mukundan : கருத்துக்கள் ( 557 )
mukundan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
12
2022
அரசியல் பிராமணர்கள் என்பது சாதியில்லை கற்றறிந்த சமூகம் ஆதித்யநாத் கருத்துக்கு சிதம்பரம் விமர்சனம்
அப்போ இப்பொழுது இருக்கும் அனைத்து கற்றறிந்தவர்களையும் பிராமணன் என்று மாற்றி விடலாமே. சமூக நீதி நிலை நாடியது போலவும் ஆகி விடும், ஜாதியை ஒழித்தது போலவும் ஆகிவிடும். மக்களை மென்மேலும் படிக்கவும் தூண்டும்.   12:51:40 IST
Rate this:
2 members
0 members
34 members

ஜனவரி
5
2022
அரசியல் உயிருடன் திரும்பியதற்காக உங்கள் முதல்வருக்கு நன்றி வேதனையில் பிரதமர்
அரசியலில் எவ்வளவு கீழ்த்தரமாக போக முடியுமோ அவ்வளவு கீழ்த்தரமாக செல்ல கூடிய முதல் கட்சி காங்கிரஸ் தான்... அடுத்தது தி.மு.க.   17:36:12 IST
Rate this:
5 members
1 members
22 members

ஜனவரி
4
2022
சம்பவம் அழகிய கூட்டை சிதைத்த ஆன்லைன் ரம்மி 5 மாதங்களாக சட்டமியற்றிக் கொண்டிருக்கும் அரசு!
நம்ம கழக ஆட்சி, TASMAC ஐ போல இந்த Online Rummy விளையாட்டையும் அரசுடைமை ஆக்கி கல்லா காட்டாமல் இருந்தால் சரி. நல்ல பணம் வரும் தொழில் ஆயிற்றே. நம்ம கழக அடிமைகளுக்கு மூக்கு அரிக்குமே... ஹி ஹி ஹி ஹி....   18:05:03 IST
Rate this:
0 members
0 members
12 members

ஜனவரி
2
2022
வாரமலர் 10 பைசா தர மறுத்த பாடகர்!
இதில் கஞ்சத்தனம் எங்கிருந்து வந்தது?   11:00:50 IST
Rate this:
1 members
0 members
8 members

ஜனவரி
2
2022
வாரமலர் திண்ணை
பசி பத்தும் செய்யும் என்பர். அது எல்லாம் சரி, பாக்கியராஜ் அவர்கள் நல்ல நிலைமைக்கு வந்த பிறகு, அவரை நம்பி ஏமாந்தவர்களை சந்தித்து பணத்தை திருப்பி கொடுத்து இருந்தால் மனிதாபிமானமாக இருந்து இருக்கும். ஆனால் அதை அவர் செய்ய வில்லையே.   10:58:30 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
24
2021
சிறப்பு பகுதிகள் எம்.ஜி.ஆர்.,சமாதியில் 34 வருடமாக அஞ்சலி செலுத்தும் ரசிகர்.
இங்க பலர் இவரை பற்றி தெரியாமலேயே இவரது பெற்றோரை இவர் கவனித்தார் என்று எல்லாம் மனதில் விஷம் கலந்து எழுதுகின்றனர். இவர் படம் பார்த்து எம்.ஜி.ஆர், அவர்களை போற்றவில்லை. எம்.ஜி.ஆர், இவரிடம் காட்டிய பாசத்தினால் இவர் எம்.ஜி.ஆர், ரசிகர் ஆகிவிட்டார். தெய்வங்கள் எல்லாம் கோவிலில் இல்லை, மற்றவர்களுக்கு உதவும் மனதினில் உள்ளது என்பதே இந்த கதையின் சாராம்சம். நீங்களும் தெய்வம் ஆகலாம். முயற்சி செய்து பாருங்கள். Do not Judge others, no one is perfect in this world, include you.   10:30:03 IST
Rate this:
0 members
0 members
12 members

ஜனவரி
1
2022
சம்பவம் பிள்ளைகள் மதம் மாறி திருமணம் செய்து கொண்டதால் விரக்தி
இவரை மதவாதி என்று சொல்லும் சிலர், இவர்களின் பிள்ளைகள் மதம் மாறினால் தான் திருமணம் என்று வற்புறுத்தி அவர்களை மதம் மாற செய்த பிற மதத்தவரை பற்றி ஒன்றுமே குறை வில்லையே. மதம் மாறாமல் இவரது பிள்ளைகள் திருமணம் செய்து இருந்தால் இவர் இப்படி விரக்தி அடைந்து இருப்பார் என்று நான் கருதவில்லை.   10:17:56 IST
Rate this:
2 members
1 members
41 members

டிசம்பர்
7
2021
அரசியல் சென்னை உஷ்ஷ்ஷ்! துணை முதல்வராகிறார் வாரிசு?
நல்ல விஷயம். ராகுல் காங்கிரெஸ்ஸை அழித்ததை போன்று உதயண்ணா நம்ம கழகத்தை கவனித்து கொள்வார்.... :)   10:23:54 IST
Rate this:
0 members
0 members
12 members

நவம்பர்
25
2021
சிறப்பு பகுதிகள் தெர்மாகோலுக்கு மாற்றாக பாப்கார்ன்!
பசித்தால் பிய்த்து சாப்பிடலாமா? :p...   11:51:50 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
30
2021
பொது இறந்ததை மறந்த மருத்துவமனை உடல்களை 16 மாதங்களாக தகனம் செய்யாத அவலம்
" இந்த தகவல் இருவரின் குடும்பத்தினருக்கும் தெரியவரவே அதிர்ச்சி அடைந்தனர் " 16 மாதங்கள் இவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தனர்? வேறு ஒருவரின் உடலுக்கு சடங்குகளை செய்தனரா....?   19:12:57 IST
Rate this:
5 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X