RaajaRaja Cholan : கருத்துக்கள் ( 2158 )
RaajaRaja Cholan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
26
2022
சிறப்பு பகுதிகள் நிஜக்கதை நாயகன் கோவை முகமது ரபிக்கு கோட்டை அமீர் விருது
அன்னமிட்ட கை , தர்மம் தலை காக்கும் , நீடுழி வாழ்க வாழ்கவே நீவீர்   18:36:56 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
26
2022
அரசியல் மாணவி மரணத்தில் நடவடிக்கை தி.மு.க., மீது கமல் காட்டம்
அதுகளுக்கெள்ளாம் திருடர் கூட்டம் தான் முதலாளி பாவாடை கொம்பனி மற்றொரு முதலாளி அப்புறம் எப்படி , அதுகளுக்கு மாதம் மாதம் ரொட்டி துண்டு கொடுக்கும் முதலாளிகளை சொல்ல சொன்ன அப்புறா யாரு கொடுப்பா, நீங்கள் கொடுப்பீர்களா   18:32:36 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
25
2022
அரசியல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., தனித்து போட்டி?
ஓத்த ஒட்டு கட்சி செய்தியை பார்த்து தொடை நடுங்குதா நடுங்கி   18:52:57 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
20
2022
சம்பவம் ரூ.480 கோடி வங்கி கடன் பாக்கி பிரபல கடை சொத்துகள் ஜப்தி
என்ன தண்டனை , அது தான் அசலுக்கு வட்டிக்கும் ஈடாக சொத்துக்களை ஜப்தி செய்தாகி விட்டது , பிறகு என்ன . கடுமையான தண்டனை என்றால் ,   05:58:19 IST
Rate this:
2 members
0 members
0 members

ஜனவரி
22
2022
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
21
2022
சம்பவம் ரவுடி தியாகு ஹரியானாவில் பிடிபட்டது எப்படி?
காவலர்கள் இவனுக்கு ஒரு பாயாசம் ரெடி பண்ண கூடாதா   06:35:16 IST
Rate this:
0 members
0 members
5 members

டிசம்பர்
16
2021
அரசியல் கிரிப்டோ கரன்சியின் முதல் ஊழல்வாதி தங்கமணி மீது செந்தில் பாலாஜி பாய்ச்சல்
இங்க ஊழல், லஞ்சம் என்பது சாதாரண சொல் ஆகிவிட்டது, எவனுக்கும் யாருக்கும் மக்களுக்கும் அது மிக பெரிய தேச துரோகத்திற்கு இணையான குற்றமாக தெரியவில்லை, இப்படி ஒவ்வொருத்தனும் நாட்டை சுரண்டினால், நாட்டிடம் மக்களிடம் என்ன இருக்கும். இவனுங்க போட்டி யாரு நல்லவன் என்பதில் இல்லை. யாரு பெரிய திருடன் என்பது தான் இவனுங்க போட்டியே, லஞ்சம், கையூட்டு வாங்கும் எவனும் எந்த கட்சிக்காரனும், அரசு அதிகாரியோ, அனைவரும் தேச துரோகியே   04:36:01 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
15
2021
அரசியல் பாஜ அண்ணாமலையை ‛அவன், இவன் என்று சாடிய அமைச்சர் வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவதாக குற்றச்சாட்டு
நீ என்ன தைரியத்தில் பேசுறேன்னு சொல்லேன் , ஒருத்தன் பிடித்தவனோ பிடிக்காதவனோ , பதவியில் இருக்கும் நீ மற்றவரை ஒருமையில் பேசலாமா ?. பவர் இருக்குதுன்னே நீயும் பேசுற. உன் அமைச்சர் பதவியின் மதிப்பு அறிந்து பேசினால் மரியாதை உன்னை தேடி வரும் , புரியுதா. என்ன பண்ணுறது நீ இருக்கும் கட்சி அப்படி , உன் கட்சி வளர்ப்பு வேறு எப்படி இருக்கும் , ஸ்டாலின் தேடி தேடி நல்லது செய்ய நினைத்தாலும் உன்னை மாதிரி கேடு கேட்ட கூட்டம் போதும் ஸ்டாலினக்கு கேட்ட பெயர் எடுத்து தர, ஸ்டாலின் பெயரை கெடுக்கவென்றே வர்றியா உன்னை மாதிரி கூட்டம் , கட்சிக்குள்ளயே குழி வெட்டுவானுங்க போல   18:33:26 IST
Rate this:
1 members
1 members
24 members

டிசம்பர்
13
2021
பொது குடும்பத்தில் மனைவி வலுப்பெற்றால் குழந்தை கெட்டுப்போகும்! சி.பி.எஸ்.இ கேள்வி, பதிலால் ஆரம்பித்தது சர்ச்சை
கேள்வி தயாரித்தவன் ஒரு மார்க்கமான புத்தி உள்ளவன் போல தெரிகிறது , இந்த மாதிரி ஒரு மார்க்கமா இருக்கும் இந்த மாதிரி கிறுக்கனுங்களை உடனே வேலையிலிருந்து நீக்க வேண்டும் , கேள்வி தாள் தயாரித்தால் மற்றும் ஒருவர் மேற்பார்வை பண்ண மாட்டார்கள? அவனும் ஒரு மார்க்கமா இருந்து விட்டானா , முட்டாள் பயல்கள் இந்த கேள்விகளை தயாரித்த மிருகங்கள் இவனுங்க இந்த உலகத்தில் இருக்கவே தகுதி அற்றவர்கள்   04:09:32 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
12
2021
பொது தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை தமிழகத்திற்கு 17-ம் தேதி வருகை விவசாயிகள் சங்க தலைவர்
அதே , நீ எல்லாம் கருத்து சொல்லலன்னு எவன் அழுதான் , இருநூறு ருபாய் கொடுத்தா என்ன வேண்டுமுனாலும் சொல்றதா ,   04:08:46 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X