VINCENT G : கருத்துக்கள் ( 46 )
VINCENT G
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
21
2021
உலகம் இந்திய குற்றவாளிகள் லண்டனில் புத்தகம்
பிரிட்டிஷ் கவர்ன்மென்ட் எப்படி இவ்ளோ நாள் இவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தாங்க. அவர்களுக்கு தான் அவமானம். அவர்களுக்கு மட்டும் இல்ல, அந்த பிரிட்டிஷ் அரச குடும்பத்திற்கே அவமானம் இந்த மாதிரி குற்றவாளிகளுக்கு புகலிடம் அளித்ததற்கு. இந்திய குடியுரிமை கிடையாதுன்னு சொல்லிடுங்க, இருக்கிற உரிமையையும் ரத்து பண்ணிடலாம். அது போதும்.   10:43:17 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
20
2021
அரசியல் பணக்காரர்களுக்கு மத்திய அரசு சலுகை ராகுல்
ரொம்ப கரெக்ட். அம்பானியோட குடும்பம் கிட்டத்தட்ட 100 வருசமா இந்தியாவுல இருக்கிறாங்க, பிசினஸ் பண்ணி தன சம்பாரிக்கறாங்க, அதே மாதிரி தான் TATA and பிர்லா குடும்பமும். யாரும் இந்தியாவை விட்டுட்டு போகல. உலகளவு பிசினஸ் பண்ராங்க. இவர்கள் தான் நாட்டுக்குள்ள பேசிட்டு வெளிநாட்டுக்கு போயிடுறாங்க. அவங்க சொந்த பணத்தில் யாருக்கும் ஒன்னும் கொடுக்கல. அரசுக்கு வர மக்கள் பணத்தையே மக்களுக்கு கொடுப்பங்களாம். ரொம்ப சந்தோசம்.   11:49:09 IST
Rate this:
0 members
0 members
4 members

மார்ச்
20
2021
அரசியல் மே.வங்கத்தில் வளர்ச்சிக்கான ஆட்டம் துவங்கும்
இந்த மம்தா மேடம் அவர்களுக்கு ஏன் இவ்ளோ கோவம், எரிச்சல் போடுறாங்க. அவர்களுக்கு உண்மையா செல்வாக்கு இருந்தா இவ்ளோ கூச்சல் போடமாட்டாங்க. மக்கள் உங்க பக்கம்னு சொல்றிங்க, அப்பொறம் ஏன் புலம்புறீங்க மேடம். கவலை படாதீங்க நீங்க கும்பிடுற கடவுள் உங்களை கைவிட மாட்டாரு. ஆல் தி பெஸ்ட்.   11:39:36 IST
Rate this:
2 members
0 members
3 members

மார்ச்
20
2021
சம்பவம் கார் நிறுத்திய சம்பவத்தில் திடீர் திருப்பம் மஹா. அமைச்சர் மீது மாஜி போலீஸ் கமிஷனர் பரபரப்பு புகார்
இப்படி யாரோட மூலமா போயிட்டு திரு.அம்பானியை மிரட்டதுக்கு, அவர்கிட்டயே போயிட்டு நேர்ல கேட்டு இருந்தா அவரே கொடுத்திருப்பாரு. அவரு அப்பா திரு.திருபாய் அம்பானி, இந்தியாவுல 90 வருஷம் உழைச்சு சம்பாரிக்கிறாங்க. நன்றி.   11:33:26 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
20
2021
சம்பவம் கார் நிறுத்திய சம்பவத்தில் திடீர் திருப்பம் மஹா. அமைச்சர் மீது மாஜி போலீஸ் கமிஷனர் பரபரப்பு புகார்
எல்லாரும் தப்பு செய்ய சொல்றப்போ அவங்களோட அதிகாரத்தை காட்ட மாட்டிங்கிறாங்க எவ்ளோ பெரிய பொசிஷன்ல இருந்தாலும். மாட்டிக்கிட்ட அப்பொறம் அடுத்தவன் மேல புகார் பண்ணறீங்க. இது தான் இந்த மூத்த அதிகாரிகளோட லட்சணம். எதுக்குமே இவர்களை நம்ப முடியாது, பொறுப்பான ஒரு பதவில இருக்கிறவங்க இப்படி பண்ணுவாங்கலா அந்த கடவுள் தான் எல்லாரையும் காப்பாத்தணும்.   11:21:15 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
20
2021
அரசியல் கிழிந்த ஜீன்ஸ் பற்றி கருத்து மன்னிப்பு கேட்ட முதல்வர்
யாருக்கு தெரியும். அவங்க வீடு பொண்ணுங்க சாப்பாடு போட மாட்டேன்னு சொல்லிருப்பாங்க. ரொம்ப சந்தோசம். அட ராமா நீயாவது இந்த பொண்ணுங்களுக்கு சொல்லேன். நாங்க சொன்ன கேட்கமாட்டேங்கிறாங்க.   11:09:45 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
19
2021
அரசியல் ஜனநாயகம் சீரழிவு
ராகுல் காந்திக்கு ஒரு பொண்ண பார்த்து கல்யாணம் பண்ண வைக்க சொல்லுங்க சோனியா அம்மாகிட்ட. அவரோட மனைவியாவது கொஞ்சம் தெளிவா பேசுவாங்க...   13:15:58 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
18
2021
பொது கிழிந்த ஜீன்ஸ் பெண்கள் உத்தர்கண்ட் முதல்வர் கமென்ட் டுவிட்டரில் டிரெண்டிங்
You are absolutely correct. All educated girls are wearing these kind of dress bcaz their own family is allowing them to wear. So, the culprits are their parents for not educated their kids to wear proper dress to keep the dignity of feminism.   09:49:17 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
17
2021
அரசியல் கமலுக்கு தானாய் வந்த கூட்டம் கடைசி வரை புரியாமல் வாட்டம்!
எப்படியோ, கொல்கத்தல படிச்சுட்டு இப்போ நீங்க குவைதுல நல்லா இருக்கீங்க. தமிழ்நாடு பத்தி நீங்க ஏன் கவலை படணும். நாங்க பார்த்துகிறோம். நன்றி.   09:35:22 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
18
2021
பொது கிழிந்த ஜீன்ஸ் பெண்கள் உத்தர்கண்ட் முதல்வர் கமென்ட் டுவிட்டரில் டிரெண்டிங்
ரொம்ப கரெக்ட். இந்த பொண்ணுங்களோட பொண்ணுங்களுக்கும், இதே மாதிரி டிரஸ் போட்டு அழகு பார்க்கட்டும். கிளிஞ்சத போடுறதுக்கு எதுக்கு பணம் செலவு பண்ணனும். என் வீட்டுல நிறைய கிழிஞ்ச துணி இருக்கு. சும்மாவே தரேன். இப்போ புரியலான, எப்போவும் புரியாது.   08:34:34 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X