Ramaswami V : கருத்துக்கள் ( 89 )
Ramaswami V
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
25
2022
அரசியல் பஞ்சாங்கம் பற்றிய பேச்சால் சர்ச்சையில் சிக்கிய நடிகர்
மாதவன் நல்ல சிந்தனை கொண்டு உள்ளார் நல்ல விஷயத்தை திரையில் கொண்டு வர உள்ளார் முக்கியமாக தமிழ் மட்டும் இல்லாமல் மற்ற மொழிகளில் கொண்டு வர உள்ளார் தமிழ் சினிமாவில் நல்ல விஷங்களை அப்படியே உள்ளபடி சொல்லவோ கொண்டு வரவோ விட மாட்டார்கள் காரணம் தமிழ் சினிமா ஒரு சிலரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இருக்கும். உதாரணம் மணிரத்தினத்தின் இருவர் சினிமா இருந்தாலும் மாதவன் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்   05:25:35 IST
Rate this:
2 members
0 members
25 members

ஜூன்
17
2022
சிறப்பு பகுதிகள் கோவில் உண்டியல் பணம் யூக பேச்சுகளும், உண்மை நிலையும்...
நன்று நல்ல பதிவு/சந்தேகங்களும் கேள்விகளும்: உண்டியல் பணம் மற்ற மதங்களுக்கு செலவிடப்படுகிறதா? அதே போல் மற்ற மதங்கள் தங்களுடைய வருவாயில் இருந்து இந்து மத கோவில்களுக்கு தருகிறார்களா? ஒரு கோவில் பணம் அந்த ஒரு கோவிலுக்கு மட்டும் தானா? அல்லது மற்ற கோவில்களுக்கு பயன்படுத்தலாமா? நன்றி   08:13:37 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூன்
16
2022
அரசியல் இது உங்கள் இடம் உங்கள் கட்சியினரை திருத்துங்க பாலு!
கண்ணியமாக பேச முதலில் அவர் கற்றுக்கொள்ள வேண்டும். இது திராவிட மாடலில் உள்ளதா என்று தெரிய வில்லை.   04:05:01 IST
Rate this:
1 members
0 members
10 members

ஜூன்
9
2022
அரசியல் இது உங்கள் இடம் ஏமாந்த சோணகிரிகள் மக்களே!
ஒட்டு போட்ட மக்களுக்கே ஜே... ஒட்டு போட்டவர்களுக்கு போடாதவர்களுக்கும் முதல்வர் என்ற வார்த்தையை நம்பிய எல்லோருக்கும் ஜே ... வாழ்க தமிழக மக்கள் ....   04:24:59 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
2
2022
பொது முதியோர் இல்லத்திற்கு யார் காரணம்? விடை தருகிறது பஞ்சவடி நாடகம்!
முதியோர் இல்லம் என்றால் கெடுதல் என்பது போல் சேர்க்கும் இடங்களில் வாழ வேண்டும் என்பதும் இன்றைய நிர்பந்தம். எல்லோரும் எல்லா இடத்திலும் சந்தோஷமாக வாழலாம். இருக்கும் குறைகளை பெரிது படுத்தி பேசி பலர் தங்கள் சந்தோஷமான தருணங்களை நழுவ விடுகிறார்கள் என்பதே உண்மை.   04:44:21 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
24
2022
சினிமா தொடர் ஹிட்டுகள், மீள்கிறதா தமிழ் சினிமா?...
சினிமா என்ற மாயையில் இருந்து தமிழக மக்கள் வெளிவர வேண்டும். இல்லை என்றால் ஐம்பது ஆண்டு கால பின்னோக்கிய பாதையை தொடர வேண்டி வரும்,   06:04:04 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
29
2022
அரசியல் இது உங்கள் இடம் பூச்சாண்டி காட்டாதீங்க பாரதி!
இப்படி பேசி எதிர்ப்பவர்கள் வாயை அடக்குவதே முதல் குறிக்கோள், பணம் அவர்களுக்கு பொருட்டு இல்லை, ஏன் என்றால், உலகில் மிக மிக பெரிய பணக்கார்களில் இவர்கள் குடும்பமும் ஒன்றாகும். இவர்களிடம் ஊடக பலம் இருப்பதால், வாய் சவடால் விடுவது இந்த மக்களிடையே பலன் தரும்.... வாழ்க நம் மக்கள்   05:06:33 IST
Rate this:
0 members
0 members
15 members

மார்ச்
21
2022
அரசியல் கோவா மாநில முதல்வராக பிரமோத் சாவந்த் தேர்வு
கோவா மக்கள் வாழ்க்கை தரம் வளர உதவும் அரசாக செயல் பட எங்கள் வாழ்த்துக்கள்   03:50:32 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
17
2022
முக்கிய செய்திகள் ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற பொய்யை சுக்கு நூறாக்கி உள்ளோம்
இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று சுக்கு நூறு இல்லை, சுக்கு நூற்று ஐம்பதாக நிரூபித்து இருக்கிறது (நாளுக்கு ஒரு கோவில் வீதம் நூற்று ஐம்பது கோவில் இடிக்க பட்டதாக எதிர் கட்சிகள் சொல்கின்றன .... இந்துக்களுக்கு புரிந்தால் சரி   05:00:54 IST
Rate this:
0 members
0 members
5 members

பிப்ரவரி
2
2022
அரசியல் மக்கள் நலனை மறந்த பட்ஜெட் முதல்வர் ஸ்டாலின் காட்டம்
டாஸ்மார்க் நடத்த நிதி உதவி செய்ய வில்லை, அதனால் ஏற்படும் நஷ்டத்தில் பங்கு கொள்ள வில்லை என்ற வருத்தம் இருக்கும்.   01:56:39 IST
Rate this:
2 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X