Gopalakrishnan Ra : கருத்துக்கள் ( 29 )
Gopalakrishnan Ra
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
3
2020
பொது தமிழகத்தில் இரு மொழி கொள்கை தொடரும் முதல்வர்
தமிழகத்தில் அரசியல்வாதிகள்,அரசாங்க அலுவலர்கள், செல்வந்தர்கள் இவர்களின் பிள்ளைகள்தான் சி.பி.எஸ்.ஈ பள்ளிகளில் ஹிந்தி படிக்கலாம். மற்ற ஏழை பிள்ளைகள் ஹிந்தி படிக்கக்கூடாது. இது கழகங்களின் கொள்கை முடிவு.   21:38:32 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
3
2020
அரசியல் இரு மொழி கொள்கை திமுக வரவேற்பு பாஜ., எதிர்ப்பு
இந்த விஷயத்தில் அரசியல்வாதிகளிடம் கருத்து கேட்கக்கூடாது. எதற்க்காக மும்மொழி திட்டம் வேண்டாம் என்கிறார்கள். யாரும் சரியான பதில் கூறவில்லை. நான் அரசாங்கத்துக்கு வரிகட்டுகிறேன். என் பிள்ளைகளை மும்மொழி திட்டத்தில் படிக்கவைக்க விரும்புகிறேன். மும்மொழி திட்டம் வேண்டும் என்பவர்கள் மும்மொழி படிக்கட்டும். இருமொழிதான் படிப்பேன் என்பவர்கள் இரு மொழிகள் படிக்கட்டும். அவர்கள் மூன்றாம் மொழி படிக்கவேண்டாம். அவர்கள் மரத்தடியில் ஒய்வு எடுக்கட்டும். என் பிள்ளைகள் படிக்க மூன்று மொழி படிக்க ஆவலுடன் இருக்கிறார்கள். அவர்களை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. எங்கள் உரிமைகளை தடுத்தால் எங்கள் வோட்டு தடுத்தவர்களுக்கு இல்லை. எனக்கு அரசியல் கட்சி முக்கியம் இல்லை. எனக்கு தமிழ்நாட்டு எதிர்காலம் முக்கியம். நான் இந்த கல்வி திட்டத்தை படித்து பார்த்தேன். நல்ல திட்டம். எதிர்ப்பவர்கள் எல்லோரும் பள்ளிகளும் கல்லூரிகளும் பினாமி பெயரில் நடத்துபவர்கள். இந்த கல்வித்திட்டம் வராமல் இருக்க எல்லா குள்ளநரி வேலைகளையும் செய்வார்கள். காரணம் மட்டும் சொல்லமாட்டார்கள்.   20:57:29 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூலை
31
2020
அரசியல் எம்ஜிஆர், ஜெ.,க்கு துரோகம் செய்ய துணிந்து விட்டதா அதிமுக ஸ்டாலின் கேள்வி
நான் இந்த புதிய கல்விக்கொள்கையை பதிவிறக்கம் செய்து படித்துப் பார்த்தேன். ஒரு தவறும் இல்லை. இந்த கல்விக்கொள்கை மிக சிறந்தது என்று கருதுகிறேன்.. மக்களே நீங்கள் இந்த திருட்டு அரசியல்வாதிகளை நம்பாதீர்கள். நீங்கள் அதை பதிவிறக்கம் செய்து படியுங்கள். அரசியல்வாதிகள் யார் ? உங்களைவிட அவர்கள் புத்திசாலிகள் இல்லை என்பதை உணருங்கள் . குண்டர்களும் கோவில் சொத்தை கொள்ளை அடிப்பவனும்,சிலைதிருடுபவனும்,கட்ட பஞ்சாயத்துக்காரனும்,அடுத்தவன் பொருளை அபகரிப்பவனும்தான் அரசியல்வாதிகள். ஹிந்தியை வரவிடாமல் தடுத்து இரண்டு தலைமுறைகளை கெடுத்தனர். பயனுள்ள நவோதய ஸ்கூல் வராமல் கெடுத்த அயோக்கியர்கள். இதில் மும்மொழி திட்டம் உள்ளது. அஞ்சாவது வகுப்புவரை தாய்மொழி கட்டாயம். 1. ஆங்கிலம் , தமிழ், அடுத்து நீங்கள் ஏதாவது ஒரு இந்தியா மொழியை தேர்வு செய்யவேண்டும். ஹிந்தி, சமஸ்கிருதம், தெலுகு, மலையாளம்,கன்னடம், ஓடியா. 1. மூன்று வயது முதல் எட்டு வயதுவரை [ ப்ரீ ஸ்கூல், எல்.கே ஜி ,யு.கே.ஜி., ஒன்று , இரண்டு வரை ஒரு குரூப்.. மூன்று, நான்கு, அஞ்சு வரை இரண்டாவது குரூப், தாய்மொழி கட்டாயம், மத்திய உணவு உண்டு. மாணவர்: ஆசிரியர்= முப்பது ஒன்று. ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்புவரை உள்ள பாடத்திட்டத்தில் தொழில் கல்வி உண்டு.. கல்லூரியில் மூன்று வருடம் பட்ட படிப்பு , நான்கு வருட பட்ட படிப்பு,ஐந்து வருட பட்ட படிப்பு உள்ளது இடையில் படிக்கமுடியாமல் நின்றுவிட்டால் அதுவரை படித்த படிப்புக்கு டிப்ளமோ பட்டம். வசதி வந்தால் மீண்டும் விட்ட பாக்கி படிப்பை தொடரலாம். ரிசர்ச் ,இன்னோவேஷன் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இன்னும் நிறைய நல்ல விஷயங்கள் உள்ளது. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. [திருக்குறள்] தமிழக அரசியல்வாத்திகள் மோடி எதிர்ப்பை குறிக்கோளாக கொண்டுள்ளனர். நல்ல செயல்கள் யார் கொண்டுவந்தாலும் வரவேற்க வேண்டும்.. ஹிந்தியை இன்று தமிழ் நாடு தவிர எல்லோரும் படிக்கிறார்கள். தமிழ்நாடு மட்டும் படிக்கவில்லை. இவர்கள்மட்டும் புத்திசாலி மற்றவர்கள் மடையர்களா? நான் ஹிந்தி படிக்காமல் போனதால் நான் பட்ட கஷ்டம் எனக்கு தெரியும். நான் என்பிள்ளைகளை ஹிந்தி படிக்கவைத்தேன். எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள். அந்த மொழி அவர்களுக்கு பலவிஷயங்களில் நன்மை தருகிறது. அரசியல்வாதிகளை நம்பாதீர்கள். அவர்கள் கெடுப்பதற்காகவே உள்ளனர்.   09:09:16 IST
Rate this:
2 members
0 members
7 members

