வேளான்மை சட்டத்தை நன்கு படித்து கருத்து எடுத்துரைத்தால் போற்றலாம். உச்சநீதிமன்றம் தடைவிதிப்பு வெற்றி எனக்கூறுவது தவறு. இறுதி தீர்ப்பு வரும் வரையில் மக்களை திசைதிருப்பும் அரசியல் அழகில்லை.
13-ஜன-2021 23:17:03 IST
எதிர் காட்சிகள்
எதிர்க்கும் தலைவர்கள் வேளாண்மை சட்டத்தில் அவர்களுக்கு தெரிந்த குறைபாடுகளை நன்றாக வடிவமைத்து மக்கள் முன்
எடுத்துரைக்க தவறி விட்டு அரசியலுக்காக போராட்டம் நடத்துவது அவர்களுக்கு இருந்த மரியாதை தொலைந்துவிட்ட்து
25-டிச-2020 10:45:19 IST
உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் இந்த அளவுக்கு
நடந்துகொண்டுள்ளார். மக்கள் அவர் மீதும் அவர் அளித்துள்ள நீதியையும் பற்றி ஐயம் ஏற்படுவதில் நியாயம் உள்ளது. தலைமை நீதிபதி அவர்கள் விஜாரித்து நீதிமன்றத்தின் உயர்வினை காப்பாற்ற வேண்டியது மிக்க அவசியம்.
25-டிச-2020 10:39:47 IST
ஒரு பெரிய கட்சியின் வாரிசு உரிமை கொண்டவர் உலக நடப்பை அறிந்து தெரிந்துகொண்டு ஆக்க பூர்வமாக நாட்டுக்கு இச்சமயம் உதவாதல் வினா கேட்பது நகைச்சுவையே.
23-டிச-2020 19:47:27 IST
திரு பூரி அவர்கள் மூத்த அதிகாரியாக மத்திய அரசில் பனி புரிந்தவர். ஏற்கனவே ஒரு மூத்த பெண் மந்திரியிடம் நேர்காணலில் கமல் பற்றி தெரியும். அரசின் தொலைநோக்கு பார்வையை அறிந்து ஆதரிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அரசியலுக்காக பாதி மக்கள் பட்டினி கிடக்கிறார்கள் என உறுதிப்படுத்த முடியுமா
17-டிச-2020 17:01:35 IST
இப்படியே பேசிக்கொண்டு நாட்டின் முன்னேற்றத்தில் எதிர்க்கட்சி என்ற முறையில் உரையாடுவது கேலிக்கூத்து என்று இன்றைய தலைமுறைக்கு நன்றாகவே தெரியும். உண்மையாகவே நடுத்தர மக்களுக்கும் உதவி மிகவும் தேவை. சாதி அடிப்படை ஒதுக்கீடு அறவே ஒழிக்கப்படவேண்டும்.
11-டிச-2020 10:19:38 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.