மறக்கமுடியுமா, நாங்க DEMONITAIZATION புது நோட்டு மாற்ற அல்லல் படும்போது, sekar REDDY வீட்டில் இருந்து 24 KODIKKU புதுப்பணம் 2000 நோட்டு கிடைச்சது அனால் இதற்க்கு CBI யில் ஆதாரம் இல்லயாம், இது தான் BLACK MONEY ஒழிப்பு எல்லோரும் ஜோரா கை தட்டுங்கள்
21-ஜன-2021 14:56:53 IST
நீர் சொல்வது உண்மைதான் மறக்கமுடியுமா, நாங்க DEMONITAIZATION புது நோட்டு மாற்ற அல்லல் படும்போது, sekar REDDY வீட்டில் இருந்து 24 KODIKKU புதுப்பணம் 2000 நோட்டு கிடைச்சது அனால் இதற்க்கு CBI யில் ஆதாரம் இல்லயாம், இது தான் BLACK MONEY ஒழிப்பு எல்லோரும் ஜோரா கை தட்டுங்கள்
21-ஜன-2021 14:56:27 IST
சிலப்பதிகாரம் சீவகசிந்தாமணி இவைகளில் எல்லாம் ஹிந்து என்கிற ஒற்றை சொல் இல்லை இது திருட்டு ஆரியம் சிந்து கனவை வழியே வந்ததால் தான் ஹிந்து என்று சொல்லிக்கொண்டு மக்களை வைத்து பிழைப்பு நடத்த செய்த சூழ்ச்சி தான் ஹிந்து
19-ஜன-2021 19:21:41 IST
பகுத்தறிவு என்றால் என்ன ::கடவுள் சொல்லிட்டாருனு கட்சி ஆரம்பிச்சு ஆன்மீக அரசியல் பண்ணப்போறேன்னு சொன்ன ரஜினியே கடைசியில Dr வேணான்னு சொன்னதை ஏத்துக்கிட்டு அந்த ஆன்மீக அரசியல் முடிவையே விட்டு விட்டாரே பாரு அதுதாண்டா பகுத்தறிவு , இப்போ தெரிகிறதா திராவிட பகுத்தறிவு கடவுள் எங்கள் பக்கம்
19-ஜன-2021 19:21:05 IST
எப்படி எல்லாம் வெற்றி என்று RAMAMOHAN RAO Cheif sec க்கு எல்லாம் தெரியும் அத விடு DMK ஊழல் கட்சி அத யாரை வைத்து அடக்கும் ஊழல் என்று சொல்லி ஜெயில் சென்று அபராதம் செலுத்திவிட்டு வரும் சசிகலா உன் அம்மாவின் தவ வாழ்க்கிக்கு உதவியவர் , எப்படி குருமூர்த்தி idea சூப்பர் இல்ல
19-ஜன-2021 14:30:38 IST
இந்த பெயர்களை எல்லாம் படிங்க, இவர்கள் தான் இனி உங்கள் பகுதியின்
EB Department AE,
1) Satya Kumar Behera
2) Pendyala Jothsna Praveena.P
3) Nimmalameher Santhosh
4) Suparna .M தாஸ் இப்படி 300 பேர் ஹிந்தி பேசுகிறவர்கள்
நம்மையெல்லாம் எதிரியாக பாவித்த, நாம் நம்முடைய எதிரியாக வரித்துக்கொண்ட ஜெயலலிதா செய்யத்துணியாத தமிழ் துரோகத்தை, நாமெல்லாம் துச்சமாக எண்ணும், கோமாளிகள் என கேலி பேசும் எடப்பாடியும், ஓபிஎஸ்சும் செய்திருக்கிறார்கள்.
சில தவறுகளை நம்மால் திருத்தவே முடியாது. அப்படியான தவறு தமிழகம் 2016 தேர்தலில் செய்தது. அந்த தவறு கூட இந்த கேட்டை தந்திருக்காது ஜெயா உயிரோடு இருந்திருந்தால்.
அந்த தவறை திருத்திக்கொள்ள கிடைத்த வாய்ப்பை 2019ல் பயன்படுத்தி இருந்தால் கூட இந்த துரோகத்தில் இருந்து தப்பியிருக்கலாம். அதையும் மானாமதுரை, பரமக்குடி, அரூர் உள்ளிட்ட 9 தொகுதி மக்கள் கெடுத்தனர்.
விளைவு, ஒட்டுமொத்த தமிழகத்தின் மீது இறங்கியிருக்கிறது.
இன்று 29.05.2019 தமிழ்நாடு மின் வாரியத்தில் 325 நபர்களுக்கு உதவி மின் பொறியாளர் பதவிக்கு தமிழக முதல்வரால் பணி ஆணை ( முதல் கட்டமாக 5 நபர்களுக்கு) வழங்கப்பட்டது இதில் ஆந்திரா, கேரளா, மஹாராஷ்ட்ரா மாநிலத்தை சேர்ந்த 25 பேர் உட்பட 38 நபர்களும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்
தமிழ்நாடு அரசு 2016இல் செய்த திருத்தம் என்பது
தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு இந்தியா முழுவதும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பதுதான்.
மேலும், நேப்பாளம், பூட்டான் ஆகிய வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று கூறுகிறது.
அதுமட்டுமின்றி, பாகிஸ்தான், திபெத் போன்ற நாடுகளிலிருந்து வந்த அகதிகளும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறுகிறது.
இவ்வாறு வருபவர்களுக்கு இப்பொழுது தமிழ் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, இரண்டாண்டுகளுக்குள் அவர்கள் தமிழ் கற்றுக்கொண்டால் போதும் என சலுகை அளிக்கிறது தமிழ்நாடு அரசு.
அதன் அடிப்படையில் தான் தமிழக மின்வாரியத்தில் 38 பேர் வெளிமாநிலத்தினர் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பொறியாளர் பட்டம் பெற்று எத்தனையோ இளைஞர், இளைஞிகள் வேலை இல்லாமல் தவித்து வரும் வேலையில் தமிழக மாணவர்களுக்கு கிடைக்கக் கூடிய வேலை வாய்ப்புகளை தமிழர்களுக்கு வழங்காமல் வெளி மாநிலத்தவர்களுக்கு வழங்கிய தமிழக அரசே தமிழர்களுக்கே பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது.
ஆந்திரம், கர்நாடகம், மகாராட்டிரம் போன்ற பல மாநிலங்கள் மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை வழங்கும் போது நாம் கேட்பதில் தவறில்லை.
கேட்டால் கிடைக்காது அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே இந்த நிலையை மாற்றிட முடியும்.
இரயில்வேயில் நடந்த போது மெளனம் காத்தோம்.
இப்போது TNEB -ல்
நாளை தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் .
தமிழகஅரசுவேலை தமிழருக்கே
மாணவ, மாணவிகளே இனியும் நீங்கள் விழிக்கவில்லை என்றால் உங்களின் உரிமை பறிபோகும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது.
19-ஜன-2021 13:36:55 IST
சிக்கன் RICE அமித் shakku போன் போட்டான் ஒருத்தன் உங்கள் குசபூ கூட மன்னிப்பு கேட்டாரே மறந்து விட்டாயா , ROYAPETTA சூப்பர் மார்க்கடீ 21 லட்சம் சூறை ஒரு BJP முக்கிய பிரமுகர் பேசலாமா
19-ஜன-2021 13:14:04 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.