Natarajan Dhanasekar : கருத்துக்கள் ( 54 )
Natarajan Dhanasekar
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
24
2020
பொது வேளாண் சட்டங்களை ஆதரித்து பிரதமருக்கு விஞ்ஞானிகள் கடிதம்
இந்த விஞ்ஞானிகள் எவ்வளவு அறிவாளிகள் எப்படி விஞ்ஞானி ஆனார்களுன்னு இப்ப புரியுது .   13:23:21 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
1
2020
அரசியல் இது உங்கள் இடம் இனி, நாம மாறணும் குருக்கள் அண்ணா!
ஐயா ஓ.சி.இ முதல்ல பெயரையும் ஊரையும் தைரியமாக சொல்லுங்க அதற்கு பிறகு தந்தை பெரியாரை பற்றி பேசுங்கள்   15:14:53 IST
Rate this:
2 members
0 members
0 members

அக்டோபர்
19
2020
பொது "சசிகலா வெளியே வர போறாங்கன்னு தெரிஞ்சதும் எந்தெந்த மூலையிலேர்ந்தெல்லாம் குரல் வருது பாருங்க"...
அடப்பாவி , நீட் எக்ஸாம்மூக்கு எப்படி படிக்க வேண்டியிருக்குனு தெரியாமலே பேசுறியே, நியூஸ் பேப்பலர கூட உன்னக்கு வேண்டியதை மட்டும் தான் படிப்பியா ?   12:32:49 IST
Rate this:
2 members
0 members
1 members

அக்டோபர்
18
2020
பொது நீட் தேர்வு முறைகேடு புகைப்பட விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என கைவிரிப்பு
சார் Noted down Aadhar was d by private concers and headed by IT company's ex CEO thats why the irresposibility, Private IT cos. may do the things faster but and quality will be like that only. If it is done by a Govt agency then it will not be like this. Lession : GOVT. MAY NOT PRIVATISE ALL THE GOVT. ACTIVITIES, THIS IS GOOD EXAMPLE.   12:25:27 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
21
2020
பொது சிறுமியரை சீண்டும் காமுகர்களுக்கு சுடச்சுட தண்டனை அறிவுறுத்தும் சீனியர் வக்கீல்கள்
அந்த அயோக்கியர்களை சமாளிக்கிறது தான் பெரிய வேலை   15:35:09 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
21
2020
Rate this:
0 members
0 members
4 members

ஏப்ரல்
28
2020
பொது ஆயுஷ் குடிநீர் இந்த நான்கு பொருட்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்!
ஏன் சார் இங்க தமிழ்நாட்டிலே ஹோமியோபதி டாக்டர் தனிக்சலாம்னு ஒருத்தர் காரோணவுக்கு மருந்து என்கிட்டே இருக்கு கத்திகிட்டே இருக்குறாரே உங்க காதுல விழலையா. அவருக்கு ஒரு சான்ஸ் கொடுக்காம என்ன ஆயுஷ் குடிநீர், இங்க எங்ககிட்ட நிலவேம்பு கபாசுரக்குடிநீர், ஆரஞ்சு பழம், நெல்லிக்காய், எலுமிச்ச்சைனு நிறையஇருக்கு   19:17:49 IST
Rate this:
5 members
0 members
6 members

மார்ச்
13
2020
கோர்ட் நிர்பயா குற்றவாளியின் தந்தை புதிய வழக்கு
அட மானங்கெட்டவனே ( F/O Pawan Kumar), இப்படி உயிரோட இருந்து உன் மகன் என்ன சாதிக்கப்போறன் பூமிக்கு பாரம், திங்கற சாப்பாடும் தண்டம். தமிழ்நாட்டுல கூட ஒரு வெறியன் இப்படி பண்ணான், அவனோட பெத்தவங்க அவனோட பொணத்தைக்கூட வாங்களாடா, அவங்க மனிதர்கள், அவர்கள் தாய் தகப்பன், நீ..........?   13:57:58 IST
Rate this:
0 members
0 members
8 members

மார்ச்
10
2020
பொது காரில் இனி பறக்கலாம் இந்தியாவிலும் வந்துவிட்டது
சுப்பையா சார், நீங்க கல்பாக்கத்துக்கோ அல்லது கூடன்குளத்துக்கோ குடியேற்ற தயாரா ?   16:11:10 IST
Rate this:
17 members
0 members
3 members

பிப்ரவரி
13
2020
பொது திருப்பதியில் பக்தர்களுக்கு கல்யாண உற்சவ லட்டு அறிமுகம்
பக்த்தர்களுக்கு சிறப்பான சேவை மற்றும் வசதிகள் செய்துகொடுப்பதில் TTD முதலிடம், திருப்பதி லட்டு வின் விலை லாபமற்றது. எல்லாவற்றையும் தவறான கோணத்திலேயே பார்க்கக்கூடாது, ஒரு முறை திருப்பதி சென்று வாருங்கள் பிறகு சொல்லுங்கள் .   12:33:09 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X