Sivaraman : கருத்துக்கள் ( 807 )
Sivaraman
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
28
2021
பொது மக்களை முட்டாளாக்க அரசு முயற்சிக்கிறது கிருஷ்ணபிரேமி சுவாமிகள் காட்டம்
தன்னுடைய அழிவை தானே ஏற்படுத்திக்கொள்ளும் சக்தி உள்ள குடும்பம். பலபேர் சாபம் அறியாத குடும்பம். மறுபிறவி என்று ஒன்று உள்ளது என்று அறியாத குடும்பம். இந்த வாழ்வே ஒரு அற்பமானது என்று அறியாதவர்களுக்கு எந்த நல்ல புத்தியும் வராது ..   07:47:56 IST
Rate this:
4 members
0 members
16 members

ஆகஸ்ட்
22
2021
பொது மணிப்பூர் கவர்னராக இல.கணேசன் ஜனாதிபதி உத்தரவு
அரசியலில் பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இருந்தும் அநாகரிகமான பேச்சுக்களுக்கு அநாகரிகமாக பதில் தராமல் மிகவும் நாகரிகமான முறையில் பதில் தந்த ஒரு பழுத்த முதிர்ந்த அரசியல்வாதியாக இன்று இருந்து கொண்டு இருக்கிறார் . வாழ்த்துக்கள்   18:00:06 IST
Rate this:
1 members
0 members
13 members

ஆகஸ்ட்
22
2021
பொது மணிப்பூர் கவர்னராக இல.கணேசன் ஜனாதிபதி உத்தரவு
அரசியலில் பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இருந்தும் அநாகரிகமான பேச்சுக்களுக்கு அநாகரிகமாக பதில் தராமல் மிகவும் நாகரிகமான முறையில் பதில் தந்த ஒரு பழுத்த முதிர்ந்த அரசியல்வாதியாக இன்று இருந்து கொண்டு இருக்கிறார் . வாழ்த்துக்கள்   18:00:06 IST
Rate this:
1 members
0 members
13 members

ஆகஸ்ட்
2
2021
அரசியல் தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தின் கடனை எல்லாம் அடைச்சுடுவீங்களா...
வாக்குறுதிகள் சரமாரியாக வாயில் இருந்து விழும் பொழுது கடன் இருப்புத் தெரியாத ஒன்றா ?   11:14:11 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
31
2021
அரசியல் திருமாவளவனும் பா.ஜ.,வை ஆதரிப்பார் பா.ஜ., இப்ராஹிம்
அடுத்தவர் மனத்தை புண்படுத்தாமல் பேசும் ஒரு நல்ல பேச்சாளர் . எல்லா மதங்களின் அடித்தளமே அன்பு. மனிதனை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லத்தான் .மதம் . இவரைப் போன்றவர்கள் திசைமாறிய நல்ல உள்ளங்களுக்கு ஒரு கலங்கரை விளக்காக அமைய பிரார்த்திப்போம்   08:02:17 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜூலை
30
2021
பொது பாதிரியார்களை கைது செய்ய போப்பிடம் அனுமதி பெற வேண்டுமாம் அமைச்சர் மருமகள் சர்ச்சை பேச்சு
ஆலமரமாக மாபெரும் தத்துவங்களுக்கு இடமாக இந்த உலகின் மாபெரும் அறிஞர்களால் மிகப்பெரிய உண்மைகளை உள்ளடக்கிய ஒரு மதம் இது என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மதத்தை , வியாபாரமாக உலக இன்பங்களுக்கு உற்றுக் கண்ணாக மாற்றும் வெறுப்பை வளர்க்கும் மதத்தைச் சேர்ந்தவர் பேசுவது அந்த மதத்தின் பலவீனம்   20:56:00 IST
Rate this:
0 members
0 members
22 members

ஜூலை
28
2021
அரசியல் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டத்தை தவிர்த்த மம்தா பானர்ஜி!
போன முறை திரு சந்திர பாபு நாயுடு சுற்றிய சுற்றை மறக்க முடியாது . கடந்த பாராளுமன்ற சட்டமன்ற தேர்தலுக்குப் பின் அசந்து போயி விட்டார் . பாராளுமன்ற தேர்தலுக்கு செல்வி மம்தாவால் வீல்சேரில் எல்லா இடமும் போக முடியாது என்று எதிர் கட்சிகளுக்கு புரியும் எல்லாம் நெல்லிக்காய் மூட்டை . கட்டித்தூக்க ஆள் இல்லை   18:40:11 IST
Rate this:
1 members
0 members
12 members

ஜூலை
27
2021
அரசியல் மாற்று கட்சியினரை இழுக்க கமல் முடிவு
நீங்கள் மாற்றுக்கட்சிக்கு செல்லும் சூழல் நன்றாக உருவாகி வருகிறது. புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொண்டால் தமிழ்நாட்டிற்கே நன்மை பயக்கும்   12:27:26 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூலை
28
2021
பொது தமிழகத்திற்கு வேண்டாம் மேல்சபை
வெறுப்பு பொறாமை தான் என்ற அகம்பாவம் எல்லோரும் துதி பாட வேண்டும் எப்போதும் துதி படவேண்டும் என்ற சிந்தனை பொய் பணமே வழக்கை என்ற மனோபாவம் ஆடம்பர மோகம் காமம் இருவரை மோத விடும் சிந்தனை இல்லாத சபை உலகுக்கே வழிகாட்டும் சபை. அந்த சபை ஏற்பட முயற்சிப்போம் வீண் விரயம் தவிர்ப்போம்   07:31:58 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
28
2021
பொது வன்னியர் தனி இட ஒதுக்கீடு எதிர்த்து தொடர் போராட்டம் 252 சமுதாயங்களின் கூட்டமைப்பு முடிவு
அதிமுக தோல்விக்கு தேர்தல் சமயம் அவர்கள் அறிவித்த இந்த அறிவிப்பு அதிமுக பாமக இருகட்சிகளுக்கும் பாதகமாக இருந்தது என்பதே முக்கியமானக் காரணம். மற்ற சமூகத்தினர் வாக்கு பிரிந்து விட்டது. குறைந்த நாட்களிலேயே திமுக மீது அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில் அது இன்னும் தீவிரமாகும் வாய்ப்பு கூடியுள்ளது   07:01:10 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X