Venkata Subramanian R : கருத்துக்கள் ( 12 )
Venkata Subramanian R
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
10
2021
பொது இது உங்கள் இடம் குடிகாரர்களை உருவாக்க வேண்டுமா?
தமிழகத்தில் நவோதையா பள்ளிகள் தேவை.கல்வியில் தரம், கட்டணம் மிக குறைவு, தரமான வகுப்புகள், போன்ற பல சிறப்பு அம்சங்கள் நிறைந்த "நவோதையா" பள்ளிகள் நம் தமிழகத்திற்கு கொண்டுவராமல் தடுப்பதற்கு பல பெரிய கல்வி குழுமங்களின் நிறுவனங்களின் தலைமைகள் (அரசியல் பின்புலம் உள்ளவர்கள்) காரணம் என்றாலும், நேர்மையான கல்வியாளர்கள், மற்றும் உண்மையாக எழை மாணவர்களின் மீது அக்கறை கொண்ட வழக்குரைஞர்கள், மற்றும் மாண்புமிகு நீதிபதிகள் போன்ற சட்ட வல்லுநர்கள் கருத்தில் கொண்டு ஒவ்வொரு தாலுக்கா அளவிலும் திறக்க சட்ட நடவடிக்கை கூட்டாக எடுத்தால் சில வருடங்களில் நம் தமிழகம் முன்பு போல கல்வியில் உலக அளவில் சிறப்பு பெயர் எடுக்கும் என்பது அடியேன் மற்றும் பல ஆயிரம் பெரியோர்களின் எண்ணம். நல்ல உள்ளங்களின் கூட்டு இதை முடிக்கும் கடவுள் அருளோடு.   08:59:08 IST
Rate this:
0 members
0 members
14 members

ஏப்ரல்
30
2021
அரசியல் அ.தி.மு.க.,வுக்கு வெற்றி உறுதி ஓ.பி.எஸ்.,-இ.பி.எஸ்., கடிதம்
சாயிராம் திமுக தோல்வி உறுதி. அவர்கள் 40 இடம் பெறுவதே கடினம் என்றே தோன்றுகின்றது. இந்து மத எதிர்ப்பு. இந்துமதம் மட்டும் பழிக்கும் குணம். தேர்தல் நாள் மட்டும் இந்துமத நேச நடிப்பு. 2G ஊழல் மக்கள் இன்னும் மறக்கவில்லை. ஸ்டாலின் மகளின் கடற்கரை ஓர சுமார் 300 கோடி மதிப்புள்ள வீடு எப்படி வந்தது. ஐயா கருணாநிதி குடும்ப சொத்து மட்டுமே உலக பண்ணக்கரர்களின் வரிசையில் வந்தது எப்படி. திமுகாவின் நில அபகரிப்பு அடாவடி செயல் மக்கள் இன்னும் மறக்கவில்லை. இப்படி மக்கள் மனதினில் உள்ள ஊழல் வாரீசு, குடும்ப அரசியல் செய்யும் திமுகாவிற்கு, சொந்த திமுக கட்சியினரே வாக்களிக்க தயங்கும்போது பாதிக்கப்பட்ட மக்களும், மற்ற பொது மக்களும் எப்படி திமுகாவிற்கு வாக்களித்திருப்பார்கள். திமுகாவின் தோல்வி / படுதோல்வி என்பது நிச்சயமே. நாளைய முடிவு இதனையே சொல்லும். மீண்டும் அதிமுக ஆட்சி 3வது முறையும் தொடரும். இது புரட்சித்தலைவர் MGR செய்தது மீண்டும் நாளை தேர்தல் முடிவில் தெரியும். சாயிராம்.   10:19:54 IST
Rate this:
44 members
0 members
13 members

மார்ச்
25
2021
பொது இது உங்கள் இடம் நினைத்தாலே குலை நடுங்குது!
