வாழ்க​ பாரதம் : கருத்துக்கள் ( 303 )
வாழ்க​ பாரதம்
Advertisement
Advertisement
பிப்ரவரி
20
2019
சினிமா தமன்னாவை நினைத்து வேதனைப்பட்ட வடிவுக்கரசி...
தரம் தாழ்ந்த கருத்தை வடிவுக்கு அரசி என்ற பெயர் வைத்த தன்மானமில்லா கூத்தாடி கூறியுள்ளது வியப்பிற்குரிய விஷயமில்லை என்றாலும் வருந்தத்தகுந்தது   01:54:21 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
1
2018
பொது 3 மாதங்களில் 300 டி.எம்.சி., காவிரி நீர் தந்தது கர்நாடகா
Karnataka didn't give on its own. Nature forced it and Karnataka tried to escape. Don't make wrong titles   01:41:06 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2018
அரசியல் பிரதமர் மவுனம் ஏன்? ராகுல் கேள்வி
காமாலைக்காரனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாய்த்தான் தெரியுமாம். அது போல கயவர் காந்திக்கும் அவர் கயமைக் கூட்டத்திற்கும் எதைக்கண்டாலும் அதில் ஊழலும் கபடமும் மட்டுமே தெரியுது போல ?   01:42:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
29
2018
பொது அரசு விழாவாக சிவாஜி பிறந்தநாள்
தமிழ் நாடு சரியான திசையில் தான் செல்கிறது.. குடிகார இலவச விரும்பி சோம்பேறி கூட்டம் தேர்ந்தேடுத்த கயவர் தமிழ் நாட்டை கடன்காரனாகியது மட்டுமில்லாமல் எப்போதும் எழுந்திரிக்க முடியாத வகையில் சரியாக இட்டு செல்கிறது   01:33:33 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
16
2018
உலகம் அமெரிக்க குடியுரிமை பெற காத்திருக்கும் இந்தியர்கள்... அதிர்ச்சி! 151 ஆண்டுகளுக்கு பிறகே, கிரீன் கார்டு கிடைக்குமாம்
இது இந்தியர்களுக்கு நல்ல செய்தி. இனி பல லட்சம் செலவு செய்து வெளிநாடு செல்ல வெண்டிய தேவை இல்லை   03:27:04 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

ஜூன்
8
2018
பொது கழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது
ஒரு திட்டத்தை ஆரம்பிக்குமுன் அதற்க்குறிய வரைமுறைகள் பற்றி சிந்தனை இல்லை, அரை குறையாய் ஆரம்பிப்பது, பின் அதை சரி செய்ய யோசிப்பது....யாருடய பணம்? சரி செய்ய வீணாக்கும் பணத்தை யாரிடம் இருந்து வசூலிப்பது? வரைந்த படம் ஒரு மழையிலேயே கரைந்துவிடும்.   02:01:35 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
3
2018
அரசியல் தி.மு.க., புறக்கணிப்பு வாபஸ் சட்டசபையில் பங்கேற்க முடிவு
சுடலை இனிமேல் தமிழ் நாட்டின் பப்பு என்றழைக்கப்படுவாராக   07:56:52 IST
Rate this:
0 members
0 members
21 members
Share this Comment

மே
25
2018
சம்பவம் இளம்பெண்ணுடன் சிக்கிய ராணுவ அதிகாரி மீது நடவடிக்கை
நம் இந்தியா ராணுவ வீரர்கள் நல்லவர்கள் அவர்களை வேண்டுமென்றே சிக்கலில் மாட்டி விட சதி   01:28:44 IST
Rate this:
10 members
0 members
9 members
Share this Comment

மே
23
2018
அரசியல் நிதி பற்றாக்குறையால் காங்கிரஸ் கடும் தவிப்பு பொது தேர்தலில் பா.ஜ.,வை சமாளிக்குமா?
குடும்பமும் முக்கிய நிர்வாகிகளும் 60 வருடங்கள் அடித்த கொள்ளையில் ஒரு சதமானத்தை கொடுத்தால் இன்னும் நூறு தேர்தலை சமாளிக்கலாம்னு சொந்த கட்சிக்காரங்களே பேசிக்கிறாங்க   00:55:14 IST
Rate this:
2 members
0 members
13 members
Share this Comment

மே
23
2018
சினிமா 2.0 டீசரை வெளியிட வேண்டாம் : ரஜினி அறிவுறுத்தல்...
பசங்க பரீட்சைக்கு படிக்கும்போது படத்தை ரிலீஸ் பண்ணி அவங்க வாழ்க்கையையே கெடுக்கலாம் அப்படின்னு ஐடியாவோ என்னவோ ?   00:35:11 IST
Rate this:
5 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X