Alagar Sokkar : கருத்துக்கள் ( 30 )
Alagar Sokkar
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
22
2021
Rate this:
4 members
0 members
1 members

ஏப்ரல்
17
2021
பொது நடிகர் விவேக் காலமானார் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது
நல்ல மனிதர்கள் என்றுமே இதயங்களில் மறைவதில்லை ...என்றும் நினைவுடன் உங்கள் .   11:08:31 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
7
2021
கோர்ட் ஜன.,27 ல் சசிகலா விடுதலை? வக்கீல் தகவல்
Congratulations... Please come out live the great free world.   22:33:52 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
9
2020
அரசியல் முடிவுகள் எதுவானாலும் அமைதி காக்க வேண்டும் தேஜஸ்வி யாதவ் ‛அட்வைஸ்
வாழ்த்துக்கள் தேஜஸ் அவர்களே, உங்கள் அப்பா ரயில்வே மினிஸ்டர் இருக்கும்போது செய்ததை போல் நீங்கள் நல்ல முதல் மந்திரியாக செயல்பட வாழ்த்துக்கள்   11:18:06 IST
Rate this:
2 members
0 members
4 members

நவம்பர்
7
2020
உலகம் அமெரிக்க அதிபர்,துணை அதிபருக்கு தினமலர் இணையதளம் மூலம் வாழ்த்து தெரிவியுங்கள்
வாழ்த்துக்கள் மிஸ்டர் ஜோ பிடன்/கமலா ஹரிஷ் அவர்களே உங்களின் நல்லாட்சி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்...   10:39:35 IST
Rate this:
1 members
0 members
0 members

நவம்பர்
2
2020
சம்பவம் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை
மிகவும் வருந்துகிறேன்... குழந்தைகளை ஏன் இப்படி கொள்கின்றனர்.. அரசு குழந்தைகள் காப்பகத்தில் விடலாமே... மிகவும் வேதனையை உள்ளது. உங்களின் ஆன்ம இறைவனை அடைய வேண்டுகிறேன்   13:22:31 IST
Rate this:
0 members
0 members
3 members

அக்டோபர்
31
2020
பொது விருப்ப ஓய்வு கேட்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் விண்ணப்பம்
உங்களின் முடிவிற்கு தலைவணங்குகிறேன், நேர்மையின் அடையாளமாக இருக்கும் நீங்கள் தனி கட்சி துவங்க எனது ...வாழ்த்துக்கள்   10:56:47 IST
Rate this:
0 members
0 members
4 members

அக்டோபர்
28
2020
பொது சத்யசாய் அறக்கட்டளைக்கு ஐ.நா., அங்கீகாரம்
தமிழகத்தில் இலவச மருத்துவமனை துவங்கி மக்களுக்கு சேவை வழங்க வேண்டும் ..   11:16:18 IST
Rate this:
0 members
0 members
5 members

அக்டோபர்
21
2020
பொது லடாக்கில் கைதான சீன வீரர் ஒப்படைப்பு
எதிரி நாட்டு வீரனையும் மதிக்க தகுந்த நாடு நம் இந்தியா மட்டுமே.. அடுத்த நாட்டினர் மனம் புண்படாமல் ஒப்படைத்ததற்கு மிக்க நன்றி.   10:34:44 IST
Rate this:
0 members
0 members
4 members

அக்டோபர்
19
2020
அரசியல் முதல்வர் பழனிசாமி தாயார் மறைவு ஸ்டாலின் நேரில் ஆறுதல்
வரவேற்கிறேன் எதிர் கட்சி தலைவரின் செயல் பாராட்ட படவேண்டியது, எதிர் கட்சி மட்டும் தான் எதிரி கட்சி அல்ல ... என்பதை நினைவு வருகிறது   11:57:17 IST
Rate this:
1 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X