E.Nithish : கருத்துக்கள் ( 8 )
E.Nithish
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
19
2021
அரசியல் தமிழக கட்சிகளுக்கு தற்போதைய தேவை சீர்திருத்தமா
தமிழ்நாட்டை பற்றி பெங்களூருவில் இருக்கும் உங்களுக்கு என்ன தெரியும் ?? திமுக அதிமுக மாற்று தமிழகத்தில் இன்னும் எதனை ஆண்டுகள் கடந்தாலும் கிடையாது .. அதிமுக வலுவான தலைமை இல்லாமல் அழிந்து போவது நிச்சயம் .   10:45:37 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
14
2021
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
3
2021
அரசியல் அமைச்சரவை பட்டியல் தயார்!
நடக்காத ஒன்றை நடந்தது போல் கற்பனை கதைகளை கூறும் உங்கள் ஊடக தர்மம் வாழ்க   17:16:09 IST
Rate this:
2 members
0 members
5 members

ஜனவரி
3
2021
அரசியல் அமைச்சரவை பட்டியல் தயார்!
அரன்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல ..   16:52:54 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
2
2021
அரசியல் கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பிய பெண் கோவையில் பரபரப்பு
இதேபோல நாளை உங்கள் தலைவர்கள் கூட்டத்தில் யாராலும் கேட்கமுடியுமா ?? அப்படி கேட்டால் நீ ஆன்டி இந்தியன் இல்லன்னா தீவிரவாதி என்று அழைக்கப்படுவாய் ..   16:12:25 IST
Rate this:
16 members
0 members
3 members

டிசம்பர்
27
2020
அரசியல் அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இடம்பெறுமா?
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஓட்ட வில்லை என்பது உங்கள் வாதம் ..   15:54:23 IST
Rate this:
1 members
0 members
2 members

டிசம்பர்
27
2020
பொது பல துறைகளில் தமிழகம் முதலிடம் டிரெண்டிங்கில் ‛டாப்
ஊழல் ,கமிஷன் , கலெக்சன் .. அடிமைத்தனம் , விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் , லாக்கப் மரணங்கள் , துப்பாக்கி சூடு , இப்படி பலவற்றை முதன்மை மாநிலம் தமிழ்நாடு ..   15:47:58 IST
Rate this:
7 members
0 members
3 members

டிசம்பர்
15
2020
பொது ஆயிரம் ரூபாயுடன் மும்பைக்கு வந்தவர் என் தந்தை மார்கிடம் மனம் திறந்த அம்பானி
ஆயிரம் ரூபாயுடன் அம்பானி வந்தார்னு சொன்னால் ஆ என்று வாய்பிளக்கும் சிலர் .. இதே ஒரு தமிழன் நூறு ரூபாயுடன் முன்னேறினான் என்றால் நம்ப மாட்டார்கள் .. ஏனென்றால் வடக்கனை தூக்கிப்பிடித்தே பழக்கமானவர்கள் . பாஜக   14:06:04 IST
Rate this:
5 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X