S.N : கருத்துக்கள் ( 43 )
S.N
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
31
2021
அரசியல் 10 ஆண்டுகளாக சென்னையை குட்டிச்சுவராக்கியுள்ளனர் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
எத்தனை முறை திமுக ஆட்சி செய்தது என்று தெரியாதா? நீங்கள் மேயராக இருந்தது தெரியாதா ? கூவத்தில் படகு சவாரி என்று சொல்லி கொள்ளை அடித்தது தெரியாதா? ஆட்சிக்கு வந்து 100 நாளில் எல்லா பிரச்சனையும் முடிப்போம் என்று சொன்னது தெரியாதா? இதை எல்லாம் தெரிந்தும் மனசாட்சியின்று சொம்படிக்கும் உங்களுக்கும் பிழைப்புக்ககாக ஊடகம் நடத்தும் வியாபாரிகளுக்கும் எதுவும் நடக்காமல் இருக்க இருக்க ஆண்டவனை வேண்டி கொள்கிறன்.   22:35:03 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
29
2021
அரசியல் மழைநீரில் ஷூ நனையாமல் சேரிலிருந்து காருக்கு தாவிய திருமாவளவன்
நாளை பேட்டி வரும், காலில் அடிபட்டு உள்ளது, டாக்டர் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்றார். குடும்ப மற்றும் தொண்டர்கள் போகவேண்டாம் தலைவரே என்று சொல்லியும் கேட்காமல் வெள்ள நிவாரண உதவி செய்திட வந்ததேன். பிஜேபிகாரன் இதை படம் பிடித்து அரசியல் செய்கிறான்.   01:54:42 IST
Rate this:
0 members
0 members
28 members

நவம்பர்
15
2021
பொது ஜெய்பீம் விவகாரம் ரூ.5 கோடி நஷ்ட ஈடு சூர்யாவுக்கு வன்னியர் சங்கம் நோட்டீஸ்
பிராமணன் பொறுத்து கொள்வான், மற்றவர்கள் தட்டி கேட்பார்கள். மற்ற மதத்தினர் அடித்து கேட்பார்கள். அந்தோணிசாமியை குரு மூர்த்தியாக மாற்றியதை வன்னியர்கள் கண்டிப்பாக கேட்பார்கள், ஆனால் அந்தோணிசாமியை ஏன் இந்துவாக காட்டியனாய் என்று எந்த இந்துவும்,தமிழக அரசியல்வாதியம் கேட்கமாட்டர்கள், சிறுபான்மை ஓட்டுக்காக பெரும்பான்மையை அவமதிப்பது வழக்கமாக போய்விட்டது. சூரரைபோற்றில் பிராமணனை பெரியாரிஸ்டாக காட்டினார்கள் இன்று வரை எவரும் கேட்கவில்லை. எம்மதமும், எந்த சாதியும் எல்லாம் , எல்லா நிறத்தினரும் ஒன்றே என்று பார்க்கும்காலம் ஒரு கனவுதான்.   01:35:28 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
9
2021
சினிமா ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா - யாருடன் சிவா கூட்டணி?...
யார் சிவாவின் அடுத்த டார்கெட்? எந்த ஆடு சிக்க போகிறது?   20:25:56 IST
Rate this:
1 members
0 members
9 members

நவம்பர்
4
2021
சினிமா
அண்ணாத்தே விமர்சனம் - செல்பீ படத்தில் வில்லன் கூட்டம் பேசும் வசனம். " டேய் அண்ணாத்தே நம்மகிட்ட சிக்கவில்லை நாமதான் அண்ணாத்தே கிட்ட சிக்கிட்டோம்." விமர்சனம் : வில்லன் கூட்டம் மட்டுமா? அண்ணாத்தே படம் பார்க்க வந்த நம்மளும் தான். இந்த படத்துக்கு விமர்சகருக்கு ஓசி டிக்கெட், சாப்பாடு கிடைத்திருக்கும். ரஜினி ரசிகனாலே கூட இவ்வளவு நல்லா விமர்சனம் செய்யல   20:39:30 IST
Rate this:
4 members
0 members
11 members

அக்டோபர்
28
2021
சினிமா அண்ணாத்த படம் பார்த்து பேரனும் தாத்தாவும் குஷி...
ரசிகர்கள் அரசியல் கூட்டத்திற்க்கு வந்தால் கொரானாவால் பாதிக்கப்படுவார்கள் என்று அரசியலை தியாகம் செய்தேன் , ஆனால் குடும்பத்துடன் வந்து அண்ணாத்தே படம் பார்க்க வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். அவர்கள் ஆட்சியில் திரைமறைவில் 100 சதவீதம் அனுமதித்தாலும் வாய் திறக்க மாட்டேன். எவன் எக்கேடு கேட்டு போனா நமக்கென்ன ,கண்ணதாசன் ஒரு படத்தின் வசனத்தில் 'வாழ்த்தியது' போல........."நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும்..."   20:03:38 IST
Rate this:
1 members
0 members
10 members

ஏப்ரல்
7
2021
சினிமா ஓட்டுப்போட்ட கையோடு ஜார்ஜியா பறந்த விஜய்...
ஓட்டு போட்டவுடன் சைக்கிளில் விமான நிலையம் சென்று, சைக்கிளை விமானத்தில் ஏற்றி, விமானத்தின் சீட்டில் அமராமல் சைக்கிள் மேல் அமர்ந்து , விமானத்திலேயே பெட்ரோல் இன்றி சென்றார்   19:57:31 IST
Rate this:
4 members
0 members
30 members

ஏப்ரல்
3
2021
பொது கனிமொழிக்கு கொரோனா
கனிக்கு கொரோனா சிங்கபூரில் வசிக்கும் அவரது கணவர் அரவிந்தன் தனிமை படுத்தி கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.   20:25:02 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
24
2021
அரசியல் விஜயகாந்த் மவுன பிரசாரம் தொண்டர்கள் உருக்கம்
என்ன கொடுமை? அவருக்கு ஓய்வு தராமல் அவரது மனைவியும், மகனும், மைத்துனனும் செய்யும் கொடுமைகள்'   00:23:13 IST
Rate this:
1 members
0 members
7 members

மார்ச்
23
2021
உலகம் ஐ.நா.,வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி இந்தியா விலகல்
போர் குற்றத்தில் இந்தியாவிற்கும் பங்கு உண்டு, இரண்டு மணி நேர கருணாநிதி உண்ணாவிரதம், காங்கிரஸின் ஆயுத சப்ளை , ஸ்டாலின் திட்டம் போல நமக்கு நாமே ஆதரவாக வாக்களிப்பது ,   19:21:47 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X