சாயிராம் அராஜகத்தில் ஊறிய திமுக, இந்துமதம் கேவலப்படுத்தும் திமுக, குடும்ப வாரிசு கட்சி திமுக தோற்கடிக்கப்ப வேண்டும். திமுக தலைவர் மெட்ரோவில் பயணியை கன்னத்தில் அடித்து தூரே போ என்கின்றார். அவர் மகன் உயர் போலீஸ் அதிகாரியின் பெயர் சொல்லி உயர் போலீஸ் அதிகாரியை மிரட்டுகிறார். இந்துமத விரோதி திமுகவின் பேச்சு முற்காலத்தில் நம் முன்னோர்கள் யாரோ கோவிலுக்காக தானம் செய்த நிலத்தை தனியாருக்கு பட்டா தருவோம் என்கின்றார். திமுக கட்சியினர் ஆற்று மணலை மீண்டும் அள்ளுவோம் என்கின்றார். இந்துமத விரோதி திமுகவின் தமிழ் கடவுள் முருகனின் கந்த சஷ்டி கவசம் பற்றிய மோசமான இகழ்வு வேறு. இந்துமத விரோதி திமுகவின் திருப்பதி கடவுள் உண்டிக்கு காவல் எதற்கு என்ற கேவலமான வார்த்தைகள். ராமன் என்ன இன்ஜினீயரா என்பது முதல் இன்றுவரை "திமுகாவின்" இந்துமத கடவுள் (மட்டும்) அவமானப்படுத்தும் பல வார்த்தைகள். 2G ஊழல் வழக்கில் மேமுறையீடு முடியும் தருவாயில் உள்ளதாகவும், ஐயா ராஜாவுக்கும், அம்மையார் கனிமொழிக்கு தண்டனையும், அபராதமும் உண்டு என்ற கருத்து வேறு. முரசொலி அலுவலகம் மூல பத்திரம் இன்னும் கிடைக்கவில்லை போலும். திமுக ஆளும்போது ஸ்டெரலைட் அரம்பவிழா நடத்தி பெருமைப்பட்டுக் கொண்டது. பின்னர் எதிர்கட்சியானதும் மூட போராட்டம் நடத்துவது. திமுக ஆளும்போது ஸ்டெரலைட் விரிவாக நிலம் வழங்கல். பின்னர் எதிர்கட்சியானதும் மூட போராட்டம் நடத்துவது. காங்கிரஸ் திமுக ஆட்சியில் தமிழக மீனவர்கள் தினமும் இலங்கையால் சுட்டு கொலை. திமுக நீட் தேர்வு வர பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற ஆதரவு. எதிர்கட்சியானதும் மூட போராட்டம். திமுக காங்கிரஸ் ஆளும்போது ஜல்லிக்கட்டு நடத்த தடைக்கு ஆதரவு. பின்னர் எதிர்ப்பு நாடகம் நடத்தும் திமுக. இலங்கையில் பல லட்சம் இலங்கை தமிழர்கள் முள்ளிவாய்க்கால் கொலை செய்யப்பட்ட காரணம் ஐயா கருணாநிதியின் 3 மணி நேர உண்ணவிரத நாடகம் ஒரு முக்கிய காரணம். கூடா நடப்பு கேடாய் முடிந்தது சொன்னதும், உடனே MP பதவிக்கு அம்மையார் சோனியாவிடம் சரண் அடைந்தது. இது போல பல வரலாற்று பிழைகளும், சுயநல அரசியலும், குடும்ப வாரீசு அரசியலும் மட்டுமே கொண்ட திமுக உலக வரலாற்றில் இருந்தே கலையப்பட வேண்டும். அதற்கு இந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்க அடிக்கப்படுவதே ஒரே எளிய வழி. இதை தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டத்தை தேர்தல் முடிவு நிரூபிக்கும். சாயிராம்.   05:41:23 IST
Rate this:
0 members
0 members
4 members

மார்ச்
25
2021
பொது இது உங்கள் இடம் நினைத்தாலே குலை நடுங்குது!
