Guru : கருத்துக்கள் ( 32 )
Guru
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
14
2023
அரசியல் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் திமுக
தினமலர் தவற வேறு எந்த பத்திரிகையும் இந்த செய்தியை இன்று வெளியிடவில்லை இதன் மூலமே திட்டமிட்டு தமிழக அரசும் திமுக குடும்பமும் அண்ணாமலையின் பேட்டியை இருட்டடிப்பு செய்தது தெரிய வந்துள்ளது . காலை முதல் தினமலர் டாட் காம் என்ற வெப்சைட்டில் மட்டுமே முழு பேட்டி வெளியிடப்பட்டுள்ளது. வேறு எந்த சேனலிலும் தொலைக்காட்சிஇலும் சோசியல் மீடியாக்களிலும் இவரது பேட்டி வெளியிடப்படாமல் பார்த்துக் கொண்டனர் . கண்டிப்பாக நம் மக்களல் அனைவருக்கும் தெரியும் திமுகவினர் ஊழல் செய்திருக்கிறார்கள் வேறு வழி இல்லாமல் தான் ஓட்டளித்துக் கொண்டிருக்கின்றனர் .காலம் மாறும் காட்சியும் மாறும்.ஜெய்ஹிந்த்   16:13:21 IST
Rate this:
0 members
0 members
2 members

ஏப்ரல்
12
2023
பொது அரசு கேபிள் டிவிக்கு மாறும் தனியார் ஆப்பரேட்டர்கள்
இந்த மாதம் துவக்கத்தில் இருந்து கேபிள் டிவி கட்டணம் 270 இருந்து 300 ஆக உயர்த்தபட்டுள்ளது. கேட்டால் SCV நிறுவனம் உயர்த்திவிட்டதாக கூருகிறார்கள்.இது மதுரை நண்பர் கூறியது. மற்ற மாவட்டங்களின் நிலைமை தெரியவில்லை. மற்ற நண்பர்கள் பதிவிடவும்.   06:33:37 IST
Rate this:
0 members
0 members
2 members

ஏப்ரல்
11
2023
பொது தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம் எதிர்த்த வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்
எதற்கு இந்த கூச்சல். முடிந்தால் பள்ளியை நடத்துங்கள். அல்லது அரசிடம் ஒப்படைதுவிடுங்கள்.எவ்வளவு சலுகை பெற்றுளீர்கள் என்ற தரவு இல்லை உங்களிடத்தில். செலவு கணக்கு இல்லை உங்களிடத்தில்.   22:38:01 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
9
2023
இந்தியா ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொண்டு நிறுவனத்துக்கு கிடுக்கி
Sterlite விட அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆம்பூர் முதல் ராணிபேட்டை வரை உள்ள மக்களின் குடிநீர் வாழ்வாதாரமாக விளங்கிய பாலாறு நதி நாதியற்ற நிலையில் உள்ளது. இங்கே இருக்கும் மக்களின் குடிக்கும் குடிநீரில் உள்ள நச்சு பொருட்கள் மிக மோசம். சுமார் 3000 கோடி ரூபாய் அந்நிய செலாவணி வர்த்தகம் நடைபெறுவதாக கூறி நம் தமிழ்நாட்டில் 50 வருடங்களாக வேலூர் மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சத்தை ஏற்படுத்தி தரத்தினையும் குறைத்தனர்.இது எல்லா அரசுக்கும் தெரியும்.இங்கு உற்பத்தியாகும் காலணிகள் முதல் மற்றும் இரண்டாம் தரம் இங்கே விற்க்கபடுவதில்லை.அனைருக்குமே இது தெரியும்.நாம் உபயோகிக்கும் bata போன்ற காலணிகள் மூன்றாம் நிலை தயாரிப்பு மட்டுமே.வெளிநாட்டில் தயாரிக்க கடுமையான சட்டங்கள் உள்ளது. ஆகவே இங்கே தயாரிக்கின்றனர்.Sterlite நிறுவனத்திற்கு ஓரு நிலைபாடு. தோல் தொழிற்சாலைகளுக்கு ஒரு நிலைபாடு.இங்கே கம்யூனிஸ்டுகள் மற்றும் vck இருவேறு முடிவுகளை எடுகின்றனர்.   09:17:17 IST
Rate this:
0 members
0 members
15 members

