Natarajan Ramamoorthy : கருத்துக்கள் ( 6 )
Natarajan Ramamoorthy
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
8
2017
பொது மருத்துவமனையில் ஜெ.,வை ஒரு முறை கூட... சந்திக்கவில்லை அரசு டாக்டர்கள் குழுவினர் வாக்குமூலம்
அப்பொல்லோவின் அறிக்கையும், மத்திய மருத்துவ குழுவின் அறிக்கையும் ஒரு முக்கிய விவரத்தை முன் வைத்திருக்கிறார்கள். அதவது, ஜயலலிதா அம்மையார், அப்பொல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவருடைய இரத்ததில் பிராணவாயுவின் பங்கு 49 சத விகிதமாக இருந்தது என்று. 88 சத விகிதத்தின் கீழே குறைந்தால் நினைவு தவறி, மூளையின் ஆற்றல் குறைந்து, ஆழ் நிலை மயக்கத்திற்கு உட்படுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அவ்வாறு இருக்க மூன்று மாத காலமாக விழிப்புணர்வுடன் இருக்க வாய்ப்பில்லை. மூன்று மாத காலம் நினைவு திரும்பாமலேயே அவர் படிப்படியாக உருப்புக்களின் செயல் திறனை இழந்து, பின்பு மாரடைப்பால், அறிக்கையில் கூறப்பட்டது போல், இறந்திருக்க வேண்டும். இந்த கருத்து அறிக்கையின் அடிப்படையில் தான் தெளிவாகிறது. அவ்வாறு இருக்க, எவரையும் அனுமதித்து இருக்க வாய்ப்பில்லை. எழும் கேள்வி ஒன்று தான். 49 சதவிகிதம் வரை குறைந்து உணர்வின்றி இருக்கும் ஒருவர் முதல் அமைச்சர் ஆக இருக்க தகுதி அற்று இருக்கும் நிலையில், அவருடைய உடல் நிலை ஏன் அரசு மருத்துவர்களால் கண்காணிக்கப் படவில்லை? அவர் யார் கண்காணிப்பில் இருந்தார்? அப்பொழுது யார் ஆட்சி புரிந்தார்கள்? எவ்வாறு முடிவுகள் எடுக்கப்பட்டன? இக்கேள்விகள் ஒருவரால் தான் விடை கூற இயலும். அவர் இப்போது சிறையில் உள்ளார். ஆளுனர் கூட மருத்துவமனையில் காணச்சென்று கொடுக்கபட்ட அறிக்கையில், மருத்துவர்கள் முடிந்தவரை சிறப்பாக சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தான் கூறினாரே தவிர, அவர் அந்த அம்மையாரினை பார்த்ததாகவோ, சுயநினைவுடன் இருப்பதாகவோ நேர்காணலிலோ, அறிக்கையிலோ கூறவில்லை என்பது உண்மை. இந்த நீதிபதி, அப்போது இருந்த ஆளுனரையும் அல்லவா விசாரனை செய்ய வேண்டும்? இவ்வலை இன்னும் பெரியதாக விரிய வாய்ப்பு இருக்கிறது. மூடி மறைக்கப்படாமல் இருந்தால். ஆனால், இது ஒரு கண் துடைப்பு விசார்னை என்று அனைவருக்கும் தெரிந்ததே காலம் தான் பதில் சொல்ல வேண்டும். மக்கள் அந்த அம்மையாரிடம் வைத்திருந்த மரியாதை மற்றும் நம்பிக்கை, குற்றவாளி என்ற தீர்ப்பில், தவிடு பொடியானது என்பதில் எந்த மற்றுக்கருத்தும் இருக்க வாய்ப்பில்லை.   23:03:55 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
2
2017
பொது 9 - 12ல் சென்னை மிதக்கும் - ஆற்காடு ஜோதிடர் கணிப்பு
தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை   18:54:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
21
2017
அரசியல் கருணாநிதியின் திடீர் வருகைக்கு ஜோதிட பரிகாரம் காரணமா?
இப்போ தான் புரியுது, முரசு தொலைக்காட்சியில் அன்று மாலை "பக்த பிரகலாதன்" திரைப்படம் ஏன் ஒளிபரப்பு செய்யப்பட்டது என்று   17:53:42 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

மே
28
2017
அரசியல் தமிழக அரசியலின் அச்சாணி கருணாநிதி தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
ஒன்று மட்டும் உறுதி. கும் என்று இருந்த கட்டுமரம் இப்போது துரும்பாகி அச்சாணியை போல் இளைத்து விட்டது பாவம் இவர் இன்னும் தேர் இழுக்கலாம்னு நினைக்கிறார் போல முன்பு ஒரு முறை துக்ளக்கில் வாசகர் கேட்ட ' ஊழல் என்பது என்ன?' என்ற கேள்விக்கு 'சோ' ராமசாமி அவர்கள் கொடுத்த பதில் 'ஊழல் என்பது இந்தியாவின் ஆத்மா. உடல் அழிந்தாலும் அது அழியாது.' நினைவுக்கு வருகிறது. திருவாரூர் தேருக்கு வேண்டுமானால் அச்சாணியை உபயோகிக்கலாம். அப்படி பிராயசித்தம் தேடிக்கட்டும். மனம் திருந்தினால் மக்கள் முன் சென்று வாக்கு கேட்கலாம்.   12:29:37 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

ஏப்ரல்
22
2017
சம்பவம் நாளை (ஏப்-23)மீண்டும் ஆஜராக தினகரனுக்கு உத்தரவு
நாளைக்கு சசி ராஜாவுக்கு களி சோறு தான். இரண்டு கீறு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய். இன்னிக்கு தப்பிச்சாச்சு. நாளைக்கு சங்கு தான்.   22:53:04 IST
Rate this:
1 members
1 members
10 members
Share this Comment

ஏப்ரல்
22
2017
அரசியல் டில்லி போலீஸ் முன்பு தினகரன் ஆஜர்
டில்லி சென்ற ராஜாவுக்கு சிறை வருமா? டில்லி காவல் துறை அறுபது கோடி முழுவதையும் தோண்டி எடுத்திருப்பார்கள். சசி ராஜா திஹார் உங்களை அன்புடன் வரவேற்கிறது அனுபவி ராஜா அனுபவி   16:22:24 IST
Rate this:
3 members
0 members
20 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X