சாயிராம் உண்மை. திமுக தலைவர் மெட்ரோவில் பயணியை கன்னத்தில் அடித்து தூரே போ என்கின்றார். அவர் மகன் உயர் போலீஸ் அதிகாரியின் பெயர் சொல்லி உயர் போலீஸ் அதிகாரியை மிரட்டுகிறார். இந்துமத விரோதி திமுகவின் பேச்சு முற்காலத்தில் நம் முன்னோர்கள் யாரோ கோவிலுக்காக தானம் செய்த நிலத்தை தனியாருக்கு பட்டா தருவோம் என்கின்றார். திமுக கட்சியினர் அற்று மணலை மீண்டும் அள்ளுவோம் என்கின்றார். இந்துமத விரோதி திமுகவின் தமிழ் கடவுள் முருகனின் கந்த சஷ்டி கவசம் பற்றிய மோசமான இகழ்வு வேறு. இந்துமத விரோதி திமுகவின் திருப்பதி கடவுள் உண்டிக்கு காவல் எதற்கு என்ற கேவலமான வார்த்தைகள். ராமன் என்ன இன்ஜினீயரா என்பது முதல் இன்றுவரை "திமுகாவின்" இந்துமத கடவுள் (மட்டும்) அவமானப்படுத்தும் பல வார்த்தைகள். 2G ஊழல் வழக்கில் மேமுறையீடு முடியும் தருவாயில் உள்ளதாகவும், ஐயா ராஜாவுக்கும், அம்மையார் கனிமொழிக்கு தண்டனையும், அபராதமும் உண்டு என்ற கருத்து வேறு. முரசொலி அலுவலகம் மூல பத்திரம் இன்னும் கிடைக்கவில்லை போலும். திமுக ஆளும்போது ஸ்டெரலைட் அரம்பவிழா நடத்தி பெருமைப்பட்டுக்கொண்டது. பின்னர் எதிர்கட்சியானதும் மூட போராட்டம் நடத்துவது. திமுக ஆளும்போது ஸ்டெரலைட் விரிவாக நிலம் வழங்கல். பின்னர் எதிர்கட்சியானதும் மூட போராட்டம் நடத்துவது. காங்கிரஸ் திமுக ஆட்சியில் தமிழக மீனவர்கள் தினமும் இலங்கையால் சுட்டு கொலை. திமுக நீட் தேர்வு வர பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற ஆதரவு. எதிர்கட்சியானதும் மூட போராட்டம். திமுக காங்கிரஸ் ஆளும்போது ஜல்லிக்கட்டு நடத்த தடைக்கு ஆதரவு. பின்னர் எதிர்ப்பு நாடகம் நடத்தும் திமுக. இலங்கையில் பல லட்சம் இலங்கை தமிழர்கள் முள்ளிவாய்க்கால் கொலை செய்யப்பட்ட காரணம் ஐயா கருணாநிதியின் 3 மணி நேர உண்ணவிரத நாடகம் ஒரு முக்கிய காரணம். கூடா நடப்பு கேடாய் முடிந்தது சொன்னதும், உடனே MP பதவிக்கு அம்மையார் சோனியாவிடம் சரண் அடைந்தது. இது போல பல வரலாற்று பிழைகளும், சுயநல அரசியலும், குடும்ப வாரீசு அரசியலும் மட்டுமே கொண்ட திமுக உலக வரலாற்றில் இருந்தே கலையப்பட வேண்டும். அதற்கு இந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்க அடிக்கப்படுவதே ஒரே எளிய வழி. இதை தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டத்தை தேர்தல் முடிவு நிரூபிக்கும். சாயிராம்.   21:59:30 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
15
2021
அரசியல் ஹிந்து அமைப்புகள் துண்டு பிரசுரம் தி.மு.க., வேட்பாளர்கள் அதிர்ச்சி
