Abbavi Tamilan : கருத்துக்கள் ( 510 )
Abbavi Tamilan
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
16
2020
சம்பவம் எல்லையில் தொல்லை சீன ராணுவம் சுட்டு 3 இந்திய வீரர்கள் வீரமரணம்
ஒவ்வொருமுறை இந்திய வீரர்கள் இறக்கும் போதும் அதில் ஒரு தமிழர் இறக்கிறார், ஆனால் தமிழர்களை கிண்டல் செய்யும் சவுக்கிடர் என்று கூறிக்கொள்ளும் யாராவது ராணுவத்தில் இறந்ததாக சரித்திரம் உண்டா?   17:35:41 IST
Rate this:
4 members
0 members
8 members

ஜூன்
16
2020
உலகம் கொரோனாவை மறந்து தேர்தலில் கவனம் டிரம்ப் மீது எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு
இங்க மட்டும் என்ன வழுதாம், பீகார் தேர்தலுக்கு தாயாராகி கொண்டு இருக்கவில்லையா ?   16:57:17 IST
Rate this:
1 members
0 members
4 members

ஜூன்
16
2020
பொது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவு பிரதமர் மோடி
அது நீங்கள் நடவடிக்கை எடுக்க ஆரம்பிக்கும் முன்பு 35 வது ....நீங்கள் நடவடிக்கை எடுத்தபிறகு உலகளவில் நான்காம் இடம்   16:53:37 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூன்
16
2020
கோர்ட் ஓ.பி.எஸ்., உட்பட 11 பேரை தகுதி நீக்க கோரி புகார் அளித்த ஆறு பேரிடம் விளக்கம் கேட்பு
பதினைந்து நாட்களில் சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால் நீதி மன்றம், சபாநாயகர் மற்றும் பதினோறு பேரையும் நீக்க உத்தரவிடவேண்டும்   16:46:02 IST
Rate this:
4 members
0 members
25 members

ஜூன்
16
2020
பொது ம.பி.,யில் மோடி மாஸ்க்கிற்கு மவுசு!
இந்தியாவில் இன்னமும் மோடிக்கு மவுசு இருக்கிறதா ?   16:40:18 IST
Rate this:
2 members
0 members
5 members

ஜூன்
15
2020
பொது அடுத்த வாரம் உலகம் அழியப் போகிறதா? மாயன் காலண்டரால் பீதி
கொரோனா பாதிப்பை பற்றி ஒருத்தன் கூட ஒழுங்காய் கணிக்கவில்லை. இப்படி தேவையில்லாத பீதியை கிளப்பி கொண்டிருபார்கள்   01:06:05 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜூன்
15
2020
பொது கோயில் நிலத்தில் அசைவ ஓட்டல் ஹிந்து முன்னணி போராட்டம்
முதலில் உங்கள் பிஜேபியினரை ...ஏற்றுமதி செய்வதை கைவிட சொல்லுங்கள்   19:15:36 IST
Rate this:
2 members
0 members
1 members

ஜூன்
15
2020
சம்பவம் காங்., எம்.எல்.ஏ.,க்கள் முன் மண்டியிட்ட எஸ்.பி., துணை கலெக்டர் இடமாற்றம்
கயவர்கள் என்றால், ஜனவரி 15 ம் தேதியில் இருந்து வெளிநாட்டில் இருந்து வரும் அனைவரையும் சோதனை செய்கிறோம் என்று கூறிவிட்டு, 80 சதவீதம் பேரை சோதனை செய்யாமல் நாட்டுக்குள் விட்டவர்கள்   17:01:09 IST
Rate this:
3 members
0 members
6 members

ஜூன்
15
2020
பொது தமிழகத்தில் உச்சத்தில் கொரோனா மருத்துவ குழு மதிப்பீடு
இதை மோடி கிட்ட சொன்ன அதற்க்கு ஏதாவது டாஸ்க் குடுப்பர்   16:55:57 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
15
2020
பொது தமிழகத்தில் உச்சத்தில் கொரோனா மருத்துவ குழு மதிப்பீடு
இது தான் உச்சம், இது தான் உச்சம் என்று தினமும் புதிய உச்சத்தை தொட்டு கொண்டு தான் இருக்கிறது   16:54:22 IST
Rate this:
2 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X