J.Jinnah : கருத்துக்கள் ( 21 )
J.Jinnah
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
11
2019
பொது செயற்கை கடற்கரையில் குவிந்த பக்தர்கள்
செயற்கை கடற்கரையில் குவிந்த பக்தர்கள் - உன் பக்திக்கு ஒரு அளவே இல்லையா   16:53:16 IST
Rate this:
1 members
0 members
10 members

நவம்பர்
12
2019
பொது காலால் எடுத்த செல்பி நெட்டிசன்கள் நெகிழ்ச்சி
காலால் எடுத்த செல்பி: நெட்டிசன்கள் நெகிழ்ச்சி/ இதை மோடி செய்து இருத்தால் உங்கள் தலைப்பு எப்படி இருந்திருக்கும்   16:42:50 IST
Rate this:
3 members
0 members
2 members

நவம்பர்
11
2019
அரசியல் அத்வானியை விடுவித்தது ஏன்? ஒவைசி
என்ன செய்யவேண்டும்.   19:01:37 IST
Rate this:
7 members
0 members
1 members

நவம்பர்
11
2019
அரசியல் மகனுக்கு நோ முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே?
காங்கிரஸ் மீண்டும் தவறு செய்கிறது சிவசேனாவுடன் கூட்டணி வைப்பதும் பாஜகவுடன் கூட்டணி வைப்பதும் ஒன்றுதான் இதற்க்கு நீங்கள் நேரடியாக பாஜகவை ஆதரிக்கலாம்,   18:54:37 IST
Rate this:
1 members
0 members
7 members

நவம்பர்
4
2019
உலகம் லாட்டரியில் ரூ.29 கோடி இந்தியரை தேடும் நிறுவனம்
Dh15m Big Ticket Abu Dhabi raffle winner has been found,Nair, all of 28 years, works at a private company in Dubai. He will be sharing the prize money with 21 others who paid for the ticket.   18:54:36 IST
Rate this:
0 members
0 members
5 members

நவம்பர்
3
2019
அரசியல் பாஜ.,வை வெளியேற்ற சிவசேனாவுக்கு ஆதரவு காங்., எம்.பி., கடிதம்
அப்போ காசு வாங்கிட்டு ஒட்டு போடுறது எந்த மதத்தில் சேரும்   15:36:49 IST
Rate this:
2 members
0 members
5 members

பிப்ரவரி
28
2019
பொது அபிநந்தனை மீட்க இந்தியா தூதரக ரீதியாக நடவடிக்கை
மாவீரன் என்று சொல்வார்கள் நான் பார்த்ததில்லை நேற்று தான் பார்த்தேன் உன் உருவத்தில் எனக்கு நீ தான் மாவீரன் வீரத்துடன் தாய் நாடு திரும்ப இறைவனை வேண்டுகிறேன்   11:36:15 IST
Rate this:
0 members
0 members
28 members

பிப்ரவரி
25
2019
பொது தேசிய போர் நினைவுச்சின்னம் 10 அம்சங்கள்
வரவேற்க தக்கது வீரர்களின் தியாகத்தை நாட்டு மக்களுக்கு எடுத்து காட்டும் விதமாக அமைத்துள்ளது.   16:18:56 IST
Rate this:
1 members
0 members
28 members

பிப்ரவரி
20
2019
அரசியல் மெகபூபாவின் பாக்., ஆதரவு பேச்சு
இதில் என்ன ஆதரவு தெரிவித்துஇருக்கிறார் என்பதை படித்து பாருங்கள் கண்முடித்தனமான கருத்து சொல்லவேண்டாம். காஸ்மீரை அபாகரித்தது இந்தியாவும் பாகிஸ்தானும் தான் நாம் சுதந்திரம் வாங்கும் போது காஸ்மீர் தனி மாகாணம் தான் வரலாறு படித்து பாருங்கள் தெரியும். உண்மை தெரிய வேண்டும் என்பதினால் சொல்கிறேன், வாழ்க பாரதம்.   17:49:02 IST
Rate this:
21 members
0 members
2 members

பிப்ரவரி
20
2019
அரசியல் மெகபூபாவின் பாக்., ஆதரவு பேச்சு
இதில் என்ன ஆதரவு தெரிவித்துஇருக்கிறார் என்பதை விளக்க வேண்டும் உங்கள் தலைப்பு வாசகம் எல்லாம் மதக்கலவரம் தூண்டும் வகையில் தான் உள்ளது திருத்திகொள்ளுங்கள்.பாக்கிஸ்தான் என்று சொன்னாலே ஆதரவு என்று அர்த்தமா, கண்முடித்தனமா இதற்கு கருத்து வேறு.   17:42:34 IST
Rate this:
28 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X