ஜெய் சாயிராம் ""தீதும் நன்றும் பிறர் தர வாரா" ஊழலில் திளைத்த திமுக 2G இமாலய ஊழல் வழக்கில் சிறை சென்ற திமுக. கட்ட பஞ்சாயத்து பெயர் வாங்கிய திமுக சிறுகடை முதல் பெரிய ஓட்டல் வரை ரௌடிசம் செய்து வீடியோ ஆதாரத்துடன் மாட்டிக்கொண்ட திமுக. நில அபகரிப்பில் பெயர் பெற்ற திமுக. நம் தொப்புள் கொடி உறவான இலங்கை தமிழ் சகோதர சகோதரிகளை முள்ளி வாய்க்காலில் லட்சம் மக்களுக்குமேல் கொல்ல காரணமான திமுக. திறமையின் அடிப்படையில் தலைமைக்கு வராமல் குடும்ப வாரீசு முறை பதவிகள் வரும் குளறுபடிகளும், அவமானங்களும் அடையும் திமுக. வரைமுறையில்லா டிவி சேனல்கள் உள்ள திமுக. விமான கம்பெனி முதலாளியான திமுக. ,20/20 கிரிக்கட் குழு வாங்கும் அளவு பணம் கொண்ட திமுக. திரைப்பட துறை ஆதிக்கம் காட்டும் திமுக. ரியல் எஸ்டேட் ஆதிக்கம் செய்யும் திமுக. என 4 முறை மாநிலத்தில் விட்டு விட்டு பதவியிலிருந்தபோதே சொத்து சேர்த்த திமுக. இந்து மதம் மட்டும் பழிக்கும் திமுக. தமிழ் கடவுள் புகழ் பாடும் கந்த சஷ்டி கவசத்தை பழித்த திமுக. இப்படி சொத்து எல்லாம் சேர்த்து, இந்துமக்களின் வாக்கையும் பெற்று இந்து கடவுளை அவமானப்படுத்துவத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்துக்களின் எதிர்ப்பும், கோவமும், இந்த தேர்தலில் திமுகாவின் தோல்வியை/ படுதோல்வியை உறுதி செய்துள்ளது எல்லாம் இந்துமதம் மக்கள், இந்து சமய நெறி பின்பற்றும் சிறு குழுமுதல், பெரிய மற்றும் எல்லா இந்து மடங்களும், இந்து சமயம் சார்ந்த பல குழுக்களும், இந்துமத துரோகியான் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும், படு தோல்வி அடைய திடமான எண்ணமும், தீர்க்கமான செயலும் கொண்டுள்ளது வெளிப்படை. சாயிராம்.   21:01:56 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
26
2021
அரசியல் இது உங்கள் இடம் ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல!
சாயிராம் திமுக 10 வருடம் முன்பு ஆட்சி செய்தபோது ஒரு நாளைக்கு 16 மணிநேரம் மின்சாரம் இல்லாதது, திமுக ஆட்சியில் மின்சாரம் இன்றி இருண்ட தமிழகம் திமுக ஆட்சியில் மின்சாரம் இன்றி நலிந்த தொழில் துறை. திமுக ஆட்சியில் பல லட்சம் தொழிலாளிகளின் வேலை பறிபோனது, திமுக ஆட்சியில் ஆயிரக்கணக்கான நில அபகரிப்பு வழக்குகள், திமுக ஆட்சியில் சினிமா துறையில் அராஜகம், திமுக ஆட்சியில் ரியல் எஸ்டேட் அராஜகம், உலக நாடுகளில் 2G அலைக்கற்றை ஊழலால் அவமானப்பட்ட தமிழகமும், இந்தியாவும், குடும்ப வாரீசு கட்சி தலைமை, இன்னும் பல தீமைகள் மட்டுமே திமுக ஆட்சியில் நம் தமிழ் நாட்டில் / இந்தியாவில் நடந்தது. ரயில் பயணம் செய்ய கூட காசு இல்லாது சென்னை வந்த திமுக குடும்பத்துக்கு, இன்று உலக அரங்கிலேயே