Kalyana Murugan : கருத்துக்கள் ( 7 )
Kalyana Murugan
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
16
2019
பொது நல்லவேளை நிர்பயா உயிருடன் இல்லை தாயார் நிம்மதி
INDIA நீதிபதிகளுக்கு நல்ல சாவு கிடைக்காது.........நீதி அநீதி அகி விட்டது...... வேதனை அந்த தாய்க்கு மட்டும் அல்ல.... மொத்த இந்தியா நாட்டிற்கும்ம்ம்ம்///////////////   07:36:12 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
13
2019
அரசியல் தமிழகத்தில் நிர்மலா பிரசாரம் செய்யாதது ஏன்?
NIRAMALA சீதா ராமன், நல்லவர், vallavar, veguli, அவர்களது பேச்சு தற்போது உள்ள தமிழக அரசியல் சூழ்நிலைக்கு சரிபடாமல் போய் விடுமோ என பி.ஜே.பி மேலிடம் நினைக்கிறது.   06:45:58 IST
Rate this:
2 members
1 members
4 members

ஆகஸ்ட்
1
2018
சினிமா அனைவர் பார்வையும் என் மீதே இருந்தது - ஜான்வி கபூர்...
வாரிசு நடிகை என்ற முத்திரை இல்லாமல் தனி முத்திரை பாதிக்க வாழ்த்துக்கள்.   09:20:09 IST
Rate this:
2 members
0 members
2 members

ஏப்ரல்
30
2018
பொது பச்சைபட்டுடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்
கோவிந்தா... ஹரே கோவிந்தா... வேங்கட ரமணா கோவிந்தா....சைவமும், வைணவமும் இனியாவது இணையுமா...?   07:38:33 IST
Rate this:
2 members
2 members
10 members

பிப்ரவரி
3
2018
அரசியல் தமிழகத்தில் கட்சியை வளர்க்க மோடி யோசனை
நரேந்திர மோடிக்கு இன்னும் தமிழர்கள் மீதும் தமிழ்நாட்டின் மீதும் நம்பிக்கை வரவில்லை போலும். என்ன பாவம் செய்தனர் தமிழர்கள் ? நாற்பது எம். பிக்கள் தமிழ்நாட்டின் சார்பாக இருந்தும் பிரயோசனம் இல்லையே? இதில் பி ஜே பி மக்கள் அவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டால் ஒரு வேளை மோடியின் கவனம் தமிழகத்தின் மீது திரும்பலாம். இப்போது இருக்கும் AIADmk ஆட்சியை களைத்து விட்டு உடனடியாக எலேச்டின் வைத்தால் பி.ஜெ. பி ஆட்சிக்கு வந்துருமோ?   08:59:34 IST
Rate this:
2 members
0 members
7 members

ஜனவரி
10
2018
விவாதம் எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்பள உயர்வு சரியா?
அரசியல்வாதிகளுக்கு ( m .l a ) சம்பள உயர்வு அனாவசியம், வேண்டுமானால் சம்பள குறைப்பு செய்யலாம். மிகவும் கடின உழைப்பு செய்கிறார்கள் அல்லவே? எனவே கண்டிப்பாக சம்பள குறைப்பு செய்யவும்.   09:40:07 IST
Rate this:
1 members
1 members
8 members

ஜனவரி
9
2018
சினிமா ஆண்டாள் குறித்த கருத்து : வருத்தம் தெரிவித்த வைரமுத்து...
வைரமுத்துவின் கள்ளி காட்டு இதிகாசம் படித்தவன் நான், ஆனால் இப்போது வைரமுத்து பேசியது முற்றிலும் தவறு, அவருக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். பேசுவதற்கு முன்னர் யோசிக்க தெரியாத கவிப்பேரரசா நீ?   10:07:10 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X