//பழனி முருகன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக, என்.டி.சி., நிறுவன தலைவர் நாமக்கல் சந்திரமோகன், அவரின் நேர்மைக்கு முக்கியத்துவம் தந்து...//. இந்த NTC குரூப் தானே செந்தில் பாலாஜி கேசுல ED ரைட் செஞ்ச கம்பெனி. ரொம்ப நேர்மை தான் போங்க
.
06-செப்-2023 16:13:59 IST
அமித் ஷா மீது குற்றம் சுமத்தப்பட்ட அடுத்த நாள் அவர் பதவியை ராஜினாமா செய்தார். அது மட்டும் அல்ல, வழக்கு முடியும் வரை அவர் குஜராத் மாநிலத்தினுள் நுழைய அனுமதி இல்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் இருந்தார். வழக்கிலிருந்து விடுதலை ஆனா பின் தான் மந்திரி பதவியேற்றார். மேலும் அவர் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் இருந்த சிபிஐயால் விடுதலை செய்ய பட்டார்.
17-ஆக-2023 17:47:14 IST
Are you referring to Justice Nisha Banu? She is the one who seems to have grey (not gray) understanding with two other High Court Judges and 2 Supreme Court Judges being clear that Senthil Balaji has to go to ED custody
07-ஆக-2023 11:28:00 IST
சரியாக சொன்னீர்கள். பாஜகவினருக்கு தான் இந்த மாதிரியான சங்கடமெல்லாம். திராவிட கட்சிகளுக்கோ பாமகவுக்கோ எந்த சங்கடமும் இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு அந்த வெட்கம் மானம் எல்லாம் இல்லை.
25-ஜூலை-2023 12:02:45 IST
அப்புசாமி அவர்களே, உங்கள பாராட்டமா இருக்க முடியல. இந்த மாதிரி ஒரு மொக்க அறிக்கைக்கு கூட முட்டு குடுக்கறீங்களே. வேற எந்த அல்லக்கையும் முட்டு குடுக்க வராத போதும் நீங்க தகிரியாம வந்து முட்டு குடுக்கறீங்க பாருங்க. அங்க தான் நீங்க நிக்கிறீங்க.
16-ஜூலை-2023 11:18:00 IST
காலையில வேலைக்கு போடறதுக்கு முன்ன குடிக்கணுமாம். அதுக்கு ஒரு மந்திரி விளக்கம் கொடுக்கறாரு. இதுவும் திராவிட மாடலில் ஒரு அங்கம் போல. இனிமே கம்பெனி எல்லாம் சம்பளத்துல ஒரு பகுதியை சரக்கவோ, TASMAC Coupon ஆகவோ கொடுக்கணும்னு சட்டம் கொண்டு வந்தாலும் வருவாங்க. இல்லேன்னா PF மாதிரி TASMAC டெபாசிட்டும் பண்ணலாம். ஒரு passbook குடுத்துட்டா தொழிலாளிங்க எப்ப வேணுமோ குடிச்சிக்கலாம். திமுக முட்டு பார்ட்டி எல்லாம் என்ன இன்னும் காணோம்
11-ஜூலை-2023 16:50:32 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.