மிகப் பெரிய பணக்கார குடும்பம் ஆனது எப்படி? சொத்துக்கள் சேர்த்தது எப்படி? அதிலும், 32 டிவி சேனல், விமான கம்பனி, பல சாராய கம்பனி, 20/ 20 கிரிக்கட் டீம், இலங்கையில் பல கோடி முதலீடு என்று நின்னும் பல தொழில்கள் மற்றும் முதலீடுகள். தற்போது, ஐயா கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் சுமார் 120 நபர்கள் ஒவ்வொருவரும் சிறுவர்கள் முதல், பெரியவர்கள் வரை, பெரிய தொழில் அதிபர்கள் ஆனது எல்லாம் எப்படி சாத்தியமானது ?. ஆனால், தமிழகத்திலும், ஏன் இந்தியாவிலும், அரசியல் சாரா எந்த தமிழ் குடும்பமும், எந்த இந்திய குடும்பமும் என் இவர்கள் போல ஒரு நபரும், (ஒரு குடும்பம் கூட) இவர்களை போல குறுகிய ஆண்டுகளில், முன்னுக்கு வர / வளர முடியவில்லை?. சர்காரிய கமிஷனின் ஊழல் பட்டியல் பற்றி இன்றைய இளஞ்சர்களுக்கு தெரியாது. 2500 சர்க்கரை மூட்டை பற்றிய விவாதம் இன்றும் சந்தி சிரிக்குமே?. கூகுளில் தேடி பாருங்கள். 5 சவரன் நகை கடன் தள்ளுபடி போன்ற பல பொய்யான தேர்தல் வாக்குறுதிகள் திமுக மூலம் வருகின்றது. இந்த முறையும் மக்கள் ஏமாறமாட்டார்கள். ஏனென்றால், சமீபத்தில் தான் அடிப்பட்டதாயிற்றே. திமுக அதன் கூட்டணிகளும், இந்து மதம் மட்டும் பழிக்கும்,(கிருத்துவ, இஸ்லாம் தவிர்த்து) இழிக்கும், அவமானப்படுத்தும். இந்து கடவுளை, தமிழ் கடவுள் முருகனை பழிக்கும் ( கருப்பர் கூட்டம் போல பல சிறு குழுக்கள் மூலம்). மேலும், இந்துக்களுக்கு பெருத்த அவமானம், இந்து என்றால் உடம்பு ஏறிகின்றது என்று கிருத்துவ மேடையில் திமுகவின் எதோச்ச அதிகார இந்துமத எதிர்ப்பு ஆணவ பேச்சு, எந்த ஒரு இந்துவும் ஏற்றுக்கொள்வார்களா? இது போன்ற பல ஊழல், அராஜகம், விஞ்சான முறை ஊழல், தொடர்ந்து இந்துமதம் மட்டும் பழித்தால் என்று தீயதில் பன் முகம் கொண்ட திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும், ஒட்டுமொத்தமாக ஒத்துக்கப்படவேண்டிய கட்சிகளே. நம் தமிழகம் காக்க, வரும் சட்டன்றமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை முற்றிலும் ஒட்டுமொத்தமாக தோற்கடிக்கப்பட்டே ஆகவேண்டும். ஐயா கருணாநிதி குடும்பம், நம் அண்டை மாநில தெலுங்கு இனத்தவர் என்பதால் இந்த புறக்கணிப்பு இல்லை. ஊழல், ஊழல் ஊழல், அராஜகம், அராஜகம், அரராஜகம், குடும்ப அரசியல், குடும்ப அரசியல், குடும்ப அரசியல் என்ற காரணம் போல பல காரணங்கள் மட்டுமே தான், ஐயா கருணாநிதியின் குடும்ப வாரீசு கட்சியான திமுக கட்சி ஓரம் கட்டப்பட வேண்டும். சாயிராம்.   15:00:48 IST
Rate this:
2 members
0 members
11 members

ஜனவரி
8
2021
பொது இது உங்கள் இடம் அந்த துறையால் எந்த பயனும் இல்லை!
