபத்து. அவர்கள் பிழைக்க முடியாது.   23:23:36 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X