kamal : கருத்துக்கள் ( 17 )
kamal
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
18
2021
சம்பவம் அருணாச்சலில் ஊடுருவி புதிய கிராமத்தை உருவாக்கியுள்ளதா சீனா?
(.இங்கு நம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 4.5 கி.மீ. தொலைவுக்கு சீன ராணுவம் புதிதாக கிராமத்தை உருவாக்கி உள்ளதாக புகார் எழுந்துள்ளது.) என்னையா புது கதையா இருக்கு வெளியுறவு அமைச்சர் சீனா படைகள் இந்திய எல்லைக்குள் வரவிடாமல் தடுப்பதாக இரண்டு மாதம் முன்பு சொன்னாரோ 1னே கால் வருடத்தில் ஒரு கிராமம் அது எப்படி முடியும் நம்பல வச்சு காமடி பன்றாங்க, அப்ப சீனவேட கைகூலி யாருன்னு தோறிதா   09:45:35 IST
Rate this:
4 members
0 members
6 members

ஜனவரி
8
2021
அரசியல் உதயநிதியின் அநாகரிக பேச்சு வானதி, குஷ்பு, காயத்ரி எதிர்ப்பு
தலைவா இந்த மூன்று பெண் ரவுடிகள் சொல்வதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள கூடாது உங்கள் பணியை எப்போதும் போல் தொடருங்கள்   09:20:35 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
4
2021
அரசியல் ஜெகன்மோகன் ஹிந்து துரோகி சந்திரபாபு நாயுடு ஆவேசம்!
ஐயா சந்திரபாபு நாயுடு, கோவிலை செதப்படுத்தியது நல்ல வேலை முஸ்லிமுன்னு சொல்லலே. மதம், ஜாதி அரசியல் சொய்பவர்களை நிக்கவைத்து சுடனும். முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, கேரளா முதல்வர் இவர்களை போல் முதல்வர்கள் நாட்டிற்கு தேவை. இவன் தேவையில்லை.   10:08:10 IST
Rate this:
30 members
0 members
8 members

ஜனவரி
3
2021
சம்பவம் முதல்வரை கொன்றால் ரூ 10 லட்சம் பரிசு பஞ்சாப்பில் பரபரப்பு
இளங்கோ சொன்ன கருத்தை பார்த்து தவறாக சொல்கிறாரோ என்று நினைத்தேன் கடைசியில் உன் சுயரூபத்தை காட்டி விட்டாயே சங்கி சந்திரன் ( இந்த உங்கள் எண்ணம் தான் டீம்காவுக்கு பலம். மற்ற மதத்தினருக்கும் பலம்...)   10:03:47 IST
Rate this:
2 members
0 members
0 members

டிசம்பர்
30
2020
அரசியல் பொய் பேசுவதற்காக ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் வழங்கலாம்
இப்போ நீங்க என்னா சொல்ல வரீங்க ஸ்டாலினும் உங்களை போல நடக்கனுமா அது முடியாது உங்களுக்கும் அவருக்கம் வித்தியாசம் வேண்டுமே (இன்று அ.தி.மு.க., ஆட்சியில் அந்த நிலை இல்லை சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இதற்கான விருதை நமது அரசு பெற்றுள்ளது.) தூத்துக்குடி சம்பவத்திற்கு பிறகும் விருதுகிடைத்ததுனா யப்பா உங்கசாதனையை நினைத்துக்கூட பார்க்க முடியலே   10:21:38 IST
Rate this:
11 members
0 members
6 members

டிசம்பர்
29
2020
அரசியல் ரஜினி முடிவு தலைவர்கள் கருத்து
அப்பாடா நாடு தப்பித்தது விடுதலை.   13:41:21 IST
Rate this:
8 members
0 members
2 members

டிசம்பர்
23
2020
பொது காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து மக்கள் ஏற்றார்களா, இல்லையா - டுவிட்டரில் டிரெண்டிங்
கருத்து சொல்பவர் எப்போதும் அவர் சார்ந்த கட்சியை தூக்கிதான் பேசுவார்கள் மிசின் இல்லாமல் பேப்பர் ஓட்டு வைத்து பாருங்கள் பிறகு உங்களுக்கு நல்ல பதில் கிடைக்கும் அப்போது வாய் கிழிய பெசமாட்டாகள்   10:44:40 IST
Rate this:
3 members
0 members
1 members

டிசம்பர்
15
2020
அரசியல் தி.மு.க.,வுடன் கூட்டணியா? ஓவைசி சிறப்பு பேட்டி
இருக்கும் முஸ்லீம் தலைவர்களை ஒரு கொடையின் கீழ் கொண்டுவந்தால் இருநூறு சதம் வெற்றி கொள்ளலாம்   10:44:27 IST
Rate this:
22 members
0 members
0 members

டிசம்பர்
15
2020
அரசியல் தி.மு.க.,வுடன் கூட்டணியா? ஓவைசி சிறப்பு பேட்டி
நீ உனக்கு தைரியம் இருக்க வாய்சவடால்.   10:40:49 IST
Rate this:
13 members
0 members
1 members

டிசம்பர்
14
2020
பொது விவசாய சங்க பிரதிநிதியின் உண்மை முகம் அம்பலம்
(631கோடி ரூபாய் சொத்து உள்ளவன் ஏழை விவசாயியா)   10:05:19 IST
Rate this:
1 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X