ஏப்ரல்
4
2023
சினிமா தர்பார் தோல்வி: மனம் திறந்த ஏஆர் முருகதாஸ்...
மதுரை நரிமேடு பகுதியில் இயங்கி வரும் Kendriya vidyalaya பள்ளி அருகே Tasmac கடை மற்றும் இறைச்சி கடை 100 அடி தொலைவில் உள்ளது. இது குறித்து அதிகாரிகளிடமும் RTI மூலம் விளக்கம் கேட்ட பொழுது அந்த TAsmac முறையான அனுமதி பெற்று உள்ளது என்று Tasmac நிர்வாகிகள் தவறான தகவலை தெரிவித்துள்ளனர்.இது குறித்து MP சு.வெங்கடேசன் அவர்கள் என்ன சொல்ல போகிறார்.நேற்று மதுரை High court இது குறித்து கேள்வி எழுப்பினர். மேலும் இந்த பள்ளியில் பயின்று வரும் 2400 மாணவ மாணவிகள் அனைவருக்கும் இது தெரியும்.இந்த கடையினை அகற்ற MP முயல்வாரா.Dinamalar ஆசிரியர் இந்த விஷயம் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டு Tasmac மற்றும் இறைச்சி கடையை அகற்ற வேண்டும் அல்லது Kendriya vidyalaya பள்ளி வேறு இடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.MP மனது வைப்பாரா. அனைத்து மக்களும் மதுரை KV school நரிமேடு to nearby Tasmac என்று Google மேப்பில் search செய்தால் உண்மை தெரியும்.   17:13:28 IST
Rate this:
1 members
0 members
16 members

ஏப்ரல்
4
2023
அரசியல் பதவியிழந்த ராகுலுக்காக ஏனோ தானோ போராட்டங்கள் தமிழக காங்., மீது அதிருப்தி
மதுரை நரிமேடு பகுதியில் இயங்கி வரும் Kendriya vidyalaya பள்ளி அருகே Tasmac கடை மற்றும் இறைச்சி கடை 100 அடி தொலைவில் உள்ளது. இது குறித்து அதிகாரிகளிடமும் RTI மூலம் விளக்கம் கேட்ட பொழுது அந்த TAsmac முறையான அனுமதி பெற்று உள்ளது என்று Tasmac நிர்வாகிகள் தவறான தகவலை தெரிவித்துள்ளனர்..   17:08:56 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
4
2023
அரசியல் கொளுத்தும் வெயில்..மிரட்டும் கொரோனா முன்கூட்டியே ஆண்டு தேர்வு நடக்குமா?
மதுரை நரிமேடு பகுதியில் இயங்கி வரும் Kendriya vidyalaya பள்ளி அருகே Tasmac கடை மற்றும் இறைச்சி கடை 100 அடி தொலைவில் உள்ளது. இது குறித்து அதிகாரிகளிடமும் RTI மூலம் விளக்கம் கேட்ட பொழுது அந்த TAsmac முறையான அனுமதி பெற்று உள்ளது என்று Tasmac நிர்வாகிகள் தவறான தகவலை தெரிவித்துள்ளனர்.   17:08:26 IST
Rate this:
0 members
0 members
1 members



ஏப்ரல்
3
2023
பொது வீடியோ திமுக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி | Tasmac | Madurai High Court | MK Stalin | Dinamalar
மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளி நரிமெடு அருகே சுமார் 100 அடி தள்ளி TAsMac உள்ளது. இதனருகே இறைச்சி கடையும் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வருகிறது.டாஸ்மாக் நிர்வாகத்திடம் RTI மூலம் கேள்வி கேட்டதிற்கு இந்த கடைகள் அரசு விதிப்படி 100 மீட்டர் தொலைவில் உள்ளது என்று தவறான தகவல் அளித்தனர்.என்ன செய்வது அதிகாரியின் மகன் அல்லது கலெக்டரின் மகன் இந்த பள்ளியில் படிக்கவில்லை போலும்.கலெக்டர் உத்தரவுவிடுவாரா.   21:43:56 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X