சாயிராம் அறநிலைத்துறையில் கோவில் நிர்வாகம் சரியாக செய்யும் என்றுநினைத்து ஏமாந்து போதும். இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள் என எப்படி அவரவர்கள் தத்தம் நிலையில் வழிபாட்டு தலங்கள், சொத்துக்கள், நிர்வாகம், வழிபடும் முறைகள் முதற்கொண்டு பலவும், செயல்படும்போது இந்துக்களுக்கு மட்டும் ஏன் இந்த தவித்து மனம் சிரமப்படும் நிலை. நம் இந்து கோவில்களில் கோடிகளில் புரளும் நிதிகளும், வேலி கணக்கில் உள்ள கோவில் சொத்துக்களும், பராமரிப்பில் அரசியல் தலையீடு ஒரு சாபக்கேடு. அதிலும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும், மாற்று மதம் மாறியவர்களோ அல்லது மாற்று மதம் சார்ந்தோ இருக்கும் நபர்களின் முடிவும், செயலும், எப்படி இந்துமத தர்மத்தின்படியும், சாஸ்த்திரப்படியும், விதிகளின் படியும் முக்கியமாக இந்து மத மக்களின் நம்பிக்கை சார்ந்தும் இருக்க முடியும். ஆகவே, இதற்கு இந்துமத சான்றோர்கள், இந்துமத வழிபாடு செய்யும் அனைத்து பொதுமக்களும், சேர்ந்து ஆவண செய்வது அவசியம். இது தற்போதைய காலத்தின் கட்டாயம். இப்போது மிக எளித்தும் கூட. மேலும், கொடுமை என்பது, தாய் மதமான இந்துமதத்தில் பிறந்து, தன் தாய் மதத்திற்கு துரோகம் செய்து, மதம் மாறியவர்கள் மீண்டும் செய்யும் கலகமும், துரோகமும், கடவுள் மறுப்பு என போலியாக பேசி ""இந்துகடவுளை மட்டும் இழிவாக பேசும் கட்சிகளும், அவர்களின் ஆதரவில் அல்லது தூண்டுதலில், அல்லது பின் புலத்தில், கருப்பர் கூட்டம், திக போன்று இந்து மதம் மட்டும் இழிவு செய்யும் இந்து மத பழிப்பாளர்களும், வேற்று மதம் மாறிய இந்துமத பழிப்பாளர்களும், இந்துமதம் சார்ந்தவர்களின் மனம் உளைச்சல் ஏற்படுர்த்தும் செயலுக்கும், சட்டப்படி தண்டனை என்பது ஒருபுறம் இருக்க, இந்த 2021 தேர்தலில் எல்லா இந்துக்களும், ஒட்டுமொத்தமாக இந்து மத பிழிப்பாளர்களை புறக்கணித்து தேர்தலில், படு தோல்வி அடைய செய்தால் (கட்சி பேதமின்றி எல்லா இந்துக்களும் சேர்ந்து) இந்து மத பழிப்பாளர்கள், எல்லோரும் அமைதியாகி இந்து மதம் மட்டும் பழிக்கும் நிலை அறவே மாறும். கிராமத்து பழமொழி : ""நெருப்பு எடுத்தால் ஒலை அடங்கும்"" என்பதே. தேர்தலில் இந்துக்களை கேவலப்படுத்தும் கட்சியையும், அதன் கூட்டணி கட்சிகளையும் இந்த தேர்தலில் 2021 அறவே ஒதுக்கினால், இனி தமிழக வரலாற்றில் ஒரு மனிதரும் இந்து மதத்தை பழிக்க நினைக்க கூட மாட்டான். இந்துக்களின் ஒற்றுமையை பிரிக்கும், இந்து மத விரோத போக்கு கொண்ட கட்சியின் சூழ்ச்சிக்கு மாட்டாமல் ஓட்டுமொத்ததமாக இந்த தேர்தலில் அவர்களை புறக்கணிப்போம். ஐயா சோ, அவர்கள் சொன்னது போல எவனும் இந்து மதத்தை கனவில் கூட பழிக்க மாட்டான். இந்து மதம் மட்டும் பழிக்கும் கட்சிகளையும், மத பிரச்சாரம் என்ற பெயரில் போலியாக மத விற்பனை செய்யும் சில மத அமைப்புக்களையும் ""நல்ல விதமாக திருத்த இந்த 2021 தமிழக தேர்தலை பயன்படுத்துவோம். இந்துமத துரோகிகளை சரியான பாதைக்கு திருத்துவோம், மாற்றுவோம். மன உளைச்சலும், வேதனைகளோடும் பல கோடி இந்துமத தொண்டரில் ஒருவன். சாயிராம்.   10:32:41 IST
