தமிழ் அழகன் : கருத்துக்கள் ( 13 )
தமிழ் அழகன்
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
7
2020
அரசியல் நான் பி டீமா? கொதிக்கும் கமல்
நீங்கள் "A" டீம் தான் ஐயா. குழந்தைகள் மற்றும் சிறுவயதினர்கள் விழித்திருக்கும் பொழுதில் "A" நிகழ்ச்சியை (Adults only) ஒளிபரப்பி பணம் மற்றும் புகழ் சம்பாதிக்கும் A1 கில்லாடி ஐயா நீங்கள்.பி.கு: இவர் நிகழ்ச்சியை "A" என்று கூறியதால் நான் வயது மூப்பானவன் என்று தவறுதலாக நினைக்க வேண்டாம். நாற்பதுக்கு சற்று குறைவு. எனது பள்ளி மற்றும் கல்லூரி பருவத்திலும் "A" நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்தனர். ஆனால், மிக கவனத்துடனும், நாகரீகத்துடனும் வயது குறைந்தவர்கள் அனைவரும் உறங்கிய பின்னர், பன்னிரண்டு மணிக்கு மேல் ஒளிபரப்பு செய்தார்கள்.   15:59:58 IST
Rate this:
5 members
0 members
11 members

நவம்பர்
24
2020
பொது கருணாநிதி வீட்டில் மழை நீர் புகுந்தது
ஆளும் கட்சியை குறை கூறும் முன், இல்லம் அமைந்திருக்கும் பகுதி எம்எல்ஏ விடம் தண்ணீர் தேங்கியதின் காரணத்தை கேளுங்கள். ஒரு தொகுதியை வழிநடத்த தவறியவரின் கட்சியிடம், வரும் தேர்தலில் மாநிலம் முழுவதின் அதிகாரத்தை கொடுத்து விடாதீர். மீறி கொடுத்தால், தமிழகம் முழுவதும் இப்படியாகி விடும்.   02:51:45 IST
Rate this:
3 members
0 members
12 members

நவம்பர்
24
2020
பொது 43 மொபைல் செயலிகளுக்கு தடை மத்திய அரசு அதிரடி
பல கந்துவட்டி கடன் வழங்கும் செயலிகள் மூன்று வயதிற்க்கு மேற்பட்டவர்கள் கூட பதிவிறக்கலாம் என்று கூகுள் பிளே ஸ்டோரில் உள்ளது. பதினெட்டு வயதிற்க்குட்பட்டவர்கள், பெண்கள், முதியவர்கள் இந்த செயலிகள் நாசம் செய்யும் முன் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.செயலிகள் பிளே ஸ்டோரில் வெளியிடும் முன் அதனை தனிக்கை(சென்சார்) செய்ய பொதுமக்கள் அடங்கிய குழு ஒன்றை அமைக்க வேண்டும்.   20:52:39 IST
Rate this:
0 members
0 members
6 members

நவம்பர்
19
2020
அரசியல் தமிழக அரசு பயந்து நிற்கிறது ஸ்டாலின்
இதன் மூலம் தலைவர் கூறுவது என்னவென்றால் " நமது கட்சியினர்கள் அனைவரும் இன்று முதல் இயற்கை எரிபொருள் வாகனங்கள் உபயோகிக்க கூடாது. வீட்டில் இயற்கை எரிவாயு கொண்டு சமைக்க கூடாது. இயற்கை எரிபொருட்கள் (பெட்ரோல், டீசல், LPG) உபயோகத்தை தவிர்த்து, இயற்கையை காப்போம். தேவை குறைந்தால் உற்பத்தி குறையும் உற்பத்தி குறைந்தால் இலாபம் குறையும் இலாபம் குறைந்தால் பிறகு நஷ்டமாகும் நஷ்டமடையும் நிறுவனம் தாமாக முன்வந்து மூடிவிடும். வாழ்க தமிழ்!!! வளர்க தமிழ்நாடு!!! செழிக்கட்டும் விவசாயியும் மீனவரும்!!!"   13:29:42 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
16
2020
கோர்ட் கிரிமினல் குற்றவாளிக்கு தேர்தலில் தடை மனுவை விசாரிக்க மறுப்பு
வேட்பாளர்கள் தேர்தலில் நிற்க தகுதி உள்ளதா இல்லையா என தேர்தல் கமிஷன் முடிவு செய்வதை தடுக்க வேண்டும். வரி செலுத்துவோரிடம் பட்டியலை கொடுத்து அவர்கள் தேர்வு செய்பவர்கள் மட்டும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும்.   16:41:30 IST
Rate this:
1 members
0 members
1 members

நவம்பர்
16
2020
அரசியல் சுரப்பாவை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் ஸ்டாலின்
"ஊழல் புகாரில் சிக்கிய அனைத்து அரசு ஊழியர்களும் விசாரணை முடியும் வரை சம்பளம் இல்லா தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்" என்று கூறுபவரே நாட்டிற்கு இப்பொழுது தலைமையேற்க தேவை.மற்றவரெல்லாம் இங்கு வரிப்பணத்தை கொள்ளையடிக்க துடிக்கும் கொள்ளையர்கள்.   01:45:09 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
13
2020
அரசியல் பிரியங்கா தலைமையில் போட்டியிட்ட காங்., வேட்பாளர்கள் படுதோல்வி!
குறை கூறி அரசியல் செய்வதில் விளம்பரம் பெறலாம். ஆக்கபூர்வ பணி செய்தால் மட்டுமே வாக்குகள் பெறலாம்.   13:23:43 IST
Rate this:
0 members
0 members
17 members

நவம்பர்
7
2020
அரசியல் ராஜிவ் கொலை வழக்கு 7 பேர் விடுதலைக்கு தமிழக காங்., எதிர்ப்பு
காங்ரஸ் உறுப்பினர் கூறுவது சரியே. நாட்டின் பிரதமரை கொலை செய்தவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று திமுக போராடினால், மறைந்த முன்னாள் மாநில முதல்வரின் இறப்பில் உள்ள மர்மத்தையும் அதற்கு காரணமானவர்களையும் தண்டிக்க துடிப்பது ஏன்?   15:11:11 IST
Rate this:
1 members
0 members
2 members

அக்டோபர்
30
2020
பொது மருத்துவ கவுன்சிலிங் தேதி விரைவில்! அறிவிப்பு
"காசி விசுவனாதன்" மற்றும் "யாதும் ஊரே" அவர்கள் பதிவுகள் நீண்ட நாட்களாக எனது மனதில் உள்ளது. இவைகளுக்கு தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும். இல்லை என்றால் இச்சட்டம் வாக்கு வங்கி அரசியலுக்காகவே இயற்றப்பட்டதாக கருதப்படும். அணைத்து வசதிகளும் பெற்ற நகர்புற மாணவர்கள் மட்டுமே பயன் பெறுவர். கிராமபுற மாணவர்களின் மருத்துவ கனவுகள், வெறும் கனவுகள் தான்.   16:26:57 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
8
2020
முக்கிய செய்திகள் தடை உத்தரவு பெற உண்மை தகவல்கள் கோர்ட்டில் மறைப்பு! வடபழநி கோவில் பக்தர்கள் வேதனை
கோவில் நிர்வாகம் அதற்கு சொந்தமான இடத்தில் வசதி செய்து தரவேண்டும். பொது இடத்தில் அனுமதி கோர கூடாது. இடவசதி இல்லை என்றால், பக்தர்களை வாகனத்தில் வருவதை தவிர்க்க வேண்டுகோள் செய்ய வேண்டும்.   20:47:50 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X