ஜூலை
29
2020
அரசியல் ரபேல் வருகைக்கு வாழ்த்து கூறி 3 கேள்விகளை எழுப்பிய ராகுல்
எத்தனை தடவை சொல்லுவது. பெரிய மனிதர்கள் பேசும்போது குறுக்கே வந்து பேசாதே என்று.   19:03:41 IST
Rate this:
3 members
0 members
8 members

ஜூலை
28
2020
அரசியல் அலிபாபாவும் 40 திருடர்களும் பினராயி அரசை விமர்சித்த காங்.,
எங்க ஊர் அலிபாபா எம் .ஜி .ஆர். கருணாநிதியும் தி .மு க செயற்குழு உறுப்பினர்கள் முப்பத்தியொன்பது பேர்களும் சேர்ந்து ஆக அந்த நாற்பது பேர்களும்தான் நாற்பது திருடர்கள்.   19:21:04 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
18
2020
அரசியல் முருகரை பழித்த செயலை தி.மு.க.,கண்டிக்கிறது
மின்கட்டணம் எங்க வீட்டில் எந்த மாற்றமும் இல்லை. எப்போதும்போல்தான் உள்ளது. நானே கணக்குப்பார்த்தேன் .சரியாக இருந்தது.   07:01:07 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூலை
9
2020
அரசியல் ரவுடி விகாஸ் துபே கைது உ.பி., அரசின் தோல்வி பிரியங்கா
நீ அரசாங்க வீட்டை காலி செய்துவிட்டாயா இல்லையா.?   18:53:50 IST
Rate this:
2 members
0 members
31 members

ஜூலை
8
2020
சம்பவம் உ.பி.,யில் போலீசார் சுட்டுகொன்ற வழக்கு விகாஸ் துபேக்கு உதவிய 2 போலீசார் கைது
இந்த இரண்டு போலீஸ் அதிகாரிகளையும் சஸ்பெண்ட் செய்தால் மட்டும் போதாது. இப்படிப்பட்டவர்கள் தவறான வழிகளில் பணம் சம்பாதித்து இருப்பார்கள். அவர்களது சொத்து பறிமுதல் செய்யப்படவேண்டும்.. பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.   20:13:43 IST
Rate this:
1 members
0 members
12 members

ஜூலை
6
2020
அரசியல் தரம் குறைந்த வென்டிலேட்டர் கொள்முதல் ராகுல் குற்றச்சாட்டு
பப்பு , நான் உனக்கு ஒரு குச்சி ஐஸ் வாங்கித்தாரேன். பேசாம ஒரு ஓரத்தில் உட்கார. பெரியவர்கள் பேசும்போது குருக்க வந்து பேசாதே.   16:13:22 IST
Rate this:
2 members
0 members
17 members

ஜூலை
6
2020
பொது கல்வான் பகுதியிலிருந்து சீன ராணுவம் பின் வாங்கியது?
சீனாக்காரனை நம்பமுடியாது. குள்ளநரி வேலை செய்வான். ஆனால் இன்று உள்ள சூழ்நிலையில் அவன் போர் தொடுக்கும் சாத்தியக்கூறு மிகவும் குறைவு. உலக நாடுகள் நிலைமையை உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள். போர் என்று வந்தால் உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து சீனாவை கொத்துப்புரோட்டா போட்டு விடுவார்கள். இது சீனாவுக்கு நல்லாவே தெரியும். அதனால்தான் கொஞ்ச நாளாகவே அடக்கிவாசிக்கிறார்கள். பேச்சு வார்த்தைமூலம் தீர்க்கலாம் என்று சொல்கிறார்கள். இன்று பின்வாங்கவும் செய்துள்ளனர். இது இங்குள்ள சீனா கைக்கூலிகளுக்கு மனசு ரொம்ப வலிக்கும்.   15:54:12 IST
Rate this:
3 members
0 members
31 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X