Rate this:
0 members
0 members
11 members

டிசம்பர்
31
2020
அரசியல் தமிழருவி விலகல்
சாயிராம் நேர்மையானவர்கள், நாணயம் உள்ளவர்கள் எல்லாம் ஒதுங்கிக்கொள்வது காலத்தின் நிர்பந்தம்மா? குடும்ப நிர்பந்தம்மா? அரசியலில் கொழுத்த பணம் படைத்தவர்களின் நிர்பந்தம்மா? அல்லது எதுவந்தாலும் தன்னையும் பாதுகாத்து கொண்டு, தமிழக மக்களுக்கு நேர்மையான அரசியல் மூலம் தொண்டு செய்யும் மன திண்மைகொண்ட திறமையாளர்கள் இன்னும் கிடைக்கவில்லையா? எது எப்படி இருந்தாலும் யார் வரக்கூடாது என்பதில் தமிழகத்தில் ஓட்டுப்போடும் பொதுமக்கள் தெளிவாகிவிட்டனர். ஆனால், இனி இருப்பவர்களில் நல்லவர்களை தேடும் நமனுக்கு நல்லவர்களை ரஜினி ஐயா தேர்தலுக்கு முன் கண் காட்டினால் அது எல்லோருக்கும் உதவுயாகவும், அவரை சார்ந்தவர்கள் முடிவு தெளிவாகவும் அமைந்து, நல்லவர்கள், நேர்மையாளர்களின் கூட்டணிக்கு மிக மிக பலம் வாய்ந்ததாக தேர்தல் முடிவு அமைய உதவும் ஐயா. தங்கள் நல்லவர்கள் வர உதவிசெய்தால் நலமாக இருக்கும் என்பது அடியேன் மன எண்ணம். இதை மணியன் ஐயாவும் பார்ப்பார்கள் என்ற நினைவில் இப்பதிவு.   15:43:55 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
20
2020
அரசியல் பச்சை பொய் சொல்கிறார் ஸ்டாலின் அமைச்சர் உதயகுமார் பேச்சு
விஞ்சான முறையில் ஊழலில் திலைத்த திமுகாவின் குடும்ப வாரிசுகளின் மொத்த ஊழலில் மூலம் 25 வருடத்தில் உலக பணக்காரனாக அகியவர்களின் பொய்யும், புரட்டும், அராஜகமும் தமிழக மக்களால், ஏன் உலகத்தில் உள்ள எந்த தமிழனாலும் மறக்க முடியாத ஊழல் நிறைந்த குடும்ப வாரீசு அரசியலின் தோல்வி ஏற்கனவே தமிழக பழைய வாக்காளர்கள், மற்றும் புதிய வக்காளர்களால் நிர்ணயம் செய்யப்பட்டு விட்டது.   19:12:04 IST
Rate this:
1 members
0 members
1 members

டிசம்பர்
9
2020
அரசியல் இது உங்கள் இடம் வாரிசு அரசியலை ஒழிப்போம்!
சாயிராம் வாரிசு அரசியலில் வந்தவர்களை விட திறமையானவர்கள் கட்சியிலும், மாற்று கட்சியிலும் இருக்கும்போது, வாரிசு என்ற காரணத்தால் திறமை அற்றவர்கள் தலைமை பதவிக்கு வந்ததில் இருந்து படும் அவமானகள், அசிங்கங்கள், எல்லாம் பல வாரீசுதலைவகளின் பேச்சு, சொல், செயல், முடிவெடுத்தால், சமய சாமோச்சிதம் புரியாதது எல்லாம் அவர்களை கோமாளிகள் போல, கட்சியிலும், பொதுமக்களாலும், ஊடகத்தாலும் அவமானமாக சித்தரித்த நிலைமையே அதிகம் உண்டு. சாயிராம்.   21:42:30 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X