mukundan : கருத்துக்கள் ( 473 )
mukundan
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
21
2022
பொது ஹிந்து மதத்தை புண்படுத்தும் விதமாக ராசா பேசியது கீழ்த்தரமானது பழனிசாமி பாய்ச்சல்
இவர் ஆட்சியில் இருந்த பொது ஹிந்து மதத்தை கீழ்த்தரமாக பேசிய கருப்பர் கூட்டத்தை அடக்க முடிய வில்லை. இப்போ ஹிந்து வோட்டிற்காக இப்படி பொய் நாடகமாடுகிறார். இவருக்கு சிறுபான்மையினர் ஓட்டுக்கள் கிடைக்காது என்று நன்று தெரிந்த காரணத்தினால் இந்த பல்டி அடித்து இருக்கிறார் தலைவர்.   12:57:06 IST
Rate this:
6 members
1 members
6 members

செப்டம்பர்
20
2022
உலகம் பிரிட்டன் ராணியின் இறுதிச் சடங்கில் தேசிய கீதம் பாடாத இளவரசர் ஹாரி?
வளர்ந்த நாடு மற்றும் குடியரசு (democracy) உள்ள பிரிட்டன் நாட்டின் தேசிய கீதத்தில் Long live the Kind என்று இடம் பெற்றிருப்பது அந்த நாடு எந்த அளவிற்கு இன்றும் மன்னர் பரம்பரையின் பிடியில் இருக்கிறது என்று நமக்கு தெரிகிறது.   18:34:32 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
20
2022
அரசியல் 12 நாளில் 225 கி.மீ., ராகுல் பாத யாத்திரை
இப்படியே நல்ல நடந்து, உடம்ப எளச்சு, 6 Packs கொண்டு வந்தாருன்னா, சினிமாவுல வேணும்னா சான்ஸ் கிடைக்கலாம். ஆனால் பிரதமர் ஆகா சான்ஸ் கிடைக்காது.... சினிமாவிலையும் காமெடி வேடம் தான்.... ஹி ஹி ஹி   14:19:37 IST
Rate this:
1 members
0 members
8 members

செப்டம்பர்
20
2022
அரசியல் 12 நாளில் 225 கி.மீ., ராகுல் பாத யாத்திரை
நல்ல சத்தமா மணி ஒலிக்குது .... Mr.Mani அவர்களே... ஹி ஹி ஹி   14:18:11 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
11
2022
வாரமலர் திண்ணை!
அண்ணா அவர்கள் பல காலம் பாடுபட்டு தி.மு.க வை வளர்த்தது மக்களுக்கு பயன் பட்டதோ இல்லையோ, கண்டிப்பாக நம்ம கலைஞர் குடும்பத்தை காப்பாற்றி இருக்கிறது.   14:45:41 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
12
2022
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
11
2022
அறிந்துகொள்வோம் இளவயதிலேயே பாரதியார் காலமானது ஏன்?
ஆம் தனது தாய் நாட்டின் விடுதலை வேட்கை என்ற போதை அவருக்கு என்றுமே இருந்தது.   12:51:26 IST
Rate this:
2 members
0 members
13 members

செப்டம்பர்
10
2022
அரசியல் இயேசு தான் உண்மையான கடவுள் ராகுலிடம் சர்ச்சை பாதிரியார் ஜான் பொன்னையா சத்தியம்
வந்த அறிய கண்டுபிடிப்பை "சிவ தீக்சை" பெற்ற உங்க தலைவர் பப்பு கிட்டே போய் கேட்கலாமே.   12:47:41 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
10
2022
அரசியல் இயேசு தான் உண்மையான கடவுள் ராகுலிடம் சர்ச்சை பாதிரியார் ஜான் பொன்னையா சத்தியம்
ஜெயராம் ரமேஷ் இப்படி ராஹுலில் கைத்தடி ஆவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. பல ஆயிரம் சித்தர்கள் மற்றும் மஹான்கள் வாழ்ந்த பூமி நம் இந்திய தேசம்.   17:36:58 IST
Rate this:
0 members
0 members
20 members

செப்டம்பர்
8
2022
அரசியல் விநாயகர் சதுர்த்தி மட்டுமல்ல.. ஓணமும் ஹிந்து பண்டிகை தான் முதல்வரின் வாழ்த்தால் சர்ச்சை
இந்த குதர்க்க பேச்சுக்கு பதில், நீங்களே கூகுளை தட்டி உண்மை எது என்று தெரிந்து கொள்ளலாமே.   13:32:17 IST
Rate this:
1 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X