Ayyathurai Balasingham : கருத்துக்கள் ( 4 )
Ayyathurai Balasingham
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
22
2020
பொது அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு சுழல் நிதி!
குடும்ப ஆட்சிக்கு, கட்சிக்கு, குடும்பத்திற்கு இறுதி ஊர்வலத்தை அமித்ஷா ஒருவரால் தான் நடத்த முடியும். இந்த முறை அடிப்பது ஊழல் குடும்ப கட்சியின் சவப்பெட்டியில் இறுதி ஆணியாக இருக்க வேண்டும்.   07:08:35 IST
Rate this:
1 members
0 members
5 members

நவம்பர்
22
2020
பொது அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு சுழல் நிதி!
இனிமேல் தான் எடப்படியார் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இன்னும் ஊழல் குடும்பத்திற்கு ஆதரவாக அணைத்து பத்திரிகை, ஊடகங்களும் விலைக்கு வாங்கப்பட்டு விட்டது, அரசின் சாதனைகள் மக்களிடம் திரித்து கொண்டு போய் சேர்க்கப்படுகிறது. ஊழல் குடும்பம் எந்த நேரத்திலும் கலவரத்தை தூண்டி விட, சட்டம் ஒழுங்கை சீர்குலைத்திட திட்டம் போட்டு வைத்துள்ளது, உங்கள் கையை வைத்தே உங்கள் கண்ணை குருடாக்க தருணம் பார்த்து கொண்டிருக்கிறது, அதற்க்கு உதாரணங்கள் தான் காவல்துறை லாக்கப் மரணங்கள். தேர்தல் நெருங்க இந்த மாபாதக பயங்கவாத ஊழல் குடும்ப கும்பல் வெறிகொண்டு இன்னும் பல கொடூரங்களை அரேங்கேற்றுவார்கள். அறுபது வருடமாக இந்த திருடன் ஊழல் குடும்ப ஆராஜகங்களை பார்த்து வருகிறேன்.   07:06:31 IST
Rate this:
1 members
0 members
5 members

நவம்பர்
22
2020
பொது அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு சுழல் நிதி!
அதிமுக அரசு மறுபடியும் ஆட்சிக்கு வந்தவுடன், முதலில் உலை வைக்க வேண்டியது இந்த பூமிக்கு பாரமாக இருக்கும் அரசு ஊழியனுங்களையும், அரசு பள்ள வாத்திகளையும் தான். இவனுங்க ஊழல் திருடன் குடும்ப ஆட்சியில் தின்று கொழுத்தவனுங்க, பரம்பரை கொத்தடிமைங்க ஊழல் குடும்பத்திற்கு ஒற்றர் வேலை செய்யும் எட்டப்பனுங்க. எடப்பாடியார் மிகுந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவனுங்க பயங்கரவாதிகளை விட படு பயங்கரமானவனுங்க. மீண்டும் ஊழல் குடும்ப ஆட்சிக்காக வெறி கொண்டு காத்திருப்பவனுங்க. உசுஷாரா இருங்கய்யா   06:54:29 IST
Rate this:
1 members
0 members
3 members

நவம்பர்
22
2020
பொது அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு சுழல் நிதி!
பின்னாடியே மோப்பம் பிடிச்சிக்கிட்டு இருப்பானுங்க போல, அரசிடம் இருந்து நாளைக்கு ஒரு அறிக்கை வரவிருக்கிறது என்றால் அது இன்றே ஊழல் வாரிசுக்கு கருப்பு ஆடுகள் மூலம் தெரிந்து விடுகிறது.   06:48:44 IST
Rate this:
2 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X