உன் நிலைமையை பெண் வீட்டாரிடம் மறைக்காமல் கூறி அதற்க்கு தகுந்த குழந்தை உள்ள பெண்ணை திருமணம் செய்தல் உன் வாழ்க்கை வரும் காலங்களில் சிறப்பாக அமையும், நமக்கு தகுந்த வாழ்க்கை துணை கண்டிப்பாக தேவை
03-நவ-2020 10:42:28 IST
May be this is wrong. Ithuve lpooru bussiness mari youtube, fb, whatsapp and etc.... ellathulayum same dialouge ellarukkum solranga, nenga powerful superman athu ithu nu.ellarukkum apdi irukka asai than.chess game la ellame king vachu win panna mudiyathu, rummy game la ella joker irunthalum win panna mudiyathu, oru school la ellarum 1st rank edukka mudiyathu, oru game la ellarum win panna mudiyathu,so life la king or joker or ordinary ethuva irunthalum apdiye accept panni vala palaganum. athu than best. be honesty.
19-மே-2020 14:17:16 IST
கற்பனை கதை தான்ஆனாலும் இது போல் நிறைய படிப்பறிவில்லாதவர்களும் சில படித்தவரகளும் கூட மீள முடியாத துன்பத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.கதையை படித்ததும் கண்ணில் கண்ணீருக்குப் பதில் ரத்தம் வரும் போன்ற வலி எனக்கு தோன்றியது.
20-அக்-2019 11:57:12 IST
Angayum Mechanical Engineering padichuttu hotel thana nadathuranga. athey work ah tamilnadu la seiya matanga.Engineering college increase aiduchu engineering quality sari illanu solrengale.Ithu gnayama pa
07-அக்-2019 19:53:10 IST
Really Super climax end. College life la namba crush ta konjam netam than paarthiruppom, avanga full character and habit theriyathu. sila nalla opinion vachu atha wrong ah love nu mean panni atha marriage life nalla kidaichum feel pannuna athu rompa mosamana feel. Crush oda nija character therinchathum automatic ah partner mela mathippu koodidum.
14-ஜூலை-2019 11:46:39 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.