N S : கருத்துக்கள் ( 482 )
N S
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
18
2020
அரசியல் கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்கள் அவமதிப்பு ராகுல்
தன்னுடைய அரசின் அறிவிப்புகளையே கிழித்து எரிந்து போட்டவர்களை (மத்திய) அரசை அவமதிப்பது ஏன் என அன்று காங்கிரஸ் எம்.பி. கள் எவரும் கேட்கவில்லை. ஒரு ஆள் கூனி குறுகி நின்றார்.   13:59:42 IST
Rate this:
0 members
0 members
6 members

செப்டம்பர்
18
2020
பொது பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி
கேள்வி : "2003 - 2004 ஆண்டில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.". .... 2014 வரை என்ன நடந்தது? மெத்தனம் அல்லது வரவேண்டியது வரவில்லை?   10:31:59 IST
Rate this:
2 members
0 members
13 members

செப்டம்பர்
18
2020
அரசியல் தி.மு.க., சின்னத்தில் போட்டியிட கூட்டணி கட்சிகளுக்கு திடீர் நெருக்கடி
"இரட்டை இலக்கத்தில், அதுவும் குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க, தி.மு.க., முடிவு செய்துள்ளது." பதினொன்று என்று சொல்லமால் சொல்லுகிறார் போலும். இதில் டெபாசிட் எத்தனையில் கிடைக்கும் என்பதும் அந்த கட்சி கருத்தில் கொள்ள வேண்டும். .....   10:23:21 IST
Rate this:
0 members
0 members
14 members

செப்டம்பர்
18
2020
பொது தற்காலிக சட்டசபை அமைக்க அரசுக்கு ரூ.1.20 கோடி செலவு
முன்பு இதுபோல், அவசரம் அவசரமாக ஒரு கட்டிடத்தை திறக்க, 'செட்டிங்ஸ்' போட செலவு செய்யப்பட்டது. இந்த அரங்கு மூன்று நாட்களுக்கு கூட உபயோகப்படுத்தப்படவில்லை என்பது உண்மை. மக்களின் வரிப்பணம்.   08:26:18 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
17
2020
அரசியல் எல்லை விவகாரம்நம் வீரர்களுக்கு எதிர்க்கட்சிகள் ஒருமித்த ஆதரவு
இது என்னடா, ஒரு பக்கம் வெளியில் தெரியாத ரஹஸ்ய ஒப்பந்தம், மற்றொருபுரம் ராணுவ வீரர்களுக்கு ஆதரவு தருவதாக ஒரு மாயையை உண்டாக்குகிறார்கள். கவனிக்கவும், சபையில் இரண்டு தலைகள் விடுப்பில் உள்ளன. அம்மாவும் பையனும் கேட்டால் எங்களுக்கு தெரியாது என்று சொல்லலாம். .....   06:22:16 IST
Rate this:
1 members
0 members
10 members

செப்டம்பர்
17
2020
அரசியல் வேலைவாய்ப்பை எத்தனை காலம் அரசு மறுக்கும்? ராகுல் கேள்வி
வாசகர்கள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். ..... "வேலைவாய்ப்பு என்பது மக்களுக்குக் கவுரவம். இன்னும் எத்தனை காலத்துக்கு மக்களுக்கு வழங்காமல் அரசு மறுக்கும்". .... அவர் பேசுவது அவருக்கும் அவர் தமக்கைக்கும் வேலை இல்லை என்பதை உணர்த்துகிறார். கட்சியிலும் வேலை இல்லை, நாட்டிலும் வேலை தரமாட்டேன் என்கிறார்கள். அதற்கு அரசு பொறுப்பல்ல. .... புலம்பிட்டு போகட்டும்.   18:57:21 IST
Rate this:
1 members
0 members
5 members

செப்டம்பர்
17
2020
அரசியல் மன்மோகன், சிதம்பரம் உள்ளிட்ட 14 எம்பி.,க்களுக்கு மழைக்கால கூட்டத்தொடரில் விடுப்பு
"உடல்நலத்தை சுட்டிக்காட்டி, விடுப்பு கடிதம் அனுப்பி வைத்தனர்." ..... ஜாமீன் கேட்டதும் அதுமாதிரிதான். வெளியில் வந்தவுடன் பண்ணும் அலம்பலுக்கு மட்டும் குறைச்சல் இல்லை. ..... அம்மாவும் பையனும் நாட்டில் இல்லை கேள்விகேட்பார் இல்லை என்ற நிலை. ...... மசோதா நிறைவேற எளிதாக இருக்கும் ........   14:52:13 IST
Rate this:
1 members
0 members
5 members

செப்டம்பர்
16
2020
உலகம் முதல் கையெழுத்து எதற்கு? கமலா ஹாரிசின் திட்டம்
எங்கள் ஊர் மஹாகவியின் முத்துக்கள் தான் நினைவிற்கு வருகிறது - "சட்டையில் இருந்தால் தானே ......" .......   11:32:52 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
15
2020
அரசியல் சிவசேனாவிடம் அடி,உதை வாங்கியவர் பா.ஜ.,வில் இணைந்ததாக அறிவிப்பு
காங்கிரஸ் கட்சியின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே அங்கு தெரிகிறது. சிவசேனா தலைவர்கள், மக்களுக்கு சேவை செய்வது முக்கியமில்லை, எதிர்ப்பவர்களுக்கு முடி வெட்டுவதே முக்கியம் என்று கிளம்பி விட்டார்கள். அவர்களே, இப்பொழுது அந்நிய தீய சக்திக்கு துணை போகிறார்களா? .......   06:23:27 IST
Rate this:
0 members
0 members
10 members

செப்டம்பர்
16
2020
அரசியல் பார்லியில் காங்., - பா.ஜ., மோதல்
'நாட்டில் தனியார் மயமாக்கும் நடவடிக்கையில், விதிகள் மீறப்பட்டுள்ளன ஊழல்கள் நடந்து உள்ளன' ..... காங்கிரஸ் ஆட்சியில நடக்காத ஊழலா. ..... குற்றம் சாட்டியவர்க்கு பணம் பண்ண முடியவில்லையே என்ற ஏக்கம். 'இந்த அரசில் எந்த நடவடிக்கையும் வெளிப்படையாக நடத்தப்படுகிறது' .. இதை நம்பலாம் என்றே தோணுகிறது, ஏனென்றால் நாட்டிற்கே தெரியாமல், சிலர் முன்பு ரஹஸ்ய ஒப்பந்தங்கள் போட்டுள்ளார்கள். ......   06:18:39 IST
Rate this:
1 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X